வாதநோயியல் (ரூமெட்டாலஜி)


வயாதானவர்களில் மூன்றில் ஒரு பகுதியைப் பாதிக்கும் வாத நோய்கள் சமுதாயத்தில் பொதுவாகக் காணப்படும் கோறுகளில் ஒன்றாகும். இதில் சாஃப்ட் டிஷ்யு வாத நோயில் இருந்து மூட்டுகள்,தசை, எலும்பை பாதிக்கும் ஆர்த்திரிடிஸை உள்ளடக்கிய பல நோய்கள் அடங்கும். மணிப்பால் மருத்துவமனையின் வாதநோய் மருத்துவத் துறை வாத பிரச்சனைப்பற்றி முழு மதிப்பாய்வு மற்றும் மேலாண்மையைத் தருகிறது. தசை எலும்பு நோய்களுக்கும் மற்ற மண்டலம் சார்ந்த ஆட்டோ இம்யூன் கோளாறுகளுக்கும் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை மற்றும் கண்டறிதலை வாத நோய் நிபுணர் குழு அளிக்கிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

பெங்களூர் மணிப்பால் மருத்துவமனை நாட்டில் சிறந்த மருத்துவமனைகளின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதன் வாதநோய் சிகிச்சை நாட்டிலேயே சிறந்தது. மணிப்பால் மருத்துவமனையின் வாதநோய் நிபுணர்கள் நோய் கண்டறிவதிலும்,சிகிச்சை அளிப்பதிலும்  சிறந்தவர்கள். உலகத்தரம் வாய்ந்த ஆராய்சியாளர்களுடன் கலந்துரையாடுகின்றனர். பலதரப்பட்ட அணுகுமுறையோடு இணைந்து புதிய திட்டம், மேம்பட்ட கருவிகள், கண்டறிதல் தொழில்நுட்பம், சிகிச்சை,மற்றும் பராமரிப்பை வழங்குவதில் மணிப்பால் மருத்துவமனையின் வாதநோய்ப் பிரிவு நாட்டிலேயே முன்னணியில் உள்ளது.

Treatment & Procedures

இன்ரா ஆர்டிகுலார் இன்ஜெக்‌ஷன்

மேலோட்டப்பார்வை: இன்ட்ரா ஆர்ட்டிக்குலார் ஊசி செயல்முறையில் பாதிக்கப்பட்ட மூட்டில் ஹைப்போடெர்மிக் ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்படும். இன்ட்ரா ஆர்ட்டிக்குலார் ஊசி மூட்டில் கவுட், டெண்டினிடிஸ், பர்சிடிஸ் ,ரூமெடாய்ட் ஆர்த்திரிடிஸ், கார்பல் டனல் சின்ட்றோம், சொரியாடிக் ஆர்த்திரிடிஸ் மற்றும் சில ஆஸ்டியொதிரிட்ஸ்க்கு சிகிச்சையளிக்க தரப்படுகிறது இந்த சிகிச்சை…

Read More

இன்றா ஆர்ட்டிகுலார் இஞ்ஜெக்‌ஷன்

மேலோட்டப்பார்வை:

இன்றா ஆர்ட்டிகுலார் இஞ்ஜெக்க்ஷன் அல்லது ஜாய்ண்ட் இஞ்ஜெக்ஷன் ஒரு செயல்முறை ஆகும். அது ஆர்த்திரிட்டிஸ், டெண்டினிடிஸ், பர்சிடிஸ் மற்றும் கார்பல் டனல் சின்றோம் போன்ற அழற்சி மூட்டுக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மூட்டுகளில் இருந்து மிகை திரவங்களை வடித்தெடுக்கவும் இந்தச் செயல்முறை பயன்படுத்தப்படலாம்.

Read More

மன நோய் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை அடுத்து ஒய்எல்டி (குறைபாட்டுடன் வாழ்ந்த ஆண்டுகள்) க்கு இரண்டாவது முக்கிய காரணம் வாத நோய்களே. இந்தியாவில் 5 மில்லியன் மக்கள் வாதநோய் ஆர்த்திரிட்டிஸால் பாதிக்கப்படுகின்றனர். மணிப்பால் மருத்துவ மனையின் வாதநோய் நிபுணர்கள் அடல்ட் வாதநோய்க்கு சிகிச்சை அளிக்கின்றனர். தகுதி வாய்ந்த தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை எல்லா நோயாளிகளுக்கும் வழங்குகிறது. பல வகையான வாதநோய்க் கோளாறுகள் ஆர்த்திரிடிஸ், ஆட்டோ இம்யூன் நோய், டிஜெனெரேடிவ் ஜாய்ண்ட் நோய், கிரிஸ்டல் ஆர்த்திரிடிஸ், மற்றும் சாஃப்ட் திசு ருமாடிஸத்திற்கு சிகிச்சை வழங்குகிறது. ரூமெடாலாஜி துறை இண்டெர்னல் மருந்து, ஆர்தொபெடிக்ஸ்,டெர்மடாலஜி, நெப்ராலஜி,காஸ்ட்ரோ எண்டெராலஜி, நியூராலஜி, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வை அதன் நிபுணர்களோடு சேர்ந்து வழங்குகிறது, நோயாளிகளை இந்த நிலையில் இருந்து மீட்க உதவுகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனையின் வாதநோய்த் துறை மதிப்பாய்வு செய்து நிர்வகிக்கும் கோளாறுகளாவன:  ரூமாடாய்ட் ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியொதிரிடிஸ், சிரொநெகடிவ் ஆர்த்திரிடிஸ், அன்கிலொசிங் ஸ்பாண்டிலிடிஸ் , சொரியாடிக் ஆர்த்திரிடிஸ், ஸ்பாண்டிலோதிரிடிஸ்,கிரிஸ்டல் ஆர்த்திரிடிஸ் கவுடில், ஸாஃப்ட் திசு ரூமாடிஸம், ப்லாண்டர் ஃபாஸிடிஸ், ஃபைப்ரோமைல்கியா, லூபஸ், ஜுரென்ஸ் ஸிண்ட்ரோம், ஸ்கிலெரொடெர்மா, மையொசிடிஸ்,வாஸ்குலிடிஸ், ஏஎன்சிஏ வாஸ்குலிடிஸ், கனக்டிவ் திசுநோய், யுவெய்டிஸ் மற்றும் ஸ்கிலெரிடிஸ் போன்ற ஆப்தல்மாலஜிகல் கோளாறுகள்  மற்றும் இன்ட்ரா ஆர்டிகுலர் மற்றும் ஸாஃப்ட் திசு ஊசி, மைனர் உமிழ்நீர் சுரப்பி பயாப்ஸி,ஷ்ரிமெர்ஸ் டெஸ்ட் மற்றும் நெயில் ஃபொல்ட் காப்பிலரொஸ்கோபி போன்ற ஒபிடி செயல்முறைகள் வழங்கப்படுகின்றன.

FAQ's

Rheumatology represents a subspecialty in internal medicine and pediatrics, which is devoted to the diagnosis and therapy of rheumatic and musculoskeletal diseases. Rheumatic and musculoskeletal diseases (RMDs) are a diverse group of diseases that commonly affect the joints, but can also affect the muscles, other tissues, and internal organs. There are more than 200 different RMDs, affecting both children and adults.

A rheumatologist is a physician, who has received further training in the diagnosis and treatment of musculoskeletal disease and systemic autoimmune conditions. Apart from common arthritis like rheumatoid arthritis, osteoarthritis, gout, Rheumatologists are involved in treating complicated multisystem diseases like Vasculitis / SLE etc.

People with Prolonged/ recurrent joint pain and/or swelling or Pain in the soft tissue region or Back/ neck pain or Persistent Dry eyes and/or mouth or Prolonged unexplained fever or Unexplained skin rash or Ophthalmology conditions such as Uveitis and scleritis where the infection is ruled out

ரூமொடொய்ட் ஆர்த்திரிடிஸ், ஸ்பாண்டிலோஆர்த்திரிடிஸ் அல்லது லூபஸ் போன்ற ஆட்டோ இம்யூன் கோளாறுகள் உங்கள் முழு வாழ்வையும் பாதிக்கும். மணிப்பால் மருத்துவமனை, உயர்தரம் வாய்ந்த, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை அளிப்பதிலும் நோயாளிகளுடன் நீண்டகால பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதிலும் அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. ரூமேடிக் நிலை பற்றி அறிய மற்றும் எங்கள் ரூமடாலஜிஸ்ட் ஒருவருடன் அப்பாய்ண்ட்மெண்டை இன்றே பதிவு செய்ய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

Appointment
Health Check
Home Care
Contact Us
Write to COO
Review Us
Call Us