தோலியல் (டெர்மடாலஜி)


முடி, நகங்கள் உட்பட கிளினிக்கல் மற்றும் காஸ்மெடிக் தோல் பிரச்சினைகளுக்கு மணிப்பால் மருத்துவமனையின் தோலியல் துறை விரிவான சிகிச்சையை அளிக்கத்தக்கதாக நன்கு ஆய்த்தப் படுத்தப்பட்டுள்ளது.எஸ்டிடிக்களால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள சிறந்த முறையில் பயிற்சிபெற்ற தோல்நிபுணர்களைக் கொண்ட குழு உள்ளது. கட்டிகளைப் பொறுத்தவரையில் தோல் பயாப்சிஸ்கள் செய்யப்படுகின்றன.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையின் மருத்துவர் குழுவினர் தங்கள் துறைகளில் உயர் திறன் பெற்றவர்கள் ஆவர். எல்லா வகையான தோல் பிரச்சினைகளுக்கும் இந்த மருத்துவ மனை சிகிச்சை அளிக்கிறது. தோலியல் சம்பந்தமாக மிக நவீன தொழிநுட்பம் கொண்டுள்ளதால், எந்த ஒரு தோல் சார்ந்த செயல்முறைகளையும் மிகப் பாதுகாப்பான சூழலில் நோயாளிகளால் பெறமுடியும். பெங்களூருவின் பழைய விமானநிலையச் சாலையில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனைதான் சிறந்த தோல் பராமரிப்பு மருத்துவ மனையாகும்.  தங்கள் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான பளபளப்பான தோலை அளிக்க  டெர்மடாலாஜிக்கல் குழு கிளினிக்கல் சிக்கல்களுக்கும் காஸ்மெடிக் தவறுகளுக்கும் சிகிச்சை அளிக்கப் பெரும் முயற்சி எடுத்துக்கொள்ளுகின்றனர்.

உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல் ஆகும். அது தொடர்ந்து, யுவி கதிர்கள், ரசாயனங்கள், சூரிய ஒளி மற்றும் சுற்றுச்சுழல் ஏஜெண்டுகளால் பாதிக்கப்படுகிறது. இத்தகையப் பொருட்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் அரிப்பு ஏற்படுவதோடு புற்று நோய் உருவாகவும் வாய்ப்பு உருவாகிறது.  பின் வருவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் மணிப்பால் மருத்துவமனை திறன்பெற்றது:

  • மெலனோமா
  • லிம்போமாஸ்

  • பேசல் செல் கார்சினோமா (பிசிசி)

  • ஸ்க்யுவாமஸ் செல் கார்சினோமாஸ்

மணிப்பால் மருத்துவமனையின் டெர்மடாலஜிக்கல் துறை டெர்மடாலஜியில் நவீன தொழிநுட்ப மேம்பாட்டைக் கொண்டுள்ளது. அனைத்து விதமான தோல் பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் தீவுகள் கொடுக்க முடியும். டெர்மடாலாஜி சேவைகள். கீழ்வரும் புலங்களில் மணிப்பால் மருத்துவமனை ஏராளமான டெர்மடாலாஜி சேவைகளை வழங்குகிறது:

  • பீடியாட்ரிக் டெர்மடாலஜி
  • டெர்மேட்டோ சர்ஜரி

  • காஸ்மெடாலஜி

  • அலர்ஜிகள்

  • தோல் சம்பந்தப்பட்ட தொற்றுக்கள்

  • வெனிரியாலஜி

  • டெர்மா ஆன்காலஜி – தோல் புற்றுநோய் சிகிச்சை

Facilities & Services

மணிப்பால் மருத்துவ மனைகளின் டெர்மடாலஜி மற்றும் தோல் சர்ஜரி மையங்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி, டெர்மடாலஜிக் சர்ஜரி, மெடிக்கல் ஏஸ்தெடிக்ஸ் மற்றும் தோல் புற்று சர்ஜரிகளுக்கு உயர்தர வசதிகள் கொண்டவை. எங்களது தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் விரிவான பராமரிப்புக்கு உறுதியளிக்கும் உகந்த சிகிச்சை முறைகளோடு நடத்தப்படுகின்றன என்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். - ஆப்பரேஷன் தியட்டர் - எல்மேன் ரேடியோசர்ஜரி - கிளைகோலிக் ஆசிட் நியோஸ்ட்ரேட்டா பீல்ஸ் - டெர்மரோலர் (மைக்ரோநீட்லிங்) - மைக்ரோடெர்மாபிராடர் பின் வருவன போன்ற ஒரு வரிசையான சேவைகளை இத்துறை வழங்குகிறது: சொறிகள், அருப்பாக்கள், காலுசெஸ்கள், ஆணிகள் போன்றவற்றுக்கு சிகிச்சை மற்றும் அகற்றல், விட்டிலிகோவுக்கு பஞ்ச் கிராஃப்டிங், தொடர்பு அல்லர்ஜிக் டெர்மேடிடிஸுக்கு பேச் டெஸ்டிங், தோல் பயாப்ஸி, முகப்பருவுக்கு கோம்டோ எக்ஸ்ட்ராக்‌ஷன், இண்ட்ராலெசனல் இன்ஜெக்‌ஷன், மிலியா எக்ஸ்ட்ராக்‌ஷன் மற்றும் மொலஸ்கம் எக்ஸ்ட்ராக்‌ஷன். அன்ஸ்தெடிக்ஸின் பாதுகாப்பான அளவோடு சர்ஜரிகள் செய்யப்படுகின்றன.  சர்ஜரியின் வகையைப் பொறுத்து, நைட்ரஸ் ஆக்சைடு அல்லது லோக்கல் அனஸ்தீஸியா நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.  மேம்பட்ட செயல்முறைகளுக்கு, வலியை உண்ராமல் இருக்க நோயாளிகள் முழு மயக்கத்தில் ஆழ்த்தப்படுகிறார்கள்.  மணிப்பாலில் பயன்படுத்தப்படும் அனஸ்தெடிக்ஸ் கவனமாக அளிக்கப்படுகின்றன மேலும் அவை டெர்மடாலஜிக்கள் சர்ஜரிக்கு பாதுகாப்பானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. எனக்கு அருகில் சிறந்த தோல்மருத்துவ நிபுணர்கள்  என்று தேடி பெங்களூருவில் இந்தச் சேவைகளை எல்லாம் பெறுங்கள்  உங்களுக்கு மேலும் உதவ நாங்கள் அங்கு இருப்போம்.

FAQ's

A skin specialist will be assigned to get to know about your lifestyle, cosmetic and skincare goals and history in the case of cosmetic procedures. Then recommendations are made based on your individual needs. For skin related problems, the specialist will conduct a thorough diagnosis of existing conditions.

Smoking, exposure to UV rays, sunlight, radiation and chemicals, old age, family diseases, psoriasis treatment, weak immune system, HPV infection, fair skin, old age, past skin problems, and genetics.

Raised red or white bumps Painful or itchy rashes Rough or scaly skin Peeling of skin Ulcers Lesions and open sores Cracked and dry skin Discolored skin patches Fleshy bumps, skin growths or warts Loss of skin pigment Excessive flushing

Some skin problems cannot be prevented as these are caused due to genetic conditions or other illnesses. Many skin problems can be prevented by maintaining proper levels of hygiene, avoiding direct contact with those who are infected and ensuring you are only using clean public spaces and equipment. A balanced nutritious diet, proper water consumption and avoiding emotional and physical stress can also help prevent skin problems.

சிறந்த தரமான தனிப்பயனாக்கப்பட்ட தோல் பராமரிப்பை வழங்கி நோயாளிகளின் தோலை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து பராமரித்துப் பேணுவதில் மணிப்பால் மருத்துவமனைகள் உறுதியாக இருக்கிறது. உங்கள் தோலை ஆரோக்கியமாக எவ்வாறு பராமரிப்பது என்பதைப் பற்றி நீங்கள் மேலும் அறிய எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தோலை ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் வைத்துக்கொள்ள எங்கள் தோல்மருத்துவ நிபுணருடன் ஓர் அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவுசெய்யுங்கள்!

Call Us