SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'spinal-osteotomies' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1
Book Appointments & Health Checkup Packages
Appointment
Emergency
Book Appointments & Health Checkup Packages
ஸ்பைனல் ஆஸ்டியோடோமிஸ்
ஸ்பைனல் ஆஸ்டியோடோமி என்பது ஒரு சர்ஜிக்கல் செயல்முறையாகும். பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் முதுகெலும்பில் உள்ள சில குறைபாடுகளைச் சரிசெய்ய இது பயன்படுத்தப்படுகிறது. இதில் போஸ்டீரியர் காலம் ஆஸ்டியோடோமி (பிசிஓ) மற்றும் வெர்டிபிரல் காலம் ரிசெக்ஷன் ஆகியவை அடங்கும்.
மணிப்பால் மருத்துவமனையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
முதுகெலும்பு வலி இல்லாமல் இயங்க உகந்த முதுகெலும்பு சீரமைவு இன்றியமையாதது ஆகும். கீழ் முதுகுத்தண்டு மற்றும் கழுத்தின் மென்மையான லார்டோசிஸ் அல்லது ஸ்வே-பேக், மேல் முதுகுத்தண்டில் ஒரு மென்மையான கைபோசிஸ் அல்லது ஹன்ச்-பேக் மூலம் சமநிலைப்படுத்தப்படுகிறது. உடலின் ஈர்ப்பு மையத்தை இடுப்புக்கு மேல் சீரமைக்க இந்த வளைவுகள் இணக்கமாக செயல்படுகின்றன. இருப்பினும், பல்வேறு காரணங்களால், சீரமைவு முறுக்கிக்கொள்வதால், இயக்கத்தில் குறைபாடு ஏற்படுகிறது. எங்களது மிகவும் திறமை வாய்ந்த நியூரோ மற்றும் ஆர்த்தோ சர்ஜன்கள் இந்த நடைமுறைகளைச் செய்வதில் திறமையானவர்கள். நியூரோ சர்ஜன் முதுகுத்தண்டில் ஒரு கீறல் செய்து, முதுகுத்தண்டின் எலும்புகளை வெளிப்படுத்தி எலும்புகளை அகற்றும் பகுதிக்கு மேலேயும் கீழேயும் உள்ள முள்ளெலும்புகளில் ஸ்குருக்குகளைச் செருகுகிறார். ஸ்குருக்களின் தலைப்பகுதிகள் ராடுகளை தாங்கிக்கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முதுகெலும்புகள் சீரமைக்கப்பட்டவுடன், அறுவை சிகிச்சையின் தொடக்கத்தில் வைக்கப்பட்ட ஸ்குருக்களுடன் ராடுகள் இணைக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சையின் போது அடைப்பெற்ற அதே நிலையிலேயே ராடுகள் முதுகுத்தண்டின் எலும்புகளை வைத்திருக்கின்றன. பின்னர் சர்ஜன் பொதுவாக முள்ளெலும்புகளுக்கு மேல் எலும்பு கிராஃப்ட் அல்லது டிரான்ஸ்பிளாண்ட் செய்யப்பட்ட எலும்பை அப்ளை செய்கிறார். எலும்பு கிராஃப்ட் முள்ளெலும்புகளுடன் இணைந்து, அல்லது நிரந்தரமாக ஒன்றாக வளர்ந்து, ஒரு திடமான எலும்பை உருவாக்கும்.
கேஸ்களின் எண்ணிக்கை
எல்லா வயதினருக்கும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்பைனல் அலைன்மெண்ட் சர்ஜரிகளை நாங்கள் செய்திருக்கிறோம்.
Home Yeshwanthpur Ta Specialities Spine-care Spinal-osteotomies