பொது அறுவை சிகிச்சை (ஜெனரல் சர்ஜரி)


அதி திறன் வாய்ந்த சர்ஜன்களையும் அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ள மணிப்பால் மருத்துவ மனைகளின் பொது சர்ஜரித் துறை உயர் சர்ஜிக்கல் வெற்றி விகிதத்துடன் இந்தியாவின் மிகவும் விரிவான பொது சர்ஜரி நிகழிடமாகத் திகழ்கிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

பல்துறை சார்ந்த அணுகுமுறையுடன் ஒவ்வொரு ஆண்டும் மணிப்பால் மருத்துவமனையின் சர்ஜிக்கல் குழுக்கள் பல்லாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இந்தக் குழுவின் திறனும் தொழில்நுட்பமும் நோயாளிகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கு சிறந்த சிகிச்சை ஆப்ஷன்களை அளிக்கின்றன. பிற நிபுணர்களான அனஸ்தீசியாலஜிஸ்டுகள், ரேடியோலாஜிஸ்டுகள், கார்டியாலஜிஸ்டுகள் போன்றவர்களுடன் பொது சர்ஜரித் துறை இணைந்து பணியாற்றிப் பல்துறை சார்ந்த அணுகுமுறையுடன் விரிவான சர்ஜிக்கல் பராமரிப்பை அளிக்கிறது.

விரைவில் வருபவை

Facilities & Services

துல்லியமான ஸ்கேன்கள் மற்றும் இமேஜிங் உதவியால் மணிப்பால் மருத்துவ மனைகளின் சர்ஜன்கள் அவசரகால செயல்முறைகள், காயப் பாராமரிப்பு மற்றும் பொது சர்ஜிக்கல் செயல்முறைகளை செய்யும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். வழங்கப்படும் சில சர்ஜிக்கல் செயல்முறைகள் வருமாறு

● அப்பெண்டக்டோமி (அப்பண்டிக்ஸை அகற்றல்)

● ட்ரூமா சர்ஜரி

● கொரோனரி ஆர்ட்டரி கிராஃப்ட் பைபாஸ் சர்ஜரி

● பயாப்சிகள்

● சிசேரியன் செக்‌ஷன்

● டான்சிலெக்டோமி (டான்சில் அகற்றல்)

● ஹிஸ்டரெக்டமி (கருப்பை அகற்றல்)

● ஸ்கின் கிராஃப்டிங்

● கரோடிட் எண்டார்டெரெக்டோமி (தமனி அடைப்புகள் அகற்றல்)

● பேரியாட்ரிக் சர்ஜரி

● கேஸ்ட்ரோ இண்டெஸ்டினல் சர்ஜரி மினிமலி இன்வேசிவ் சர்ஜரி

● லேப்ராஸ்கோபிக் கோலிசிஸ்டெக்டோமி

● லேப்ரோஸ்கோபிக் அப்பெண்டோடமி

● லேப்ரோஸ்கோபிக் ஹெர்னியா ரிபெய்ர்

● லேப்ரோஸ்கோபிக் கோலக்டோமி மற்றும் ஸ்பிளினெக்டமி சிகிச்சை  

செயல்முறைகள் லேப்ரோஸ்கோபிக் அப்பெண்டக்டோமி உடலில் இருந்து அப்பெண்டிக்ஸை அகற்ற செய்யப்படும் குறைந்த ஊடுறுவல் கொண்ட சர்ஜரி இது. அப்பண்டிக்ஸ் என்பது பெருங்குடலில் இருக்கும் ஒரு சிறு பை ஆகும். இதன் பயன் பற்றி எத பதிவும் இல்லை. வலியோ பிற அறிகுறிகளோ இருந்தால் மட்டுமே அகற்றப்படுகிறது. இது வயிற்றில் போடப்படும் சிறு துளை மூலம் லெபரோஸ்கோப் முறையில் அகற்றப்படுகிறது. இந்த சர்ஜரி எளிமையானது பரவலானது. பொதுவாக சர்ஜரி முடிந்து அடுத்த நாள் நோயாளிகள் வீட்டுக்குப் போக முடியும். இது எதற்காக செய்யப்படுகிறது: அப்பெண்டிக்ஸ் அழற்சியடைந்தால் அப்பெண்டிசிட்டிஸ் என்ற நிலை ஏற்படும், இது மிகவும் வலிதரக் கூடியது மேலும் சிகிச்சை அளிக்காவிட்டால் அப்பெண்டிக்ஸ் வெடிக்கக்கூடும், உடலில் இது தொற்றை விடுவித்து கடுமையான சிக்கல்களை உருவாக்கும். அப்பெண்டிக்ஸ் எந்த செயலையும் செய்யாததால் அதற்கு சிகிச்சை அளிப்பதை விட அதை அகற்றுவது எளிதானதும் பலன் அளிக்கக்கூடியதுமாகும்.

FAQ's

Typically, you would approach a general surgeon with a diagnosis in hand. The surgeon examines the details of the case and makes a surgical plan based on scans and imaging. Then a date is set for surgery and any preparation or pre-surgical conditions that need to be met, are explained to the patient.

All surgical procedures carry an inherent amount of risk with them. Some surgical procedures are safer than others, and modern operating rooms are well equipped to deal with even extreme complications. The surgical risk, however, is amplified by certain medical conditions. Visit our general surgery hospital in Bangalore to know more about the risks and prevention.

Depending on the type of surgery, and the nature of the underlying condition that made the surgery necessary, a surgeon will prescribe a period of time where the patient must be under observation. Minimally invasive surgeries heal quite quickly and do not cause much discomfort, larger incisions, however, can take much longer to heal.

Surgical procedures are generally not recommended by doctors when there is a safer alternative available. However, sometimes surgery is necessary because it is the most effective treatment available. You need to consult with the doctor at our best general surgery hospital in Yeshwanthpur, Bangalore.

General surgery is a surgical speciality in which doctors conduct treatments for a diverse range of common disorders. They are also in charge of patient care before, during, and after operations. General surgeons diagnose and treat various conditions, particularly those affecting the abdominal organs.

General surgery is a surgical speciality in which doctors conduct treatments for a diverse range of common disorders. They are also in charge of patient care before, during, and after operations. General surgeons diagnose and treat various conditions, particularly those affecting the abdominal organs.

The standard general surgery procedures include,

 • Laparoscopic Nissen Fundoplication. 

 • Laparoscopic Ventral Hernia Repair. 

 • Lung Surgery. 

 • Sclerotherapy and Ultrasound-Guided Sclerotherapy. consult with our general surgeon in Bangalore to know more

The most common medical procedures concerned with general surgery include the following, 

 • Appendectomy. 

 • Breast Surgery.

 • Colon Surgery.

 • Digestive Tract.

 • Endocrine Surgery

 • Oesophagal Surgery.

 • Exploratory Laparotomy.

 • Hernia Surgery.

Open surgery is the process of cutting skin and tissues to provide the surgeon with a clear view of the organs involved during a surgical procedure.

Minimally invasive surgery - Minimally invasive surgery is any surgical approach that does not necessitate a significant incision. In contemporary times, this practice is widely used across several disciplines of surgical medical procedure. General surgery treatment in Bangalore is available at Manipal Hospitals, visit today.

Three issues that need to be resolved before surgery could be considered for a safe and dependable treatment are as follows,

 • How to Prevent Blood Loss

 • How to cope with the unbearable agony of surgery

 • How to avoid potentially fatal illnesses.

மணிப்பால் மருத்துவ மனைகள் தனது நோயாளிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையையும் தரமான பராமரிப்பையும் அளிக்க உறுதிபூண்டுள்ளது. நோயாளிகளுடன் நாங்கள் ஏற்படுத்தும் நீண்ட கால உறவும், பொது சர்ஜரி துறையால் சிறப்பாக மாற்றப்படும் வாழ்க்கையும் இதற்கு சாட்சியாகும். பொது சர்ஜரி பற்றி மேலும் அறியவும் எங்கள் சர்ஜிக்கல் நிபுணர் ஒருவருடன் அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவுசெய்யவும் எங்களை இன்றே தொடர்புகொள்ளுங்கள்.

Call Us