.png)
Co-Obesity – Lack Of Routine That Can Affect Kids During Pandemic

Dr. Supraja Chandrasekar
Mar 22, 2022
குழந்தைகள் பொக்கிஷங்கள்; இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களின் சிறந்த வாழ்க்கையை நாடுகிறீர்கள் அதற்காக உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறீர்கள். மணிப்பால் மருத்துவமனையில் குழந்தைகள் நலம் என்று வரும்போது நாங்களும் அதே உணர்வைத்தான் கொண்டிருக்கிறோம். பரிவும் ரம்மியமும் நிறைந்த ஒரு சூழலில் விரிவான முழுமையான குழந்தைகள் பராமரிப்பை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறோம்.
குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு மையம் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் விரும்பி வரும் இடமாகும். ஏனென்றால், நமது குழந்தை மருத்துவர்கள் தங்களின் சிறப்பு மருத்துவத் துறையில் திறமையானவர்கள் மட்டுமல்லாமல், கருணையும், அனுதாபமும், குழந்தையின் தேவைகளைப் பொறுத்து பொறுமையும் கொண்டவர்கள். குழந்தை பிறந்தது முதல், குழந்தை வளரும் பருவத்தில், பிறந்த குழந்தை, நோய்த்தடுப்பு மற்றும் பாலூட்டுதல், குழந்தைகளுக்கான அவசரச் சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புத் துறைகளின் பிரத்தியேக வசதிகளில், ஒவ்வொரு ஹெல்த்கேர் ஸ்பெஷலிட்டிக்கும் பலதரப்பட்ட அணுகுமுறையை எங்கள் குட்டிநோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு நாங்கள் பின்பற்றுகிறோம். இந்த காரணிகள் அனைத்தும் இணைந்து பெங்களூரின் பழைய விமான நிலையச் சாலையில் உள்ள சிறந்த குழந்தை மருத்துவமனையாக மணிப்பாலை மாற்றுகிறது.
குழந்தைப் பருவம் என்பது வாழ்க்கையின் மிக நுட்பமான கட்டம். ஒரு குழந்தை பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது. குணமடைவது என்பது மிகவும் பயனுள்ள சிகிச்சை முறையைப் பொறுத்தது. மணிப்பால் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான சிகிச்சையில், குறிப்பாக சாலிட் கட்டிகளுக்குச் சிறந்த நடைமுறைகளை வழங்குவதில் நாங்கள் முழு முயற்சி எடுக்கிறோம். எனவே குழந்தைகள்…
இரண்டு மிகவும் சிறப்பு வாய்ந்த துணைப்பிரிவுகள் - ஹீமாட்டாலஜி மற்றும் புற்றுநோயியல் - இந்த குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக் களங்கள். குழந்தை ஹீமாட்டாலஜிஸ்டுகள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்குப் பல்வேறு இரத்தக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களைக் கண்டறிந்து, சிகிச்சையளிக்கின்றனர்.
குழந்தை பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (ஹைபோஸ்பேடியாஸ் டிஎஸ்டி) இந்த வகை அறுவை சிகிச்சையானது குழந்தைகளின் வளரும் ஆண்டுகளில் ஏற்படும் சிக்கல்களைத் தடுப்பதற்காக சிக்கலான சிறுநீர் மற்றும் பிறப்புறுப்பு முரண்பாடுகளை மறுகட்டமைப்பதை உள்ளடக்கியது. பிறப்புறுப்பு குறைபாடுகளை சரிசெய்யவும் இது செய்யப்படுகிறது. ஹைப்போஸ்பேடியாஸ் என்பது ஆண் குழந்தைகளில்…
கீல்வாதம் போன்ற எலும்புக் கோளாறுகள் எப்போதும் வயது தொடர்பான ஒன்று அல்ல. இது குழந்தைகளையும் பாதிக்கலாம். அதனால்தான், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் வலி அல்லது அழற்சியற்ற தசை எலும்புக் கோளாறுகளுக்கு இந்தத் துணை சிறப்புப் பிரிவு சிகிச்சை அளிக்கிறது. இந்தக் கோளாறுகளில் நாள்பட்ட மூட்டு நோய்கள் மற்றும் வீக்கம், ஆன்செட் முடக்கு வாதம், சிஸ்டமெட்டிக்…
மணிப்பால் மருத்துவமனையில், குழந்தையின் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம். எங்கள் குழந்தை உளவியலாளர்கள் தங்கள் துறையில் மிகச் சிறந்தவர்கள் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் நடத்தையையும் அவதானிக்க அபரிமிதமான அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ளனர். அவர்களின் கவனம் குழந்தைகள், பிறப்பு முதல் இளமைப் பருவம் வரை, மற்றும் வளர்ச்சியின்…
மேலோட்டப் பார்வை:
ஒரு நெபுலைசரின் உதவியுடன் மிஸ்ட் இன்ஹேலேஷன் மூலம் மருந்தை நேரடியாக நுரையீரலுக்குள் செலுத்தும் செயல்முறையே நெபுலைசேஷன்.
ரோபோ உதவியுடனான அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு தகுந்த உதவி என்பதை நிரூபித்து மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகவியலில், அதன் உயர் துல்லியமான செயல்திறன், குழந்தைகளில் சிக்கலான நடைமுறைகளைச் சரியாக மேற்கொள்ள யூராலஜி அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு வலிமை அளித்துள்ளது.
குழந்தைகள் விளையாடும் போது உடல் நலக்குறைவு ஏற்படுவது அல்லது விழுந்து காயம் அடைவது இயற்கையானது. இருப்பினும், நோய் அல்லது வீழ்ச்சி அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, அவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுக்குத் திறமையான அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கான அவசரநிலை என்பது ஒரு சிசு, குழந்தை, வளரிளம்பருவ அல்லது வாலிப வயதினரின்…
தலசீமியா என்பது ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை இயற்கையாக உற்பத்தி செய்யும் உடலின் திறனைப் பாதிக்கும் இரத்தக் கோளாறுகளின் ஒரு தொகுதியாகும். மிதமான மற்றும் கடுமையான தலசீமியாக்கள் பெரும்பாலும் குழந்தை பருவத்தில் கண்டறியப்படுகின்றன, ஏனெனில் அறிகுறிகள் பொதுவாக குழந்தையின் வாழ்க்கையில் முதல் 2 ஆண்டுகளில் தோன்றும்.
இந்த மருத்துவப் பிரிவு குழந்தைகளின் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகள் ஆகியவற்றைக் கையாள்கிறது. பல நேரங்களில், குழந்தைகள் எலும்பு வளர்ச்சிக் கோளாறுகள் அல்லது குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். ஆரம்பகால நோய் கண்டறிதல் ஆரம்பக் கட்ட சிகிச்சையின் செயல்திறனையும் அதிகரிக்கும். வளரும் மற்றும் சுறுசுறுப்பான குழந்தைகளுக்கு…
இந்தியாவில் தற்போதைய வயது வந்தவர்களுக்கான தடுப்பூசிப் பரிந்துரைகள் தற்போது, கர்ப்ப காலத்தில் டெட்டானாய்டு டாக்ஸாய்டு (டிடி) தடுப்பூசியைத் தவிர, பெரியவர்களுக்கு இந்தியாவில் கட்டாயத் தடுப்பூசி பரிந்துரை எதுவும் இல்லை. இந்தியாவில் இந்த நோய்கள் அதிகமாக இருப்பதால், பெரியவர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை இந்திய அரசின் சுகாதார சேவைகளின் பொது…
சில சமயங்களில் நுரையீரல் தொற்று மற்றும் புற்றுநோய், சுவாசக் குழாயில் அடைப்பு, பிற மருத்துவ செயல்முறைகளுக்குப் பின் ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் மூச்சுக் குழாய் வழியாக சுவாசிப்பதற்கு சிரமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றின் காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க பிராங்கோஸ்கோப்பி எனப்படும் செயல்முறை தேவைப்படலாம். பிராங்கோஸ்கோப்பி…
இந்த் அரிய வகையான சிறப்பு அறுவைசிகிச்சை கருப்பையில் இருந்து வளரிளம் பருவம் வரை குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், குறைபாடுகள் மற்றும் ட்ரூமாக்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்களின் அறுவை சிகிச்சை திறன் இந்த வயதினருக்கான, குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கான, அனைத்துக் கோளாறுகளுக்குமானது
மேலோட்டப் பார்வை:
இது தசைகளுக்குள் ஆழமாக ஒரு மருந்தை செலுத்தப் பயன்படும் ஒரு நுட்பம். இதன் மூலம் மருந்துகள் விரைவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகின்றன. இது ஒரு குறுகிய 5 நிமிட செயல்முறை.
இந்தத் துறை குழந்தைகளின் செரிமானம், ஊட்டச்சத்து மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. கோளாறுகள் மற்றும் சிகிச்சையின் நோக்கம் மிகவும் விரிவானதால், காரணத்தைக் கண்டறிந்து, மருந்து, அறுவை சிகிச்சை அல்லது இரண்dஐயும் பயனப்டுத்தி துல்லியமான சிகிச்சையைத் திட்டமிடுவதற்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தேவை.
ஒரு குழந்தை உடல்நலப் பிரச்சினைகளுடன் பிறந்து, பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எங்கள் சிறப்பு நியோனாட்டாலஜிஸ்ட்களின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்படும்போது, அதன் உயிரைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நுட்பமான கவனிப்பையும் பெறுகிறது. 1500 கிராமுக்குக் குறைவான எடையுடன் கூடிய, அவசர சிகிச்சை அல்லது ஆக்ஸிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர் அல்லது மூச்சுத்திணறல்…
குழந்தைகளின் சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தச் சிறப்புத் துணைப் பிரிவு, சிறந்த பராமரிப்பைத் தீர்மானிப்பதில் குழந்தை நுரையீரல் நிபுணர்களின் அனுபவத்தை பயன்படுத்துகிறது. சில குழந்தைகள் சுவாசக் கோளாறுகளுடன் பிறக்கலாம், மற்றவர்கள் வளரும் ஆண்டுகளில் ஆஸ்துமா போன்ற ஆரோக்கியக் கோளாறுகளைப் பெறலாம். ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும்…
வளரும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் காரணமாக, குழந்தைகள் பல்வேறு தொற்றுநோய்களால் சமுதாயத்தில் தனித்தனியாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். நோய்வெளிப்பாடுகள் பெரியவர்களிடமிருந்து வேறுபடுகின்றன. இதனால் குழந்தைத் தொற்று நோய் (பிஐடி) நிபுணரின் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. பிஐடி நிபுணர் ஒரு குழந்தை மருத்துவர் ஆவார். அவர் தொற்று நோய்களில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும்…
இந்தச் சிறப்பு மருத்துவப் பிரிவு குழந்தைகளுக்கு இருதய நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறது. குழந்தைகள் பல இருதய நோய்களுக்கு ஆளாகலாம். அவை பிறப்பிலேயே இருக்கும் மரபியல் சார்ந்ததாகவோ இருதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் மண்டலத்தில் ஏற்படும் இடையூறுகள் சார்ந்ததாகவோ இருக்கலாம். நீங்கள் எந்த வழியில் பார்த்தாலும், முடிந்தவரை விரைவாக அவர்களை குணப்படுத்த…
பிறந்த குழந்தைத் தீவிரப் பராமரிப்பு யூனிட் (என்ஐசியூ)
புதிதாகப் பிறந்த குழந்தை அதன் வாழ்வின் மிக நுட்பமான கட்டத்தில் உள்ளது. எந்தவொரு உடல்நலக் கோளாறும் அதன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த முக்கியமான கட்டத்தில் உயிர்வாழ நிபுணத்துவம் வாய்ந்த நியோனேட்டாலஜிஸ்டுகளின் உயர்ந்த பராமரிப்பும் திறனும் தேவைப்படும் நேரம் இதுவாகும்.
காவசாகி நோய் (கேடி) பொதுவாக ஆசியக் குழந்தைகளில் காணப்படுகிறது. இது உடலில், பொதுவாக இரத்த நாளங்கள் மற்றும் நிணநீர் முனைகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது. அறிகுறிகள் பொதுவாக காய்ச்சலுடன் தொடங்கினாலும், காய்ச்சல் ஐந்து நாட்களுக்கு மேல் நீடிக்கும் போது ஆபத்து புலனாகிறது. குழந்தைக்கு ஸ்ட்ராபெரி நிற…
சிறுநீரக செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், பரம்பரை சிறுநீரக நோய்கள், சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப் பாதைத் நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரில் இரத்தம் மற்றும் புரதம் போன்ற அசாதாரண நிலைகள் உட்பட சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையை பாதிக்கும் பல்வேறு கோளாறுகள் உள்ள குழந்தைகளை எங்கள் குழந்தை சிறுநீரகவியல் பிரிவில் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கிறோம். ஒரு குழந்தைக்கு…
குறைந்தபட்ச அணுகல் அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோப்பி, தோராகோஸ்கோப்பி) தோராகோஸ்கோப்பி மற்றும் லேபராஸ்கோப்பி மூலம், குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகவும் சிக்கலான உள்வயிற்று அல்லது இன்ட்ராதோராசிக் செயல்முறைகளை செய்ய முடியும். அறுவைசிகிச்சை கருவிகளைச் சிறிதக்கி மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா, தொலைநோக்கி மற்றும் லைட் சோர்ஸ் போன்ற மேம்படுத்தப்பட்ட…
உலக அளவில், சமூகம் மிகவும் பர்ந்த மனப்பான்மையுடன் பாலின மாறுபாடுகளை ஏற்றுக்கொள்கிறது.இருப்பினும், பாலினக் கோளாறுகள் அல்லது டிஸ்ஃபோரியா என்று வரும்போது, அவ்வாறு பிறந்த பலர் தங்கள் பாலின கலப்பை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.மணிப்பால் மருத்துவமனையில் பாலின அடையாள சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இது பாலின முரண்பாடுகளுடன் போராடுபவர்களுக்கு ஒரு வரமாக…
குழந்தைகளின் உடல்நலச் சிக்கல்கள் மற்றும் இறப்பிற்கு ட்ரூமா அல்லது காயம் முக்கிய காரணமாகும். ஒரு குழந்தையின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள், மருத்துவமனையில் உள்ள அவசரகால சிகிச்சைக் குழு எவ்வளவு விரைவாக குழந்தையை செயற்கை சுவாசம் அளித்து அவசர சிகிச்சையைத் தொடங்க முடியும் என்பதைப் பொறுத்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு சில நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வாஸ்குலர் அணுகல் அவ்வப்போது தேவைப்படுகிறது. மயக்க மருந்து, செயற்கை சுவாசம், திரவத்திற்கான கிரிட்டிக்கல் கேர் மற்றும் மருந்து டெலிவரி ஆகியவற்றில் வீனஸ் அணுகல் பயன்படுத்தப்படுகிறது. இரத்த அழுத்தக் கண்காணிப்பு மற்றும் இரத்த வாயு மாதிரி தேவைப்படும் பெரிய அறுவை சிகிச்சைகள்…
இந்தச் சிறப்புத் துறையின் நோக்கம் கற்றல் சிரமங்கள், பெருமூளை வாதம், கவனக்குறைவு குறைபாடுகள் போன்ற வளர்ச்சி மற்றும் நடத்தை குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பராமரிப்பு ஆகும்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது பொதுவான ஒன்றாகும். ஐந்து வயதுக்கு அப்புறமும் இது தொடரலாம். இருப்பினும், அது ஐந்து வயதிற்கு மேலும் தொடர்ந்தால், அதுவும் பகற்பொழுதிலும் நடந்தால், அதை சிறுநீர் அடங்காமை என்னும் அடிப்படைக் கோளாறைக் குறிக்கலாம். இது என்யூரிசிஸ் என்றும் அழைக்கப்படும். சிறுநீர் அடங்காமை என்பது சிறுநீர்ப்பையை தன்னிச்சையாக காலியாவது…
மேலோட்டப்பார்வை: சிறுநீரகத்தின் இந்த சிறப்புப் பிரிவானது, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய்க்குள் செல்ல எண்டோஸ்கோப்பிக் மற்றும் இமேஜிங் கருவிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. குழந்தைகள் எண்டோ சிறுநீரக மருத்துவர்கள், குழந்தைகளில் இந்த உறுப்புகளைத் தாக்கும் நோய்களைக் கண்டறிவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் மிகுந்த திறமைசாலிகள்.
பீடியாட்ரிக்ஸ் & குழந்தைப் பராமரிப்பு சிறப்பு மையத்தில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள்
மணிப்பால் மருத்துவமனையில் பின்வரும் அறிகுறிகளுக்கு நாங்கள் மருத்துவ நோய்கண்டறிதல் மற்றும் மரபியல் ஆலோசனைகளை வழங்குகிறோம்:
அனஸ்தீசியா, நியூராலஜி, நெஃப்ராலஜி, அவசரநிலை மருத்துவம், நியூரோ சர்ஜரி, போன்ற பல்வேறு திறன்களில் நியோநேட்டாலஜிஸ்டுகள் பயிற்சி பெற்றுள்ளனர். குறைப்பிரசவ குழந்தைகளுக்கு அவசர சிகிச்சைகள் அளிப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.
குழந்தைகள் அயல் பொருட்களை விழுங்கும் அல்லது உறியும் பழக்கம் கொண்டவை. இது அவர்களது சுவாச மற்றும் செரிமான மண்டலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். அயல் பொருட்களை அகற்றுதல் ஒரு நுட்பமான செயல்முறையாகும். இதற்கு அறுவை சிகிச்சை அறிவும் சரியான நேரத்தில் தலையீடும் தேவை.
அலர்ஜியை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், ஒரு குழந்தையை பல சிரமங்கள் மற்றும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும். மருத்துவர்கள் பல பொதுவான அலர்ஜிகளை அடையாளம் காண அலர்ஜி பரிசோதனைகள் உதவுகின்றன. இரத்தம், தோல் மற்றும் உணவுப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம், தரம், தகவல்தொடர்பு எளிமை, அறிவியல் ஆதரவுடன் சிகிச்சை நுட்பங்கள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பம் ஆகியவை கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த குழந்தை பராமரிப்பு மாதிரியை உருவாக்க மணிப்பால் மருத்துவமனைகளுக்கு உதவுகிறது.
குழந்தை மருத்துவ நிபுணர்களுக்கும் மேலாக, மணிப்பால் மருத்துவமனையின் நட்பு சூழலில், தங்கள் நர்சிங் சிறப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான செவிலியர்கள் குழந்தைகளைப் பராமரிக்கின்றனர்.
உலகத் தரம் வாய்ந்த மருத்துவ அறிவுக்கும் மேலாக, அதன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் பரிவிரக்கமும், நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான டெர்ஷயரி பராமரிப்பு பரிந்துரை மையமாக மாறுவதற்கு முக்கியமான காரணங்களாகும். எண்ணற்ற குடும்பங்களின் மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் மணிப்பால் மருத்துவமனையில் வழங்கப்படும் பராம்ரிப்புச் சேவையின் உண்மையான அளவுகோலாகும்.
மணிப்பால் மருத்துவமனையின் மேம்பட்ட குழந்தைகள் மையம், நன்கு மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிரியல் மற்றும் நோயியல் ஆய்வகம், இரத்த வங்கி, கதிரியக்கவியல் துறை, வெளிநோயாளி மற்றும் உள்நோயாளிகள் பராமரிப்பு, குழந்தைகள் மற்றும் பெற்றோர் மைய அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைக் கொண்டது. மணிப்பால் மருத்துவமனைகள் தேசிய தேர்வு வாரியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது மற்றும் குழந்தை மருத்துவம், நியோனாட்டாலஜி மற்றும் குழந்தை நோய்த்தொற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் மூன்று ஆண்டு டிஎன்பி திட்டத்தையும் பெல்லோஷிப்பையும் நடத்துகிறது. குழந்தை மருத்துவ சிகிச்சை பிரிவு (பிஐசியு), பொது குழந்தை மருத்துவம், நியோனேட்டல் ஐசியூ (என்ஐசியூ), குழந்தை எலும்பியல், குழந்தை நரம்பியல், குழந்தை நுரையீரல், குழந்தை வாதவியல், இஎன்டி குழந்தை மருத்துவம் மற்றும் மூச்சுக்குழாய், குழந்தை மருத்துவம், ஆப்தால்மாலஜி குழந்தை மருத்துவம், இரத்த வங்கி சேவைகள், குழந்தை இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவ அணு மருத்துவம், குழந்தை மருத்துவ தலையீட்டு கதிரியக்கவியல், குழந்தை இருதய அறுவை சிகிச்சை , குழந்தை தோல் மருத்துவம், வளர்சிதை மாற்ற சேவைகள், குழந்தை உட்சுரப்பியல், குழந்தை தொற்று நோய்கள், வளர்ச்சி குழந்தை மருத்துவம், குழந்தை உளவியலாளர் & இளம்பருவ குழந்தை மருத்துவம் போன்ற பல சேவைகளை இத்துறை வழங்குகிறது.. உங்கள் ஃபோனில் விரல்களை நகர்த்தி எனக்கு அருகிலுள்ள குழந்தை மருத்துவர் என்று தேடுவதன் மூலம் இந்த வசதிகளைப் பெறலாம்
After gathering general information about the patient's health, our paediatrician will review the patient's medical history, and do a complete physical examination. Then the doctor might order the necessary investigations to determine the health of your body.
Paediatrics is the medical speciality concerned with the health care and medical treatment of newborns, children, and adolescents from infancy to age 18. Visit our top paediatrics hospital in Yeshwanthpur, Bangalore to know more.
Growth history is an essential element of the paediatric history since prolonged sickness, or chronic illnesses can influence the child's growth and cause deviations from an average growth trajectory.
Paediatricians play a crucial part in your child's health and well-being. They are responsible for many tasks, including routine well-child examinations and detecting and treating diseases, injuries, and other health concerns. Consult with the child experts at Manipal Hospitals, the best paediatric hospital in Yeshwanthpur, Bangalore.
Start looking for a doctor around three months before the baby is due.
The paediatrician's job is to identify and treat common childhood ailments, which involves treating conditions such as diabetes, asthma, ear infections, strep throat, and pneumonia. They not only treat patients medically, but they also administer drugs. If surgery is required, the child will be referred to a Paediatric surgeon in Bangalore.
குழந்தைகள் சிறிய உருக்கொண்ட பெரியவர்கள் அல்லர் என்ற குழந்தை மருத்துவத்தின் பழமொழி மணிப்பால் மருத்துவமனையில் மனசாட்சியுடன் பின்பற்றப்படுகிறது. உயர்தரமான, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் போஷிப்பை வழங்குவதற்கு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. அதன் சிறிய நோயாளிகளுடன் நீண்டகால பார்ட்னர்ஷிப்களை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. குழந்தை பராமரிப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் எங்களுடைய குழந்தை மருத்துவ நிபுணர் ஒருவருடன் சந்திப்பை பதிவு செய்யவும் எங்களை இன்றே தொடர்பு கொள்ளவும்.