ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை (ரோபோட்டிக் அசிஸ்டட் சர்ஜரி)


ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை உலகளவில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது மற்றும் மிகவும் வசதியான அறுவை சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. மைக்ரோஸ்கோபிக் கேமரா மற்றும் நுண் சாதனங்கள் மூலம் சிக்கலான சர்ஜரிகள் ஒரு சின்ன கீறல் மூலம் குறித்த இடத்தில் செய்யப்படுகிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையில், எங்கள் மருத்துவர்களால் நோயாளிகளின் கடுமையான உடல்நலக் கோளாறுகளுக்கு தகுந்த சிகிச்சை குறைந்த சிரமத்தில் செய்யப்படுகின்றன. மணிப்பால் மருத்துவமனை, மருத்துவ துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து, சீராக வளர்ந்துவரும் சுகாதார நிறுவனமாக உள்ளது. இது ரோபோ உதவியுடனான மற்றொரு மேம்பட்ட சிகிச்சை முறையை அளிக்கிறது. மருத்துவத் துறையில் எந்த ஒரு புதிதான கண்டுபிடிப்பும் மக்களுக்குப் பதுகாப்பாக சிகிச்சை செய்வதற்காக புத்திசாலித்தனமாக உபயோகிக்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட சர்ஜிகல் செயல்முறைகள் மற்றும் குறைந்த ஊடுருவல் கொண்ட தொழில்நுட்பம் ஆகியவை  சிறந்த முடிவுகளைப் பெற உதவுகின்றன.  எங்களது ரோபோடிக் சர்ஜிகல் செயல்முறைகளும் சிகிச்சைகளும் உலகத்தரம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. குழு அணுகுமுறை, சேவை, அனுபவம், அதி நவீன தொழில்நுட்பம்,சிகிச்சைத் திறன் மற்றும் அளிக்கப்படும் நோயாளிப் பராமரிப்பு ஆகியவைகள் மற்றவர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன.

மிக உயரிய துல்லியம் அளிக்கும் சிறந்த நன்மைகளைத் தவிர, ரோபோ உதவியுடனான சர்ஜரியின் சிறப்புகள் வருமாறு: நோயாளிகளுக்குக் குறைந்த ஸ்டெரஸ், அதிர்ச்சி மற்றும் வலி, குறைந்த ஊடுருவல் தொழிநுட்பத்தால் தொற்று அபாயம் குறைதல், மரபு ரீதியான அறுவை சிகிச்சை முறைகளை விடக் குறைந்தபட்ச சிக்கலுடன் அதிக வெற்றி விகிதங்கள், குறைந்த அளவிலேயே இரத்த மாற்றம் தேவைப்படுவதோடு கணிசமான அளவில் இரத்த இழப்பு குறைதல், குணமடைதலில் அதிக விகிதம், மருத்துவமனைகளில் தங்கும் நேரம் குறைதல், சிறிய கீறல் செயல்முறையால் குறைந்த அளவிலான வடு, பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் சௌகரியம், சர்ஜரியில் அதிக அளவு கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வு.  

மணிப்பால் மருத்துவமனையில் நாங்கள் உலகளாவிய நோயாளிகள் பராமரிப்பில் சிறப்பு பயிற்சிபெற்றிருக்கிறோம். சிறந்த முறையில் ரோபோ உதவியுடனான சர்ஜரியை நோயாளிகளுக்கு அளிக்கிறோம். சிறந்த ஆலோசனைகளுக்கும் தரமான ரோபோடிக் உதவி சர்ஜரிக்கும் குறைந்த செலவில் செய்யவதற்காக உலகின் பல இடங்களிலும் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். மணிப்பால் மருத்துவமனையில் ரோபோ உதவியுடனான சர்ஜரி மருத்துவ நிபுணர்களால் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் மேம்பாடு மற்றும் கடுமையான சர்ஜரிகளை மேற்கொள்ளும் திறனே எங்கள் பலம். தொழில்துறை முன்னேற்றத்தின் மூலம் நோயாளிகள் குறைந்த ஊடுருவல் சர்ஜரிகளையே விரும்புகின்றனர். இதை புரிந்துகொண்டு மணிப்பால் மருத்துவமனை மிகச் சிறந்த வகையில் ரோபோடிக் சர்ஜரியை வழங்குகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனைகளின் ரோபோடிக் சர்ஜரியில் சிறப்பான சேவைகள்: சர்ஜிகல் ஆன்காலஜி –கைனகாலஜிக்கல் கேன்சர் (யூட்ரஸ் , செர்விக்ஸ் கேன்சர்) ரோபோடிக் சர்ஜரி  -ராடிகல் ஹிஸ்டிரெக்டோமி பாரா அயோட்டிக் மற்றும் பெல்விக் லிம்ப்ஃபாடெனெக்டோமி ,பெல்விச் எக்ஷ்செண்ட்ரேஷன் , ரோபோடிக் காஸ்ட்ரோ இண்டஸ்டினல் கேன்சர் (காலன்,ரெக்டம் ),ரோபோடிக் ஈசோபெஜியல் கேன்சர் சர்ஜரி (வாட்ஸ்). வடுவில்லாத ரோபோடிச் தைரொடெக்டோமி, டிஒஆர்எஸ் –ட்ரான்ஸ் ஓரல் ரோபோடிக் சர்ஜரி –ஃபாரின்ஸ் லாரின்ஸ் கேன்சர் – லங் , மீடியஸ்டினம், செஸ்ட் ட்யூமர், ரோபோடிக் யூரோலொஜி கேன்சர் சர்ஜரி –ரோபோடிக் ராடிகல் ப்ரோஸ்டெக்டோமி ,ரோபோட் உதவி ஸாக்ரொசாபொபெசி, ரோபோட் உதவி ராடிக்கல் சிஸ்டெடோமி, ரோபோட் உதவி பிலொப்லாஸ்டி ஓபிஜி –மையொமெக்டோமி, ஹிஸ்டெரெக்டோமி பெனைன் கேன்சருக்கு, ப்ரோலாப்ஸ் சர்ஜரி –யூடெரின் அனாமலி சர்ஜரி –சர்ஜரி ட்யூபோப்லாஸ்டி சர்ஜிக்கல் –காஸ்ட்ரோஇண்டஸ்டினல் கேன்சர் –பெனைன் ஈசொபேகொ காஸ்ட்ரிக் டிஸார்டர் ,ஹெபடொ பைலரி மற்றும் பான்கிரியாடிக் சர்ஜரி, கோலோரெக்டல் சர்ஜரி பொது சர்ஜரி - லோ ஆண்டீரியர் ரெசெக்‌ஷன் ,ரெக்டொபெக்ஷி, ஃபண்டொபிலிகெஷன், கோலொனிக் சர்ஜரி ,ரெக்டல் கேன்சர் பீடியாட்ரிக் சர்ஜரி – பீடியாட்ரிக் அப்டாமினல் & தோராசிக் சர்ஜரி, பீடியாட்ரிக்  யூரொலொஜிகல் செயல்முறை பைலொப்லாஸ்டி, யுரெடெரிக் ரீஇம்பலாண்டேஷன், நெப்ரெடோமி உட்பட.

FAQ's

Surgeons who use the robotic system find that for many procedures it enhances precision, flexibility, and control during the operation and allows them to better see the site, compared with traditional techniques. It has fewer complications, such as surgical site infection, less pain, and less blood loss. Come visit our robotic surgery hospital in Yeshwanthpur, Bangalore to know more.

இதயப் பிரச்சனைகளை பற்றி மேலும் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எங்கள் நிபுணர் ஒருவரோடு இன்றே அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவு செய்யுங்கள்.

Call Us