சிறுநீரக அறிவியல்கள் (ரீனல் சயின்சஸ்)


மணிப்பால் மருத்துவமனையின் சிறுநீரக அறிவியல் துறை சிறுநீரகம் பற்றிய முழு சிகிச்சை பராமரிப்பையும் கண்டறிதலையும் மேற்கொள்ளுகிறது. சிறுநீரகப் பராமரிப்பு என்பது மருத்துவத்தின் ஒரு பிரத்தியேகமான துறை. அதில் உள்ள நிபுணர்கள் நெப்ராலஜிஸ்ட் மற்றும் யூராலொஜிஸ்ட் எனப்படுவர்.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறுகளைக் கண்டறிய கண்டறிதல் ஆய்வகத்தில் திறமை வாய்ந்த நெப்ரொலொஜிஸ்ட்கள் மற்றும் யூரோலொஜிஸ்ட்கள் உள்ளனர். இந்தக் குழு நோயாளிகளுக்குப் பல தரப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் கண்டறிதல் முறையும், அவர்கள் விருப்பப்படி முடிவு எடுக்க ஆலோசனைகளும் வழங்குகிறது. ஊடுருவல் இல்லாத மற்றும் குறைந்த ஊடுருவல் கொண்ட செயல்முறைகள் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருகிறது

Treatment & Procedures

சிறுநீரக மாற்று சிகிச்சை

நோய்வாய்ப்பட்ட அல்லது சிதைவுற்ற சிறுநீரகத்தை மாற்றுவதற்கான செயல்முறையில் முதலில் டயலிஸிஸ் பின்பற்றப்பட்டு பிறகு சிறுநீரகம் மாற்றப்படுகிறது. டயலிஸிஸ் இயந்திரம் செயற்கையாக பாதிக்கப்பட்ட சிறுநீரகத்துக்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது, உடலின் இரத்ததை நேரடியாக இயந்திரத்துக்குள் செலுத்தி இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.

Read More

எந்த அறிகுறியும் இல்லாமலேயே 90% பேர் சிறுநீரக செயல்பாட்டை இழந்து விடுகின்றனர். அதனால் ஒரு சாதாரண சிறுநீரக பரிசோதனையை ஆண்டுதோறும் செய்வது முக்கியம். மணிப்பால் மருத்துவமனையில் நெப்ரொக்லொஜிஸ்ட் மற்றும் யுரோலொஜிஸ்ட்டுகள், பீடியாட்டிரிக், கார்டியாலொஜிஸ்ட், ஆன்கோலாஜிஸ்டோடு இணைந்து நோயாளிகளின் சிறுநீரக கோளாறு மற்ற உடல் உறுப்பையும் பாதிக்காமல் தடுக்க சேர்ந்து பணியாற்றுகின்றனர்.

கண்டறிதல் செயல்முறைகள்

  • அல்டராசவுண்ட்
  • சிடி ஸ்கேன்

  • எம்ஆர்ஐ

  • ஆஞ்சியோகிராபி

  • இரத்தப் பரிசோதனை

  • ரீனல் பயாப்ஸி

Facilities & Services

சிகிச்சையளிக்கப்படும் கோளாறுகள் -நாள்பட்ட சிறுநீரக நோய் - சிறுநீரகக் கல் -பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் - யூரினரி ட்ராக்ட் தொற்று - சிறுநீரகக் கேன்சர் - ஆட்டோ-இம்யூன் நோய். அளிக்கப்படும் சில சிகிச்சைகள் –டயாலிஸிஸ்- ஹீமோ டயாலிஸிஸ்,பெரிடொனியல் டயாலிஸிஸ்- சிறுநீரக ட்ரான்ஸ்ப்ளாண்ட்-சிறுநீரக மாற்று தெரபி (சிஆர்ஆர்டி) லித்தொடிரிப்ஸி (சிறுநீரகக் கற்களை உடைப்பது) – யூரெட்ரல் ஸ்டெண்டிங் –இம்முனோசப்பிரஸண்ட் மருத்துவம் (ஆட்டோ-இம்யூன் நோய்களுக்கான சிகிச்சை).

FAQ's

A detailed history and physical examination are conducted, after which the doctor may recommend some blood and/or urine tests for further investigation. The test results are usually available within 48 hours depending on the test.

Consult with the experts at our renal care hospital in Yeshwanthpur, Bangalore to avoid risk factors. Some of them are:

  • Age above 60

  • Family history of kidney disease

  • Alcohol consumption

  • Smoking

  • High blood pressure

  • Obesity

Kidney disorders can present without symptoms for a long time, however, the first symptoms you will be able to notice are ● Reduced quantities of urine ● Swelling of the ankles, legs, and feet ● Persistent nausea

A healthy lifestyle and regular monitoring of the kidneys can help you keep chronic kidney disease in check. Depending on risk levels, many people go on to have healthy kidneys well into old age. Visit our best renal science hospital in Yeshwanthpur, Bangalore to know more about the treatment.

Yes. A yearly health checkup is a very important part of keeping yourself healthy. A typical annual master health checkup will also include a kidney function test which can tell you how healthy your kidneys are.

மணிப்பால் மருத்துவமனையில் சிறந்த தரமான, தனியாக்கப்பட்ட பராமரிப்பு நோயாளிகளுக்கு அளிக்கப் படுகிறது. மணிப்பால் மருத்துவமனையின் சிறுநீரக மருந்தகத் துறை அளிக்கும் பராமரிப்பே இதற்குச் சான்று. சிறுநீரகக் கோளாறு பற்றி மேலும் அறிய எங்களை அணுகுங்கள் மற்றும் எங்களுடைய நெப்ரொலொஜிகல் மற்றும் யூரொலொஜிகல் நிபுணர்களோடு இன்றே அப்பாய்ன்ட்மெண்ட்டைப் பதிவு செய்யுங்கள்.

Explore Stories

Call Us