முதுகெலும்புப் பராமரிப்பு


மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்புப் பராமரிப்பு சிறப்பு மையமே மாநிலத்தின் முதல் அர்ப்பணிக்கப்பட்ட முதுகெலும்புப் பராமரிப்பு மையம் ஆகும். ஒரு சான்றாதார அடிப்படையிலான, முறையான, எல்லவற்றையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் முதுகெலும்பைப் பாதிக்கும் பல வகையான கோளாறுகளைக் கொண்ட நோயாளிகளுக்கு ஒரு பரந்த மதிப்பாய்வையும் சிகிச்சையையும் அளிக்கிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்புப் பராமரிப்பு நிபுணர்கள் முதுகெலும்பு கோளாறுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள். நியூரோ சர்ஜரி, நரம்பியல், எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் பிற சிறப்பு நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மிகச் சிறந்த சிகிச்சையை வடிவமைக்கின்றனர். முதுகெலும்பு மற்றும் தண்டு வடத்தைப் பாதிக்கும் பல்வேறு எலும்பியல் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கான குறைந்தபட்ச ஊடுருவல், வலி நிவாரண, மீட்சி-ஆக்சிலரேட்டிங் நடைமுறைகள் உட்பட பலவற்றைத் தனிப்பட்ட நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப முதுகெலும்புப் பராமரிப்புக் குழு நடைமுறைப்படுத்துகிறது. உலகப் புகழ்பெற்ற நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம், அறிவியல் ரீதியான சிகிச்சை மற்றும் சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சைகளின் வெற்றிகரமான முன்வரலாறு ஆகியவை மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்புப் பராமரிப்பு பிரிவை நாட்டிலேயே சிறந்த ஒன்றாக ஆக்குகிறது.

Treatment & Procedures

மைக்ரோடிசக்டோமி எண்டோஸ்கோப்பிக்…

ஓர் அதிநவீன, குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையே டிஸ்கெக்டோமியாகும். இது டிஸ்க் ஹெர்னியேஷன்களால் (சியாட்டிகா) ஏற்படும் வலியைக் குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள் ஒன்றாகும். இது மைக்ரோலும்பார் டிஸக்டோமி (எம்எல்டி) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மேம்பட்ட செயல்முறையாகும. இதில் தண்டுவடத்தை அழுத்திக்கொண்டிருக்கும் நரம்பின் வேரைப் பாதிக்கும் ஒரு இன்டர்வெர்டெபிரல்…

Read More

ஸ்பைனல் காலம் ரிகன்ஸ்ட்ரக்‌ஷன்

Read More

ஆன்டீரியர் இன்டெர்பாடி ஃபியூஷன்

ஆன்டீரியர் இன்டெர்பாடி ஃபியூஷன் (ஏஎல்ஐஎஃப்)

அருகருகே இருக்கும் இரு லும்பார் வெர்ட்டிபிராக்களுக்கு இடையில் இருந்து வட்டு அல்லது எலும்புப் பொருட்களை அகற்றும் முதுகெலும்பு அறுவை முறையே ஆன்டிரியர் லும்பார் இன்டர்பாடி ஃபியூஷன் (ஏஎல்ஐஎஃப்). இதை ஒரு திறந்தநிலை சர்ஜரியாகவும் முறைந்த பட்ச ஊடுருவல் உத்தியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

Read More

ஸ்பைனல் ஆஸ்டியோடோமிஸ்

ஸ்பைனல் ஆஸ்டியோடோமி என்பது ஒரு சர்ஜிக்கல் செயல்முறையாகும். பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் முதுகெலும்பில் உள்ள சில குறைபாடுகளைச் சரிசெய்ய இது பயன்படுத்தப்படுகிறது. இதில் போஸ்டீரியர் காலம் ஆஸ்டியோடோமி (பிசிஓ) மற்றும் வெர்டிபிரல் காலம் ரிசெக்‌ஷன் ஆகியவை அடங்கும்.

Read More

ஸ்பைனல் கட்டிகளுக்கான சர்ஜரி

ஸ்பைனல் டியூமர் என்பது முதுகுத் தண்டு மற்றும்/அல்லது தண்டுவடத்தின் உள்ளே அல்லது அதைச் சுற்றியுள்ள திசுக்களின் அசாதாரண மாஸ் ஆகும். இந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து பெருகும். சாதாரண செல்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. முதுகெலும்பு கட்டிகள் தீங்கற்றதாக (புற்றுநோய் அல்லாதவை) அல்லது தீங்கிழைப்பதாக (புற்றுநோய்) இருக்கலாம்.…

Read More

முதுகெலும்பு மற்றும் தண்டு வடத்தை பாதிக்கும் பலவிதமான எலும்பியல் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு குறைந்தபட்சமாக ஊடுருவும், வலியைக் குறைக்கும், குணமாதலைத் துரிதப்படுத்தம் செயல்முறைகள் உட்பட தனிப்பட்ட நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ற சிகிச்சைகளை முதுகெலும்பு பராமரிப்பு மையம் வழங்குகிறது. உலகப் புகழ்பெற்ற நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம், அறிவியல் பின்னணி கொண்ட சிகிச்சை மற்றும் வெற்றிகரமான சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் முன்னனுபவம் ஆகியவை மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்பு பராமரிப்பு மையத்தை நாட்டிலேயே சிறந்த ஒன்றாக ஆக்குகிறது.

துல்லியமான கண்டறிதல், பொருத்தமான சிகிச்சை மற்றும் முதுகெலும்பு கோளாறுகளின் பல்வேறு வகைகளுக்கு முறையான மேலாண்மை ஆகியவற்றை மணிப்பால் மருத்துவமனை நம்பியுள்ளது. நவீன குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை நுட்பங்களில் திறறம்பெற்ற, மணிப்பால் மருத்துவமனை முதுகு மற்றும் கழுத்தின் பொதுவான மற்றும் சிக்கலான கோளாறுகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உதவுகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனையின் ஸபைன் கேரில் சிகிச்சை அளிக்கப்படும் கோளாறுகள்  (ஆனால் இவை மட்டும் அல்லாமால் பிறவும்) 1. கழுத்து மற்றும் முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை 2. ஆர்எஃப்ஏ உட்பட அனைத்து வகையான முதுகெலும்பு ஊசிகள் 3. மைக்ரோடிஸ்செக்டோமி மற்றும் ஸ்பைனல் டிகம்ப்ரஷன்ஸ் 4. எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் 5. குறைந்தபட்சம் ஊடுருவும் அறுவை சிகிச்சைகள் – பிஎல்ஐஎஃப், டிஎல்ஐஎஃப், ஓஎல்ஐஎஃப் 6. செயற்கை வட்டு ரீபிளேஸ்மெண்டுகள் 7. 24X7 முதுகு எலும்பு முறிவுகள் மற்றும் ட்ரூமா சிகிச்சை 8. ஆஸ்டியோபோரோடிக் எலும்பு முறிவுகளுக்கான வெர்டெப்ரோபிளாஸ்டி மற்றும் கைபோபிளாஸ்டி நடைமுறைகள் 9. ஸ்டெம் செல் சிகிச்சை 9. முதுகுத் தண்டு காயம் 10. ஸ்கோலியோசிஸ் மற்றும் கைப்போசிஸ் சிகிச்சை -  முக்கிய சரிசெய்யும் சர்ஜரிகளுக்கு பிரேசிங் 11. பிறவி குறைபாடுகள் மற்றும் முதுகெலும்பு குறைபாடுகள் சிகிச்சை 12. முதுகுத்தண்டு தொற்று மேலாண்மை 13. முதுகுத்தண்டு மற்றும் தண்டுவடக் கட்டிகள் சிகிச்சை

FAQ's

You may be in the hospital for 1 to 3 days; longer if you have spinal fusion. Rest is important. But doctors want you out of bed as soon as possible. Most people start physical therapy within 24 hours.

முதுகெலும்பைப் பாதிக்கும் கோளாறுகள் சிக்கலானவை. மணிப்பால் மருத்துவமனை உங்கள் வலியைக் கட்டுப்படுத்தவும் செயல்பாட்டை மீட்டெடுக்கவும் உதவுகின்றது. முதுகெலும்பு அறுவை சிகிச்சை, இண்டர்வென்ஷனல் முதுகெலும்பு சிகிச்சைகள் மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியத்தில் எங்கள் நிபுணர்கள் தலை சிறந்தவர்கள். அவர்கள் ஒன்றிணைந்து நோயாளியின் குணம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய, மிகவும் பொருத்தமான மற்றும் மிகவும் மேம்பட்ட சிகிச்சையுடன் உறுதிசெய்கிறார்கள். முதுகுத்தண்டு பராமரிப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள எங்களைத் தொடர்புகொள்ளவும் மற்றும் இன்றே எங்களின் முதுகெலும்பு பராமரிப்பு நிபுணர்களில் ஒருவருடன் அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவு செய்யவும்.

Appointment
Health Check
Home Care
Contact Us
Write to COO
Review Us
Call Us