கண்டறிதலிலும் மிகவும் சவாலான யூராலஜிக்கல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் புகழ்பெற்ற மணிப்பால் மருத்துவமனையின் யூராலஜித் துறையின் யூராலஜிஸ்டுகள் உலகளவில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். நாட்டின் உயர்துறைகளில் ஒன்றான இது, சிறுநீரகக் கல், மலம் சிறுநீர் அடக்கமுடியாமைக்கு தீர்வு காண்பது, புற்றுநோய் சிகிச்சை, கருவுற்றலை மீட்டெடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து யூராலஜிக்கல் நோய் வகைகளிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
மணிப்பால் மருத்துவமனையின் யூராலஜிஸ்டுகள் பல்வகைத் திறன் கொண்டவர்கள் மற்றும் அவர்களின் மிகச் சிறப்பான நிபுணத்துவத்தால் நோயாளிகளுக்குக் கிடைக்கும் புதுமையான சர்ஜரிகள் மற்றும் செயல்முறைகள் சில நிலைகளில் இந்தியாவில் வேறு எங்கும் கிடைப்பதில்லை. நிபுணர் குழுவில் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஃபெல்லோஷிப் பயிற்சியும் போர்ட் சான்றளிப்பும் பெற்ற யூராலஜிஸ்டுகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் நிபுணத்துவம் மற்றும் அதி நவீன தொழில்நுட்பத்துடன் பெரியவர்கள் மற்றும் குழந்தை நோயாளிகளின் யூராலஜிக்கல் கோளாறுகளுக்குப் பராமரிப்பு வழங்குகின்றனர்.
சிறுநீர்ப்பை புற்று பையுன் சுவரிலும் பரவினால், அல்லது ஆரம்பக் கட்ட சிகிச்சைக்குப் பின் மீண்டும் வந்தால், உங்கள் யூராலஜிஸ்ட் அதை அகற்றிவிட மென்மையாக ஆலோசனைக் கூறுவார். தொற்றைப் பொறுத்து, கேன்சர் சிகிச்சை அளிக்க பார்ஷியல் அல்லது ராடிக்கல் ஸிஸ்டெக்டோமி அல்லது பை அகற்றுவதற்கு ஆலோசனை கூறப்படலாம்.
யூரித்ரோபிளாஸ்டியின் எல்லா தொழில்நுட்பமும்
வடுத்திசுக்களாலும் ஸ்பாஞ்சியோஃபைப்ரோசிஸ்ஸாலும் (யூரித்ரல் ஒடுக்கம்) குறுக்கப்பட்ட யூரித்ராவை மறுசீரமைக்கும் அல்லது மாற்றும் திறந்தநிலை சர்ஜரியே யூரித்ரோபிளாஸ்டி. யூரித்ரல் ஒடுக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பல்வேறு முறைகள் உள்ளன.
இந்த வகை வீக்கம் ப்ராஸ்டேட் சுரப்பிக் கேன்சர் சம்பந்தப்பட்டதல்ல. ஆனால் சிறுநீர்ப்பையைக் காலி செய்யும்போது கோளாறுகள் வரலாம். இதை சர்ஜரியினாலும் மருந்துகளினாலும் சரி செய்யலாம். குறைந்த ஊடுருவல் பிபிஎச் சிகிச்சை யூரோலிஃப்ட் ஸிஸ்டம் மற்றும் பச்சை ஒளி லேசர் தெரப்பி சில சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.
எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (இடி) கோளாறு இருக்கும் ஆண்களுக்கு பெனைல் இம்ப்லாண்ட் ஒரு நவீன ஆப்ஷன் ஆகும். சில சமயங்களில், பெய்ரோனியின் நோய் என்று அழைக்கப்படும் நோயால், வடுக்கள் விறைப்புத்தன்மையை வளையச் செய்யும்போது, ஆணுறுப்பைப் புனரமைக்க அறுவை சிகிச்சை செய்து ஆண்குறி செயற்கை உறுப்பு பொருத்தப்படுகிறது.
யூரினரி கல் நோய் ஒட்டுமொத்தமாக யூரொலிதியாஸிஸ், நெப்ரொலிதியாஸிஸ்,சிறுநீரக கல் மற்றும் நெப்ரொகால்சினொசி என்று அழைக்கப்படும் மற்றும் யூரினரி ட்ராக்டில் கல் இருப்பதையும் கால்சிஃபிகேஷனையும் காட்டும். யூரொலிதியஸிஸ் என்பது யூரினரி மற்றும் சிறுநீர்ப் பையில் கல், நெப்ரொலிதியசிஸ் என்பது சிறுநீரககல், மற்றும் நெப்ரொகால்சினொசி என்பது யூரினரி டிராக்டின் உறுப்புகளில்…
மேலோட்டப்பார்வை:
யூரொஃப்ளோமெட்ரி வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவை குறிப்பிட்ட காலவரையறைக்கு அளக்கும். இந்தச் செயல்முறை அதிகம் மற்றும் அடக்க முடியாத சிறுநீரின் கால அளவு, அவசரம், சிறுநீர் கழிப்பதில் கடினம், சிறுநீர் பாய்வதை பராமரிப்பதில் கஷ்டம் அல்லது தயக்கம் ஆகிய மருத்துவக் கோளாறுகளுக்கு இந்தச் செயல்முறை பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளின் சிறுநீர் மண்டலத்தில் பிறவி மற்றும் பெறப்பட்ட கோளாறுகளை குழந்தை சிறுநீரகவியல் கையாளுகிறது. பாலினக் கோளாறுகளின் தற்காலப் போக்குகள் பற்றிய ஆழமான அறிவைக் கொண்ட எங்கள் சிறந்த சிறுநீரக மருத்துவர் குழு, குழந்தைகளின் மிகவும் சிக்கலான சிறுநீரக கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் திறமை வாய்ந்தது.
ஸிஸ்டொஸ்கோப்பி எனப்படும் டெலெஸ்கோபிக் ஆய்வின் மூலம் பல வகையான சிறுநீர்ப்பை கேன்சர்களை எங்கள் யூராலஜி துறை கண்டுபிடித்துள்ளது. கேன்சரின் தன்மையை அறிய பயாப்சி உதவும். எந்த வகையான சிறுநீர்ப்பை கேன்சர் என்பதைப் பொறுத்து சிகிச்சைகள் செய்யப்படும் மற்றும் மருந்துகள் நேராக சிறுநீர்ப்பையில் செலுத்தப்பட்டு அதைத்தொடர்ந்து சர்ஜரியும், கீமோதெரபியும், தேவைப்படுவது…
சிறுநீரகத்தில் காணப்படும் கட்டிகள் புற்றுநோய் என்று கண்டறியப்படும்போது அதன் முன்னேற்றத்தின் அளவைப் பொறுத்து அவை நிபுணர்களால் கையாளப்பட வேண்டும். ஆரம்பகால சிகிச்சை நோயாளிகளுக்கு புற்றுநோயற்ற வாழ்க்கையை வாழ உதவும்.
இந்த வகை கேன்சர் இருபதுகள் மற்றும் முப்பதுகள் என்னும் வாலிப வயதுகளில் இருக்கும் ஆண்களுக்கு கண்டறியப்படுகிறது.இது வீக்கம்,கட்டி, கெட்டியான டெஸ்டிக்கில்ஸ் அல்லது அளவு மாறுதலைக் கொண்டு கண்டுபிடிக்கப்படும். ஆரம்ப காலத்தில் கண்டறியப்பட்டால் வெற்றிகரமாக குணமாக்கிவிடலாம்.
மணிப்பால் மருத்துவமனையின் யூராலஜிஸ்டுகள் பல்வகைத் திறன் கொண்டவர்கள் மற்றும் அவர்களின் மிகச் சிறப்பான நிபுணத்துவத்தால் நோயாளிகளுக்குக் கிடைக்கும் புதுமையான சர்ஜரிகள் மற்றும் செயல்முறைகள் சில நிலைகளில் இந்தியாவில் வேறு எங்கும் கிடைப்பதில்லை. யூராலஜிகல் கோளாறுகளை சரி செய்ய பல தரப்பட்ட அணுகுமுறைகளை மணிப்பால் மருத்துவமனையின் யூராலஜி துறை வழங்குகிறது மற்றும் யூரோ ஆன்கோலொஜி,ரோபோடிக் சர்ஜரி,குறைந்தபட்ச ஊடுருவல் சர்ஜரி,பீடியாட்ரிக் யூராலஜி, ரீக்கன்ஸ்ட்ரக்டிவ் யூராலஜி, அதிநவீன தொழில்நுட்பத்துடன் பெண்களுக்கான யூராலஜி. மற்றும் சில கருவிகள்: லித்தோடிரிப்ஸி கருவி –சிறுநீரக கல் க்கு, யூரொடைனமிக் ஸிஸ்டம் கருவி – சிக்கலான சிறுநீர் கழித்தல் செயலிழப்பு மதிப்பாய்வுக்கு, கல் மற்றும் ப்ரோஸ்டேட்டுக்கு – லித்தோகிளாஸ்ட் மற்றும் லேசர் இயந்திரம்,ரோபோடிக் சர்ஜ்ரி: சிறுநீரகம்/ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை கேன்சருக்கு,ரோபோடிக் சர்ஜரி- பெல்விக் உறுப்பு ப்ரோலாப்ஸ்க்கு.
மணிப்பால் மருத்துவமனை மாநிலத்தில் அனைத்து வகையான யூராலஜிகல் கோளாறுகளுக்கும் விரிவான பராமரிப்பை அளிக்கிறது. பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன: ஜெனெரல் யூராலஜி சேவைகள், பீடியாட்ரிக் யூராலஜி, யூராலஜிகல் கேன்சர் சிகிச்சை, ரோபொடிக் மற்றும் லாப்ரொஸ்கோபிக் சர்ஜரிகள் (சிங்கிள் –இன்சிஷன் லாப்ரோஸ்கோபிக் சர்ஜரி) யூரினரி காண்டினென்ஸ் ஆண் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை , காம்பிரிஹென்சிவ் கல் நோய், யூராலஜிக்கல் கோளாறுகளுக்கு லேசர் சிகிச்சை, பார்ஷியல் மற்றும் ராடிக்கல் ஸிஸ்டெக்டோமி,யுரெத்ரோப்லாஸ்டியின் எல்லா தொழில்நுட்பமும்,பெனைல் ப்ரோஸ்தீஸிஸ், சிறுநீரக ட்ரான்ஸ்ப்ளாண்ட்.
The physician will perform a genital exam plus a digital rectal exam to assess the prostate. This can include sonography of the kidneys, the bladder, and/or the prostate; or an imaging scan to visualize specific organs. The urologist may recommend an ambulatory, office-based procedure.
Urologic illnesses and ailments include urinary tract infections, kidney stones, bladder control issues, and prostate issues. Some urologic problems are temporary, while others are chronic. Visit our best urology hospital in Bangalore to know more about the urological issues.
Urology examinations are usually short and painless. Additional tests to examine testosterone levels, renal function, or blood counts may be ordered by your doctor. It may also require imaging studies to evaluate the kidney or prostate.
Some of the most prevalent urinary diseases are urinary tract malignancies, incontinence (inability to control urine flow), interstitial cystitis, kidney stones, kidney failure, and urinary tract infections. Visit the top urology hospital in Yeshwanthpur Bangalore to have the best treatment.
Urinating six to eight times in 24 hours is considered typical. If you're going more frequently, it might be because you're drinking too much fluid or taking too much coffee, a diuretic that flushes liquids out of the body.
Urinating six to eight times in 24 hours is considered typical. If you're going more frequently, it might be because you're drinking too much fluid or taking too much coffee, a diuretic that flushes liquids out of the body. Manipal Hospitals is the best urology hospital in Bangalore, visit today for a consultation.
யூராலஜிகல் கோளாறுகள் சுலபமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கலாம். ஆனால் அதன் இயல்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கிறது. விரைவான மீட்புக்காக குறைந்தபட்ச ஊடுருவலோடு, பொருத்தமான, மேம்பட்ட சிகிச்சை முறைகளை மணிப்பால் மருத்துவ மனை அளிக்கிறது. யூராலஜிகல் கோளாறுகள் பற்றி மேலும் அறிய எங்களை தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எங்கள் யூராலஜி நிபுணர் ஒருவரோடு இன்றே அப்பாய்ண்ட்மெண்ட்டைப் பதிவு செய்யுங்கள்.