இரத்தப் புற்றுநோயியல் (ஹேமேட்டோ ஆன்காலஜி)


மணிப்பால் மருத்துவ மனையின் ஹீமெட்டோ ஆன்காலஜி துறை நாட்டின் தலைசிறந்தவகைகளில் ஒன்றாகும். கடுமையான மட்டும் நாள்பட்ட இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர பராமரிப்பை இது வழங்குகிறது. எல்லா வயதினருமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயிற்சி பெற்ற ஹீமெட்டோ ஆன்காலஜிஸ்டுகள் எங்களிடம் உள்ளனர்.

OUR STORY

Know About Us

Why Manipal?

பழைய விமான நிலையச் சாலை, பெங்களூரு, மணிப்பால் மருத்துவ மனை இரத்தப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கிறது. அதன் ஹீமெட்டோ ஆன்காலஜிஸ்டுகள் தங்கள் துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் அனுபவம் பெற்றவர்கள்.  அவர்கள் ஹீமெட்டோபாய்டிக் ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேஷனில் மிகவும் பயிற்சிப் பெற்றவர்கள். இரத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பராமரிப்பை வழங்குவதில் அதன் செவிலியர்களும் துணைப்பணியாளர்களும் பயிற்சி பெற்றவர்கள். மணிப்பால் மருத்துவமனையில் எங்களிடம் பெங்களூரின் சிறந்த ஆன்காலஜிஸ்டுகள் உள்ளனர். இவர்கள் சென்ட்ரல் வீனஸ் அக்சஸ் டிவைஸ்களைக் கையாளும்போது கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். நோயாளிகளின் மருத்துவ நிலைகளின் சென்சிட்டிவான இயல்பைக் கருத்தில் கொண்டு, எங்கள் ஆய்வக ஹீமெட்டோ பேத்தாலஜிஸ்டுகள், ஹீமாடோ- ஆன்காலஜிஸ்டுகள், சர்ஜன்கள், தொற்று நோய் நிபுணர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட எங்கள் பல துறை சார்ந்த குழுவினர் தகுந்த சாதனங்களுடன், சிறந்த சிகிச்சையை வழங்குவதற்குப் பயிற்சி பெற்றுள்ளனர்.

இம்யுனோகாம்ப்ரமைஸ்ட் நோயாளிகளைப் பராமரிப்பதற்காக மணிப்பால் மருத்துவமனைகளில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வசதிகளும் கட்டமைப்புகளும் உள்ளன. மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு எங்கள் ஹெப்பா ஃபில்டர்ட் அறைகள் கிருமிநீக்கப்பட்ட சூழலை வழங்குகின்றன.  எல்லா மாடிகளிலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பிரஷர் அறைகள் உள்ளன. எங்கள் அதிநவீன பேத்தாலஜிஆய்வகத்தில் மாலிகுலார் ஜெனிட்டிக் மியூட்டேஷன் பகுப்பாய்வு, ஃபுளோ சைட்டோமெட்ரி மற்றும் கோயாகுலேஷன் சோதனை ஆகியவை அடங்கும். மணிப்பால் மருத்துவமனை நாட்டிலேயே மிகவும் நம்பகமான இரத்த வங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. எங்களின் பிளாஸ்மாபெரிசிஸ் யூனிட் ஹீமாட்டாலஜிக்கல் அவசர சிகிச்சை மற்றும் பெரிபரல் இரத்த ஸ்டெம் செல் சேகரிப்புக்கு ஒரு சிறந்த வசதி ஆகும். எங்களிடம் ஹீமெட்டோ-ஆன்காலஜி செவிலியர்களுடன் கூடிய ஒரு தினசரிப் பராமரிப்பு வசதி உள்ளது, அவர்கள் குறிப்பாக இரத்த தயாரிப்புகள் மற்றும் கீமோதெரபி மருந்துகளைக் கையாள பயிற்சி பெற்றுள்ளனர்.

Facilities & Services

பின்வரும் கோளாறுகளுக்கு மேம்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம்: - நாள்பட்ட லுகேமியா - கடுமையான லுகேமியா - மைலோமா - லிம்போமா - மைலோடிஸ்பிளாஸ்டிக் சிண்ட்ரோம் - மைலோபிரோலிஃபெரேடிவ் நியோபிளாசம் – பின்வருவன போன்ற ஹீமெட்டாலஜிக்கள் கோளாறுகள்: பிரைமரி நோயெதிர்ப்புக் குறைபாட்டு நோய்கள் – இரத்தப்போக்குக் கோளாறுகள் – த்ரோம்போட்டிக் கோளாறுகள் -  பல்வேறு வகையான இரத்த சோகை-நியூட்ரீஷனல், ஆட்டோ இம்யூன் ஹீமோலிடிக் - சிக்கிள் செல் அனீமியா மற்றும் தலசீமியா போன்ற ஹீமோகுளோபினோபதிகள் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை சேவைகள் - அலோஜெனிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை – ஆட்டோஜெனஸ் ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேஷன். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஹீமெட்டோ ஆன்காலஜி ஆகிய இரண்டிலும் மணிப்பால் மருத்துவமனை உலகப் புகழ் பெற்றதாகும்.   இனப்பெருக்க ஹீமாட்டாலஜி, பிளேட்லெட் கோளாறுகள், த்ரோம்போசிஸ் மற்றும் ஹீமோஸ்டாஸிஸ் கோளாறுகள், காச்சர் நோய், மைலோபிரோலிஃபெரேடிவ் கோளாறுகள் மற்றும் அயர்ன் மெட்டபாலிசம் கோளாறுகள் போன்ற பல்வேறு கோளாறுகளுக்கான சிறப்பு சிகிச்சையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம் எங்களிடம் உள்ளது. மணிப்பால் மருத்துவமனையில் உள்ள ஹீமெட்டோ-ஆன்காலஜிஸ்டுகள் தங்கள் துறைகளில் பெரிய அளவில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் ஹீமெட்டோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். செவிலியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள், ரத்தம் தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான நோயாளிகளைப் பராமரிப்பதில் பயிற்சி பெற்றவர்கள். 

மணிப்பால் மருத்துவமனையில், சென்ட்ரல் வீனஸ் அக்சஸ் சாதனங்களைக் கையாளும் போது கண்டிப்பான நெறிமுறைகளைப் பின்பற்றும் திறமையான பெங்களூரின் ஆன்காலஜிஸ்டுகள் எங்களிடம் உள்ளனர் மற்றும் ஆய்வக ஹீமெட்டோ பேத்தாலஜிஸ்டுகள், ஹீமெட்டோ-ஆன்காலஜிஸ்டுகள், சர்ஜன்கள், தொற்று நோய் நிபுணர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட எங்கள் பல்துறை சார்ந்த  குழு சரியான சாதனங்களுடன் பயிற்சிபெற்றதாகும். நோயாளிகளின் மருத்துவ நிலைகளின் சென்சிட்டிவ் இயல்புகளை மனதில் கொண்டு சிறப்பான பராமரிப்பை வழங்குகிறார்கள்.

FAQ's

A specialist will gather general information about the health of the patient, review medical history and conduct various physical examinations. Based on the doctor’s findings, further diagnostic procedures are recommended.

The most common conditions of shortness of breath, fatigue, trouble with concentration due to lack of oxygenated blood within the brain, fast heartbeat or muscle weakness. To know more about hemato oncology treatment in Yeshwanthpur, Bangalore visit Manipal Hospitals.

Not all blood diseases are malignant (cancerous) and they can be resolved completely. However, some benign blood disorders may occur as a result of cancer treatment.

Some types of blood diseases are more preventable than others, especially clotting or bleeding disorders. However, certain forms of malignant blood diseases cannot be completely prevented and they require diagnosis and treatment. Visit Manipal Hospitals, the best hemato oncology hospital in Bangalore for the treatment.

You should definitely visit a doctor at least once a year even if you think you are healthy. This will help you steer clear of certain risk factors and heightened complications in the future.

These highly-skilled doctors are experts in the treatment of blood malignancies such as Leukemias, Hodgkins and non-Hodgkin's Lymphomas, and multiple myelomas. A haematologist-oncologist may also be trained to treat solid tumours. Consult with our hematologist in Yeshwanthpur, Bangalore to know more about the treatment.

Haematological cancer develops in blood-forming tissue, such as bone marrow or immune system cells. It is sometimes referred to as blood cancer. Haematological cancers include leukaemia, lymphoma, and multiple myeloma.

  • Blood testing can help detect all forms of cancer, especially blood malignancies like Hodgkin lymphoma.

  • Leukaemia.

  • Non-Hodgkin lymphoma (NHL).

  • Myeloma multiplex.

Some kinds of blood cancer are inherited. Genetic abnormalities that raise an individual's risk of developing blood cancer can sometimes be passed down through family members. Manipal Hospitals is the top hemato oncology hospital in Yeshwanthpur, Bangalore, visit today.

Waldenstrom macroglobulinemia is an incredibly rare illness that affects just around three persons in a million each year. Specific immune system cells mutate as a result of this blood malignancy. These mutant cells take over the bone marrow's blood production centres, squeezing out regular red and white blood cells.

உயர்தரமான, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்கவும், நோயாளிகளுடன் நீண்ட கால பார்ட்னர்ஷிப்பைக் கட்டுவதற்கும் மணிப்பால் மருத்துவமனை அர்ப்பணிப்போடு செயலாற்றுகிறது. எங்கள் ஹீமெட்டோ ஆன்காலஜி துறையும் அதன் நோயாளிகளுமே இதற்கு சான்று. ஹீமெட்டோ ஆன்காலஜி பிரச்சினைகளைப் பற்றி மேலும் அறியவும் எங்கள் ஹீமெட்டாலஜிஸ்ட்டுடன் ஒரு அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவுசெய்யவும் இன்றே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Explore Stories

Blogs

Call Us