நியூரோசர்ஜரி (நரம்பியல் அறுவை சிகிச்சை


மணிப்பால் மருத்துவமனையின் நியுரோசர்ஜன்கள் மூளை மற்றும் முதுகுத்தண்டு கோளாறுகளைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர். இந்தத் துறை பொது நியூரோசர்ஜரி, மூளைக் கட்டிக்கு அறுவை சிகிச்சை, கடினமான முதுகுத்தண்டு கோளாறுகள், ஸ்டிரியோடேக்டிக் ரேடியோ அறுவை சிகிச்சை, மற்றும் வாஸ்குலர் நோய்களுக்கு சிறந்த நிபுணத்துவத்துடன் சிகிச்சைகள் வழங்குகிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

நாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் பரந்துபட்ட நியூரோசர்ஜரி துறையில் ஒன்றான மணிப்பால் மருத்துவமனை நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு பராமரிப்பைத் தருகிறது. மணிப்பால் மருத்துவமனைகளின் நியூரோசைன்ஸ் துறையில்  தேச அளவிலும் உலக அளவிலும் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் சிலர் சர்வதேச நியூரோலஜிக்கல் சங்கங்களில் உறுப்பினர்.  சிலர்  உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களாகவும் வருகை தரும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். துல்லியமான கண்டறிதல்,  நவீன தொழில்நுட்பம் மற்றும் குறைந்தபட்சம் ஊடுருவும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை எங்கள் நியூரோசர்ஜரித் துறையை நாடு முழுவதும் அறியச் செய்துள்ளன. நாங்கள் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கின்றோம் மற்றும் பெங்களூர் பழைய விமான நிலையச் சாலையில் எங்கள் சிறந்த நியூரோசர்ஜரி மருத்துவமனை உள்ளது.

Treatment & Procedures

டிசெக்டோமி

ஹெரிநேட்டட் டிஸ்குகள் மற்றும் சிதையும் டிஸ்குகளுக்கு சிகிச்சை அளிக்க ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட டிஸ்குகளை அகற்றுவதை இது குறிக்கிறது. அல்லது இது பல்வேறு ஸ்பைனல் ஃபியூஷன் செயல்முறைகளோடு இணைத்தும் பயன்படுத்தப்படுகிறது.

Read More

லேமினெக்டமி

வெர்ட்டிபரல் எலும்பின் போஸ்ட்டீரியர் பகுதியில் இருந்து லேமினாவை (போனி ஆர்ச்) அகற்றுவது இந்தச் செயல்முறையில் அடங்கும்.

Read More

லாமினெக்டொமி

இது முதுகெலும்பின் பின் பக்கம் இருக்கும் லாமினாவை அகற்றும் அறுவை சிகிச்சை செயல்முறையாகும். இந்த அறுவை சிகிச்சையை டிகம்ப்ரஷன் அறுவை சிகிச்சை என்றும் சொல்லுவார்கள் மற்றும் முதுகுத்தண்டு கெனாலின் அதிக எலும்பு வளர்ச்சியால் (எலும்பு ஸ்பர்) முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தத்தை இது நீக்குகிறது. லாமினெக்டொமிஸ் எலும்பு ஸ்பர் உருவாக வாய்ப்புள்ள வயதானவர்களிடையே…

Read More

மணிப்பால் மருத்துவமனைகளின் நியூரோசயின்ஸ் துறை ஒவ்வொரு வருடமும் 1500 க்கும் மேற்பட்ட கடினமான நியூரோசர்ஜரிகளைச் செய்கிறது. மணிப்பால் மருத்துவமனைகளுக்கு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இருந்து பரிந்துரைக்கப்படும் கேஸ்களின் எண்ணிக்கைகளே இதற்குச் சான்று. இன்று மணிப்பால் மருத்துவமனையின் நியூரோசர்ஜரி துறை நியூரோசயின்ஸில் உலகளவில் தலைசிறந்த ஒன்றாகத் திகழ்கிறது. புகழ்பெற்ற நியாராலஜிஸ்ட்கள்  மற்றும் நியூரோசர்ஜன்கள் குழு மற்றும் மேம்பட்ட கண்டறிதல் மற்றும் தெராபெடிக் தொழில்முறைகளால் இது சாத்தியம் ஆயிற்று. 

மணிப்பால் மருத்துவமனையில்  பெங்களூரின் சிறந்த நியூரோசர்ஜன்கள் இருக்கின்றனர். நியூரோலஜிக்கல் கோளாறுகளுக்கு புதிய நுட்பங்கள் மற்றும் கண்டிபிடிப்புகளைக் கொண்டு நியூரோசர்ஜரியில்  ரோபோடிக்ஸ், குறைந்தபட்ச ஊடுருவல் சர்ஜரி, இண்ட்ராஆப்பரேடிவ் எம்ஆர்ஐ, ஸ்டிரியோடேக்டிக் ரேடியோ சர்ஜரி, கம்ப்யூட்டர் அஸிஸ்டட் மூளை சர்ஜரி, மற்றும் டீப் ப்ரைன் ஸ்டிமுலேஷன் போன்ற சிகிச்சைகளை  பெங்களூரில்  அளிக்கின்றனர்.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனைகள் அதி நவீன இமேஜிங் வசதிகளுடன், அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பை ஒவ்வொரு நிலையிலும் தருகிறது. சிகிச்சை தேவைப்படும் சில கோளாறுகள்: ப்ரைன் அட்டாக் அல்லது  ப்ரைன் ஸ்ட்ரோக் – செரிப்ரல் பால்சி – டிமென்ஷியா-நீரிழிவு நியூரோபதி-டிஸ்லெஷியா-டிஸ்டோனியா-என்செபலிடிஸ்-எப்பிலெப்ஸி- எசென்ஷியல் ட்ரிமர்ஸ்-எஸ்தெசியான்நியூரோப்லாஸ்டோமா- ஃபேஸியல் பால்சி-ஃப்ரண்டல் லோப் சீஷர்ஸ்-கேங்லியான் சிஸ்ட்-குலியன் பரெ சின்றோம்- மூளையில் ஆர்டெரிவினஸ் மால்ஃபார்மேஷன் –கிளையோமா-ஹண்டிங்டன்ஸ் நோய்- இடியோபதிக் ஹைபர்சோம்னியா- இன்சோம்னியா-இண்ட்ரக்ரேனியல் ஹெமடோமா-மெனிங்கியொமா-மைக்ரைன் –மையொக்லோனஸ்-பார்கின்சன்ஸ் நோய்-ஸயாடிகா- ஸ்லீப் அப்னியா-ஸ்ட்ரோக் அல்லது ட்ரூமேடிக் ப்ரைன் இன்ஜுரி –ட்ரைகெமினல் நியூரல்ஜியா-ஏடிஎச்டி-அல்ஸைமர்ஸ் நோய்-பெனைன் பெரிஃபெரல் நெர்வ் ட்யூமர்-ப்ரைன் மற்றும் செரிப்ரல் அனியுரிசம்-ப்ரைன் ட்யூமர்-ஃபெப்ரைல் சீஷர்ஸ்- ஹைட்ரோசெபெலஸ்-மெனிங்டிஸ்-மல்டிபிள் மைலோமாஸ்-மையாஸ்தேனியா க்ரேவிஸ்-மைலோஃபைப்ரோஸிஸ்-நியூரோப்லாஸ்டோமா- நியூரோலெப்டிக் மாலிக்னண்ட் சின்றோம்.

FAQ's

You will probably feel very tired for several weeks after surgery. You may also have headaches or problems concentrating. It can take 4 to 8 weeks to recover from surgery. Your cuts (incisions) may be sore for about 5 days after surgery.

A neurosurgeon is a medical specialist who diagnoses and treats disorders affecting your neurological system, which includes your brain, spinal cord, and nerves. Neurosurgeons conduct surgical procedures on the neurological system and can also give non-surgical therapies. Visit our neurosurgery hospital in Yeshwanthpur, Bangalore to have the best treatment.

Neurosurgery, often known as neurological surgery, is a medical speciality concerned with preventing and treating problems in the nervous system, including the brain, spinal cord, peripheral nerves, and so on.

The following are among the most common neurological diseases that a neurosurgeon treats.

  • Brain tumours 

  • Carpal tunnel syndrome (CTS).

  • CSF (cerebrospinal fluid) leak

  • Back or neck ache that persists.

  • Chiari malformations and arachnoid cysts 

Visit our top neurosurgery hospital in Bangalore to consult with experts.

The most severe and complicated neurosurgical procedures are arteriovenous malformations (AVM). They are congenital and result from a typical vascular development process flaw.

Neurosurgeons relieve many severe illnesses, including sciatica, pinched nerves, back pain, epilepsy, stroke, and chronic pain when other treatment procedures or therapies don't work. Visit for the best neurosurgery treatment in Bangalore to know more.

நியூரோசர்ஜரிகள் எப்பொழுதும் கடினமாகவும் அச்சுறுத்தக் கூடியதாகவும் இருக்கும், அதனால் தான் குறைந்த ஊடுருவல், மிகப் பொருத்தமான, மேம்பட்ட சிகிச்சைகள் மூலம் நோயாளிகள் விரைவாக மீள்வதற்கு உறுதி அளிப்பதே மணிப்பால் மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவக் குழுவின் குறிக்கோள் ஆக உள்ளது. பல விதமான நியூரோலஜிக்கல் அறுவை சிகிச்சைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எங்கள் நியூரோசர்ஜன் ஒருவரோடு இன்றே அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவு செய்யுங்கள்.

Call Us