நியுராலஜி (நரம்பியல்)


மணிப்பால் மருத்துவமனையின் நரம்பு அறிவியல் சிறப்பு மையம் நரம்பியல் பிரச்சனைகளின் முழு ஸ்பெக்ட்ரத்திற்கும் முழுமையான மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தை வழங்குகிறது. நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஒருங்கிணைப்பில் மகத்தான அனுபவம் உள்ள உலகப் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர்கள் குழுவின் ஆதரவுடன், மிகவும் சவாலான நரம்பியல் கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம்.

OUR STORY

Know About Us

Why Manipal?

நரம்பு அறிவியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள நாங்கள் இந்தத் துறையில் முன்னணியிலும், நாட்டிலேயே மிகப் பெரிய மற்றும் பரந்துபட்ட அளவிலான துறையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறோம். மணிப்பால் மருத்துவமனைகளின் நரம்பியல் நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஆராய்ச்சியாளர்களோடு ஒருங்கிணைவதன் மூலம் நரம்பியல் கோளாறு கொண்ட நோயாளிகளுக்கு புதுமையான முறைகளில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளைத் தேடிச்சென்று தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தொழில்நுட்பம் முதல் நோய் கண்டறிதல் வரை, நோய் கண்டறிதல் முதல் சிகிச்சை மற்றும் பராமரிப்பு வரை  புதுமையான மற்றும் மேம்பட்ட கருவிகளுடனான அதன் பல துறை சார்ந்த அணுகுமுறை மூலம் மணிப்பால் மருத்துவமனைகள் குவாடர்னரி பராமரிப்பில் முன்னணியில் இருப்பதோடு பெங்களூரின் சிறந்த நரம்பியல் மருத்துவமனையாகவும் திகழ்கிறது.

நரம்பியல் துறையின் குழுவில் இருக்கும் ஒவ்வொரு மருத்துவர்களும் உயர் பயிற்சி பெற்று இந்தத் களத்தில் பரந்த அனுபவத்தை கொண்டிருக்கும் பெங்களூரின் தலைசிறந்த நியூரோலஜிஸ்டுகள் ஆவர். மைக்கிரைன் முதல் இயக்கக் கோளாறுகள் வரையிலான பல்வேறு நரம்பியல் கோளாறுகளில் நோயாளியை மையமாகக் கொண்ட, பரிவிரக்க அணுகுமுறையுடன் அதிநவீன சிகிச்சை அளிப்பதில் சிறந்தவர்கள். மேம்பட்ட நரம்பியல் இயற்பியல் ஆய்வுகளுக்கான உள்-வசதிகள், 3-டெஸ்லா எம்ஆர்ஐ, பிஇடி- சிடி மற்றும் மாலிக்குலர் டயகனாஸ்டிஸ், அக்யூட் பக்கவாதம் மற்றும் செரிப்ரோவாஸ்குலர் நோய்களுக்கும், பிடியாட்ரிக் மற்றும் அடல்ட் எபிலெப்ஸி, நியுரோமஸ்குலர் நோய்கள், பார்கின்சன்ஸ் நோய் மற்றும் தொடர்புடைய கோளாறு, அல்செய்மர்ஸ் நோய் மற்றும் காக்னிஷனின் பிற கோளாறுகள், மல்டிபிள் ஸ்கிளிரோஸிஸ் மற்றும் பிற டிமைலினேடிங் கோளாறுகள்  ஆகியவற்றிற்கு இந்தத் துறை விரிவான பராமரிப்பைத் தருகிறது. மணிப்பாலில் இந்த எல்லா நோய்களும் குணமாக்கப்படுகின்றன. இது பெங்களூரில் சிறந்த நரம்பியல் மருத்துவமனைகளில் ஒன்றாகும்.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனைகள் உயர்தர, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் நோயாளிகளுடன் நீண்டகாலக் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதற்கு அர்பணிப்புடன் செயல்படுகிறது. நரம்பியல் பிரச்சனைகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், எங்கள் உயர் பயிற்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவருடன் அப்பாய்ண்ட்மெண்ட்டைப் பதிவுசெய்யவும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள். பெங்களூரில் உள்ள பழைய விமான நிலையச் சாலையில் இருக்கும் சிறந்த நரம்பியல் மருத்துவமனையான, மணிப்பாலில் அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவுசெய்யுகள்.

FAQ's

After gathering general information about the patient's health the Neurologist will review the patient's medical history, and do a complete physical examination. Then the doctor might order tests for your vision, smell odors and hear sounds, coordination, memory, strength, reflexes, ability to feel physical objects, reasoning, and puzzle-solving abilities.

A neurologist is a highly trained specialist who treats conditions of the brain, Spinal cord, nerves, and muscles. Consult with our neurologist in Yeshwanthpur, Bangalore to have the best treatment.

Stroke, migraine, Parkinson’s disease, Epilepsy, Alzheimer’s disease, Muscular Dystrophies and Peripheral Neuropathy are some common conditions in this vast and complex field.

The Neurologist will review your symptoms in-depth and ask you about any associated medical conditions that you may have. He will then proceed to do a detailed examination including a thorough assessment of the nervous system. The neurologist may order some investigations to arrive at a definitive diagnosis. Thereafter the plan of management, prognosis and follow-up visits will be discussed with you at length. Visit Manipal Hospitals to have the best neurology treatment in Bangalore.

Rapid advances in the understanding of neurological disorders have translated into a highly effective treatment for almost all neurological conditions. Rapid strides in neuro-diagnostics have enabled early diagnosis and vastly improved outcomes.

Symptoms and signs of nervous system illnesses include- 

  • A headache that lasts longs

  • Tingling or loss of sensation

  • Muscle weakness or lack of strength

  • Blindness or double vision

  • Memory lapses

  • Impairment in mental abilities

Visit our top neurology hospital in Yeshwanthpur, Bangalore if you experiencing such symptoms.

Epilepsy, cognitive impairments, neuromuscular problems, autism, ADD, brain tumours, and cerebral palsy are just a few neurological disabilities. Some neurological diseases are congenital, meaning they develop before birth.

Neurologists are doctors who specialise in illnesses of the nervous system like the brain and spine, peripheral nerves and muscles.

Although neurologists and neurosurgeons diagnose and treat neurological problems, neurologists do not do surgery. Neurologists diagnose and treat neurological diseases with drugs or other medical treatments. Visit Manipal Hospitals, the best neurology hospital in Yeshwanthpur, Bangalore to consult with the experts.

In general, patients may plan to visit a neurologist who will run tests to identify the illness and establish a treatment plan, which may involve a recommendation to a neurosurgeon if needed.

நரம்பியல் பிரச்சனைகள் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள், மற்றும் எங்கள் நரம்பியல் நிபுணர்கள் ஒருவரோடு இன்றே அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவு செய்யுங்கள்.

Explore Stories

Call Us