SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'spinal-column-reconstruction' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1
Book Appointments & Health Checkup Packages
Appointment
Emergency
Book Appointments & Health Checkup Packages
ஸ்பைனல் காலம் ரிகன்ஸ்ட்ரக்ஷன்
ஸ்பைனல் காலம் ரிகன்ஸ்ட்ரக்ஷன் – போஸ்ட்டீரியர் / ஆன்டீரியர் / கம்பைண்ட்
முதுகெலும்பின் பெரும்பகுதியைப் பாதிக்கும் குறைபாடு அல்லது மிஸ்ஸலைன்மெண்ட் கொண்ட நோயாளிகளுக்கு ஸ்பைனல் ரிகன்ஸ்ட்ரகஷன் சர்ஜரி தேவைப்படலாம்.
மணிப்பால் மருத்துவமனையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
ஸ்கோலியோசிஸ், ஸ்போண்டிலோலிஸ்தெசிஸ் மற்றும் கைபோசிஸ் ஆகியவையே பொதுவாக முதுகெலும்பு மறுசீரமைப்பைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்பட வேண்டிய கோளாறுகள். குறிப்பிடத்தக்க அளவிலான ஸ்பைனல் குறைபாடுகளை சரிசெய்தல், ராடுகளையும் பின்னுகளையும் கொண்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்பைனை ஸ்டெபிலைஸ் செய்தல், மற்றும் வெர்ட்டிபிராக்களை இணைத்தல் ஆகிய ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்பைனின் நிலைகளை உள்ளடக்கியதே எங்கள் நரம்பியல் மற்றும் முதுகெலும்பு சர்ஜன்கள் மேற்கொள்ளும் இந்த சிகிச்சையில் உள்ளடங்கியுள்ள செயல்முறைகள் ஆகும். சில கேஸ்களில், நோய்வாய்ப்பட்ட முழு வெர்ட்டிபிராவும் அகற்றப்பட்டு செயற்கை அமைப்புகளைப் பொருத்த வேண்டும். கோளாறின் ஆதாரம் மற்றும் கடுமையினைக் கண்டறிய ஒரு எக்ஸ்-ரே அல்லது சிடி ஸ்கேன் உதவியாக உள்ளது. குறைபாட்டின் அளவைப் பொறுத்து எங்கள் சர்ஜன்கள் பல்வேறு சர்ஜிக்கல் உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். குறைந்தபட்ச ஊடுருவல் சர்ஜரி, செயற்கை வட்டு மாற்றுசிகிச்சை, எண்டோஸ்கோப்பி, ஸ்டீரியோடேக்டிக் ஸ்பைன் ரேடியோசர்ஜரி, கைஃபோபிளாஸ்டி, ஸ்பனல் ஃபியூஷன் மற்றும் பிற சர்ஜிக்கல் செயல்முறைகள் செய்யப்படலாம்.
கேஸ்களின் எண்ணிக்கை
நாங்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்பைனல் ரிகன்ஸ்ட்ரக்ஷன் செயல்முறைகளைச் செய்திருக்கிறோம்.
Home Yeshwanthpur Ta Specialities Spine-care Spinal-column-reconstruction