SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'surgery-for-spinal-tumors' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1
Book Appointments & Health Checkup Packages
Appointment
Emergency
Book Appointments & Health Checkup Packages
ஸ்பைனல் கட்டிகளுக்கான சர்ஜரி
ஸ்பைனல் டியூமர் என்பது முதுகுத் தண்டு மற்றும்/அல்லது தண்டுவடத்தின் உள்ளே அல்லது அதைச் சுற்றியுள்ள திசுக்களின் அசாதாரண மாஸ் ஆகும். இந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து பெருகும். சாதாரண செல்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. முதுகெலும்பு கட்டிகள் தீங்கற்றதாக (புற்றுநோய் அல்லாதவை) அல்லது தீங்கிழைப்பதாக (புற்றுநோய்) இருக்கலாம். பிரைமரி முதுகுத்தண்டு அல்லது தண்டுவடத்தில் உருவாகின்றன, மேலும் மெட்டாஸ்டேடிக் அல்லது இரண்டாம் நிலை கட்டிகள் புற்றுநோயின் விளைவாக மற்றொரு இடத்திலிருந்து முதுகெலும்புக்கு பரவுகிறது.
மணிப்பால் மருத்துவமனையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
எங்கள் நோயாளிகள் அனுபவத்தை குறைந்தபட்ச சிரமங்கள் கொண்டதாக மாற்ற, நரம்பியல் நிபுணர்கள் அடங்கிய எங்கள் சிறப்புவாய்ந்த பல்துறையினர் பங்குபெறும் குழு, பராமரிப்பும் பரிவிரக்கமும் கொண்ட ஒரு சூழலில் ஸ்பைனல் டியூமர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மிக நுட்பமான சர்ஜரிகளைச் செய்ய பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
ஸ்பைனல் டியூமர் சர்ஜரிகளினால் கிடைக்கும் தீர்வுகள்
இன்ட்ராமெடுல்லரி கட்டிகள் (ஆஸ்ட்ரோசைட்டோமாஸ், எபெண்டிமோமாஸ் மற்றும் ஹெமாஞ்சியோபிளாஸ்டோமாக்கள் போன்றவை) முதுகுத் தண்டின் சப்ஸ்டென்ஸுக்குள்ளேயே எழுகின்றன. அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவதே இந்த கட்டிகளுக்கான வழக்கமான சிகிச்சை ஆகும். அதிகபட்ச நரம்பியல் செயல்பாட்டைப் பாதுகாத்து, கட்டியை முழுவதுமாக அகற்றுவதே அறுவை சிகிச்சையின் குறிக்கோள். எங்கள் நியூரோ சர்ஜன்கள் பயன்படுத்தும் சில நடைமுறைகள் பின்வருமாறு:
போஸ்டெரோலேட்டரல் ரிசெக்ஷன் - எங்கள் நியூரோ சர்ஜன்கள் முதுகெலும்பு கட்டிகளை அகற்றவும், உங்கள் முதுகின் நடுவில் ஒரு கீறல் மூலம் உங்கள் முதுகெலும்பை வலுப்படுத்தவும் இந்த செயல்முறையைப் பயன்படுத்துகின்றனர்; கட்டியை முழுமையாக அகற்ற பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை நுட்பம் என்பிளாக் ரிசெக்ஷன்; மெட்டாஸ்டேடிக் ஸ்பைன் டியூமர் சர்ஜரி:, சர்ஜிக்கல் ரிசெக்ஷன் மற்றும்/அல்லது ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ சர்ஜரி சிகிச்சை மூலம் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது.
கேஸ்களின் எண்ணிக்கை
ஏறக்குறைய 5 லட்சம் நோயாளிகளுக்கு நாங்கள் வெற்றிகரமாக ஸ்பைனல் டியூமர் சர்ஜரிகளின் சேர்க்கைகளை செய்திருக்கிறோம்.
Home Yeshwanthpur Ta Specialities Spine-care Surgery-for-spinal-tumors