தொற்று நோய்


பல்வேறு வகையான தொற்றுக்களால் உருவாகும் சவாலைக் கையாளும் மணிப்பால் மருத்துவமனையின் தொற்று நோய்த் துறை, பரந்துபட்ட பாக்டீரியா, வைரஸ், பாரசைட், ஃபங்கஸ், புரோட்டோசோவா மற்றும் பிரையான் நோய்களுக்கு விரிவான மருத்துவக் கண்டறிதலையும் பராமரிப்பையும் அளிக்கிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையின் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள், பல்துறை சார்ந்த அணுகுமுறையுடன் சிக்கலான தொற்றுநோய் நேர்வுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறார்கள். தொற்று நோய்களின் பரவுந்தன்மை மற்றும் கடுமையின் காரணமாகத் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தி சிகிச்சை அளிப்பது முக்கியம் ஆகும். இதனால்தொற்றுநோய்த் துறையில் கிருமிநீக்கப்பட்ட சூழலுடன் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுதான் மணிப்பால் மருத்துவ மனைகளை தொற்று நோய்களுக்கு நம்பகமான நலப்பராமரிப்பு வழங்குநராக மாற்றுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் 390 மில்லியன் டெங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 128 நாடுகளில் சுமார் 4 பில்லியன் மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வகையான டெங்கு வைரஸ்கள் உள்ளன, இதற்கு 4 முறை வரை பாதிக்கப்படலாம் என்று அர்த்தம். கொசு விரட்டிகளின் பயன்பாடு, மூடிய சாய்கடைகள் மற்றும் குப்பைகளை முறையாக அகற்றுவதன் மூலம் டெங்கு அபாயத்தைப் பலன்தரும் முறையில் குறைக்க முடியும். குறைவான அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் திரளும் கிராமப்புற குடியிருப்பு பகுதிகளில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. மணிப்பால் மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர்கள் பயனுள்ள சிகிச்சைக்காக துல்லியமான கண்டறிதல்களையே நம்பி இருக்கின்றனர். மைக்ரோபயாலஜி போன்ற துறை சார்ந்த நிபுணர்களுடன் பணிபுரிவதனால் அறிகுறிகளின் சரியான இயல்பு மற்றும் காரணத்தை அடையாளம் கண்டு சரியான சிகிச்சையை வழங்க முடிகிறது. நோய்த்தொற்று பரவும் ஆபத்தைக் குறைக்கும் அதே வேளையில் நோய்களைக் கட்டுப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குக் குழுவினர் கடினமாக உழைக்கின்றனர்.

மேம்பட்ட கண்டறிதல் (சிக்கலான கேஸ்களுக்கு)

- இரத்தப் பரிசோதனைகள்

- சிறுநீர்ப் பரிசோதனைகள்

- கல்ச்சர் பரிசோதனை

- இம்யுனாலஜிக்கல் (ஆன்டிபாடி & ஆன்டிஜென்) பரிசோதனை

- மைக்ராஸ்கோப்பிக்

- இமேஜிங்-எக்ஸ்-கதிர்கள், அல்ட்ராசவுண்ட், சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்

Facilities & Services

தொற்று நோய்களின் கடுமை பொதுமருத்துவத்தின் சிறப்பு திறனுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும்போது, எங்கள் தொற்று நோய் நிபுணர்கள் பின்வரும் நோய்களைக் கண்டறிவதிலும் சிகிச்சையளிப்பதிலும் அனுபவம் பெற்றவர்கள் - ஆஸ்டியோமைலிடிஸ் - செப்சிஸ் - பாக்டீரியா தொற்று - பூஞ்சைத் தொற்று - வைரஸ் தொற்று - வெப்பமண்டல நோய்கள் - எண்டோகார்டிடிஸ் – இன்ஃபெக்டட் பிரஷர் புண்கள் - அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் காயத் தொற்றுகள் - செல்லுலிடிஸ் - எச்ஐவி/எய்ட்ஸ் - ஹெபடைடிஸ் பி & சி கண்டறியும் சேவைகள் - சர்வதேசப் பயணத்திற்கு முந்திய மதிப்பீடுகள் – பயணத்துக்குப் பின்னான தொற்று மதிப்பீடு

FAQ's

Usually, when you first meet an ID specialist, a general medicine practitioner has already taken an accurate history and ruled out a number of infectious diseases in their diagnosis. The ID specialist prescribes a series of tests based on a primary estimate of the medical history and symptoms.

People who travel a lot (increases risk of contracting diseases not known to the immune system) Lack of vaccinations. Exposure to disease bearing insects (mosquitoes, flies, ticks etc.) Compromised or suppressed immune systems (steroid use, cancer, AIDS)

Infections usually result in fever, weakness, digestive distress, breathing difficulties, fatigue and body pains. However, different diseases manifest different symptoms in a patient.

Maintaining good hygiene and taking precautions against mosquitoes, flies and other known carriers of infectious disease can significantly reduce the risks of falling sick. Other precautions that can be taken are regular exercise and a good diet to maintain a stronger immune system.

it is always advisable to get a routine yearly health checkup that allows your doctor to detect any causes for concern.

ஆரோக்கியத்தின் அனைத்து அம்சங்களிலும் தன் நோயாளிகளுக்கு ஒரு முழுமையான பராமரிப்பை வழங்குவதற்கு மணிப்பால் மருத்துவமனை பாடுபட்டு வருகின்றது. அது அளிப்பதற்கு முயன்றுவரும் விரிவான பராமரிப்பிற்குத் தொற்று நோய்த் துறையே ஒரு சான்றாகும். தொற்று நோய்களைப்பற்றி மேலும் அறியவும் ஒரு நிபுணருடன் அப்பாய்ண்ட்மெண்ட்டைப் பதிவுசெய்யவும் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Blogs

Appointment
Health Check
Home Care
Contact Us
Write to COO
Review Us
Call Us