SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'anterior-interbody-fusion' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1
Book Appointments & Health Checkup Packages
Appointment
Emergency
Book Appointments & Health Checkup Packages
ஆன்டீரியர் இன்டெர்பாடி ஃபியூஷன் (ஏஎல்ஐஎஃப்)
அருகருகே இருக்கும் இரு லும்பார் வெர்ட்டிபிராக்களுக்கு இடையில் இருந்து வட்டு அல்லது எலும்புப் பொருட்களை அகற்றும் முதுகெலும்பு அறுவை முறையே ஆன்டிரியர் லும்பார் இன்டர்பாடி ஃபியூஷன் (ஏஎல்ஐஎஃப்). இதை ஒரு திறந்தநிலை சர்ஜரியாகவும் முறைந்த பட்ச ஊடுருவல் உத்தியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
மணிப்பால் மருத்துவமனையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
எங்கள் நியூரோசயின்சஸ் குழு மிகவும் திறன் தேவைப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் முறைகளை செயல்படுத்துவதில் கைதேர்ந்தது. பெரும்பாலான கேஸ்களில், ஒரு வாஸ்குலர் சர்ஜன் ஆர்த்தோபீடிக் சர்ஜனுக்கு உதவிசெய்து டிஸ்க் ஸ்பேசை வெளிப்படுத்துகிறார். இது ஒரு குழு முயற்சியாகும். இந்த செயல்முறையின் முதல் பகுதியில், உங்கள் நியூரோ சர்ஜன் டிஸ்க் ஸ்பேசில் இருந்து இன்டர்வெர்டெபிரல் வட்டை அகற்றுவார். டிஸ்க் ஸ்பேஸ் கிளியர் செய்யப்பட்டதும், இரண்டு அடுத்தடுத்த முள் எலும்புகளுக்கு இடையில் ஒரு உலோகம், பிளாஸ்டிக் அல்லது எலும்பு ஸ்பேசர் செருகப்படும். இந்த ஸ்பேசர் அல்லது கேஜில் பொதுவாக எலும்பு கிராஃப்ட் பொருள் இருக்கும். இது எலும்புகள் குணமாவதை ஊக்கப்படுத்துகிறது மற்றும் இயற்கையாக இணைவதை எளிதாக்குகிறது. டிஸ்க் ஸ்பேசில் கேஜ் வைக்கப்பட்ட பின்னர், உங்கள் சர்ஜன் கேஜை நிலைநிறுத்த ஒரு பிளேட் அல்லது ஸ்குருக்களைப் பயன்படுத்தி உங்கள் முதுகெலும்பிற்கு ஸ்டெபிலிட்டையை அதிகரிக்கலாம்.
வெற்றி வீதம்
சர்ஜரிக்குப் பின்னர் ஏஎல்ஐஎஃப் செய்துகொண்ட பெரும்பாலான நோயாளிகள் சில வாரங்கள் முதற்கொண்டு சில மாதங்களில் கீழ் முதுகு வலியும் டிஸெபிலிட்டியும் மேம்படுவதை எதிர்பார்க்க்கலாம்.
கேஸ்களின் எண்ணிக்கை
இதுவரை நாங்கள் 8 லட்சத்துக்கும் மேலான ஏஎல்ஐஎஃப் கேஸ்களை மிக அதிக வெற்றி வீதத்துடன் செய்திருக்கும்.
Home Yeshwanthpur Ta Specialities Spine-care Anterior-interbody-fusion