நெஃப்ராலஜி (சிறுநீரகவியல்)


சிறுநீரக நோய்களை நெஃப்ராலஜி கையாள்கிறது. மணிப்பால் மருத்துவமனையின் நெஃப்ராலஜி சிறப்பு மையத்தில், எங்கள் சிறப்பு நெஃப்ராலஜிஸ்ட்டுகள், சிறுநீரக மாற்று சர்ஜன்கள், இண்டெர்வென்ஷனல் நெஃப்ராலஜி ரேடியாலஜிஸ்ட் மற்றும் யூராலஜிஸ்ட்கள் சிறுநீரகக் கோளாறுகள் தொடர்பான முழுவற்றையும் கண்டறிந்து சிறந்த முறையில் சிகிச்சையளிக்க இணைந்து செயல்படுகின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் தனித்துவமான சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க, எங்கள் குவாட்டெர்னரி பராமரிப்பு நிபுணர்கள் கடினமான கேஸ்களை யும் நுட்பமாகக் கையாளும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனைகள் இருபது வருடத்திற்கு மேலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில் அதிக வெற்றி வீதத்துடன் முன்னோடியாக உள்ளனர். நோயாளிகள் மற்றும் பொறுமை எங்கள் சிகிச்சை தத்துவத்தின் மையமாகும். அதனால்தான் எங்கள் சிறந்த நெஃப்ராலஜிஸ்ட்கள் மற்றும் சர்ஜன்கள் கொண்ட பல்துறை சார்ந்த நிபுணர்கள், சிறந்த சிகிச்சை விருப்பங்களைப் பற்றி கலந்தாலோசிக்கின்றனர். எங்கள் நெஃப்ராலஜி சிறப்பு மையத்தில் சிறந்த மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உலகளாவிய அனுபவமும் நிபுணத்துவமும் அவர்களுக்கு உண்டு. பெங்களூர் பழைய விமானச் சாலையில் மணிப்பால்தான்  நெஃப்ராலஜியில் சிறப்புபெற்ற சிறந்த சிறுநீரக மருத்துவமனையாக விளங்குகிறது.

குவாட்டெர்னரி கேர், மருத்துவத் துறையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற களம். இது எங்கள் சிகிச்சை நெறிமுறையின் மையத்தில் உள்ளது. ஏனென்றால் மிகச் சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையை செய்யவதற்கு, மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களை ஆயுத்தப்படுத்த எங்களிடம் நுட்பமான மற்றும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் இருக்கிறது. இதோடு, டயாலிஸிஸ், சிறுநீரக பயாப்சி, லாப்பராஸ்கோபிக் அல்லது ரோபோடிக் சர்ஜரிகள் மற்றும் ட்ரான்ஸ்ப்ளாண்ட்கள், வாஸ்குலர் ஆக்ஸஸை உண்டாக்குவது உட்பட பல சேவைகளை நாங்கள் வழங்குகின்றோம்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் சிறுநீரக நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு இரத்த வகை இணக்கமான டோனார் சிறுநீரகம் இருந்தபோதிலும், மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகம் கிடைப்பதில்லை என புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ஏனெனில் நோயாளிகளுக்கு சென்சிடைசேஷன் காரணமாக திசு பொருந்தமின்மையாக இருக்கலாம். இதன் காரணமாக நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். மணிப்பால் மருத்துவமனையில், ரெசிப்பியண்ட்ஸ்க்கு  வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சைக்காக,  வெற்றிகரமான டிசென்சிடிசேஷன் தெரப்பி கொடுக்கப்படுகிறது . நீங்கள் பெங்களூர்வாசியாக இருந்தால், என் அருகில் உள்ள நெஃப்ராலஜிஸ்ட் என டைப் செய்வதன் மூலம் பெங்களூரில் இருக்கும் சிறந்த நெஃப்ராலஜிஸ்ட்டிடம் சிகிச்சை பெறலாம்.

கிடைக்கும் டிசென்சிடைசேஷன் சேவைகள்:

  • ப்ளாஸ்மாபெரிஸிஸ்

  • இம்யுனொஅட்சார்ப்ஷன்

  • இம்யுனொசப்ரஸிவ் ட்ரக்ஸ்

Facilities & Services

வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவைகளில் டயாலிஸிஸ் போன்ற இன் –சென்டர் நாள் பராமரிப்பு செயல்முறைகள் அடங்கும். இது டயாலிஸிஸ் சேவைகள்  முழுவதையும் உள்ளடக்கியது :- ஹீமோடயாலிஸிஸ் ஐபி மற்றும் ஒபி (அடல்ட்/பீடியாட்ரிக்/நியோனேட்டல்)- பெரிடொனியல் டயாலிஸிஸ்- சிஏபிடி/சிசிபிடி(அடல்ட்/பீடியாட்ரிக்)- எஸ்எல்இடி –சஸ்டெய்ன்டு லோ எஃப்ஃபிசியன்சி டயாலிஸிஸ்- சிஆர்ஆர்டி –கன்டினுயஸ் ரீனல் ரீப்ளேஸ்மெண்ட் தெரப்பி- நாக்டர்னல் டயாலிஸிஸ்- ப்ளாஸ்மாபெரிஸிஸ்- மொபைல் டயாலிஸிஸ்- ஆன்லைன் ஹீமோடயாலிசிஸ் – ஆன்லைன் ஹீமோஃபில்ட்ரேஷன் எச்டிஎஃப்

FAQ's

After gathering general information about your health from you, your nephrologist will review your medical history, and do a complete physical examination. Then he might order blood and urine tests to determine the functioning of your kidneys.

It is responsible for the diagnosis and treatment of the disorders of the renal system such as 1.Protein in the Urine 2.Blood in the urine 3.Renal failure: A) Acute and B) Chronic 4.Kidney disease 5.Kidney stones 6.Kidney infections 7.Polycystic kidney disease 8.Cardiorenal syndrome (CRS) 9.Hepato renal problems (Liver and Kidney) 10.The systemic lupus erythematosus (SLE) 11.Nephrotic syndrome 12.End-stage kidney disease

Kidneys are responsible for the removal of waste for the body by filtering the body's blood and producing urine. But in a circumstance of Kidney failure, the kidney loses 85 to 90% of its functionality, leading to the need for dialysis, which will filter the blood for waste, salt, and extra water. Visit our nephrology hospital in Bangalore for the treatment.

Also called ESRD, end-stage renal disease is the last stage of chronic kidney disease. When kidneys fail, it means it has stopped working, and the patient needs dialysis or a kidney transplant to survive. If it is acute meaning temporary can be corrected in most instances. Consult with our experts at the kidney care hospital in Yeshwanthpur, Bangalore.

Patients with chronic irreversible kidney disease who do not respond to any medical treatments, and are either on dialysis or would need dialysis will be eligible for a kidney transplant.

It's simple to realise that urologists specialise in related difficulties of bladder, penis, testicular, urinary tract, etc., associated difficulties, whereas nephrologists focus on kidney issues. To know more about the difference, visit our top nephrology hospital in Bangalore.

Severe dehydration can cause kidney damage, so drink plenty of water when working or exercising hard, especially in hot and humid conditions.

  • Eliminate waste from the body

  • Drug removal from the body

  • Fluid equilibrium in the body

  • Hormones that modulate blood pressure are released

  • Create a type of vitamin D that is active and supports strong, healthy bones

  • Regulate the synthesis of red blood cells

Visit our best kidney care hospital in Yeshwanthpur, Bangalore to know more about functionalities.

Earlier phases are generally referred to as 1 to 3.  Nausea and vomiting, muscular cramps, loss of appetite, swelling in the feet and ankles, dry, itchy skin, shortness of breath, difficulty sleeping, urinating excessively or insufficiently can all be symptoms of the early stages of Kidney damage.

சிறுநீரகச் செயலிழப்பு அல்லது நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு போன்ற மருத்துவ நிலைமைகள் உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் பாதித்துவிடும். மணிப்பால் மருத்துவமனை சிறந்த தரம், தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு, மற்றும் நோயாளிகளுடன் நீண்ட- கால பார்ட்னர்ஷிப்பை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நெஃப்ராலஜிக்கல் கோளாறுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எங்கள் நெஃப்ராலஜி நிபுணர் ஒருவரோடு இன்றே அப்பாய்ண்ட்மெண்ட்டைப் பதிவு செய்யுங்கள்.

Call Us