பல்மருத்துவம்


அனைத்துத் தடுப்பு மற்றும் சீரமைப்பு பல் சிகிச்சையையும் உள்ளடக்கிய வழக்கமான பல் சுத்தம் செய்வதில் இருந்து மேம்பட்ட ஆர்த்தோடாண்டிக்ஸ் வரை முழு பல் பராமரிப்பு சேவைகளையும் அதிநவீன வசதிகளும் திறன் பெற்ற பல் மருத்துவர்களும் கொண்ட மணிப்பால் மருத்துவமனைகளின் பல்மருத்துவத் துறை வழங்குகிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனை மிக உயர்ந்த திறனும் பயிற்சியும் பெற்ற பல் மருத்துவர்களின் குழுவைக் கொண்டது. மணிப்பால் பருத்துவ மனைகளின் ஆய்வகமும் வசதிகளும் பல் தொழில் நுட்பத்தின் சமீபத்திய  மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆர்த்தோடாண்டிஸ்டுகள், எண்டோடாண்டிஸ்டுகள், பீடியாட்ரிக், பீரியோடாண்டிஸ்டுகள், புரோஸ்தோடாண்டிஸ்டுகள், ஓரல் மற்றும் மேக்சிலோஃபேசியல்  சர்ஜன்கள் அடங்கிய எங்கள் வல்லுநர் குழு முடிவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் நோயாளிகளை மணிப்பால் மருத்துவ மனைகளில் இருந்து ஒரு புன்னகையோடு விடை கொடுத்து அனுப்பி வருகின்றனர்.

பலனளிக்கும் நோய்கண்டறிதலுக்கும் சிகிச்சைக்கும் தொழில்நுட்பமே இதயமாக இருப்பதை மணிப்பால் மருத்துவமனைகளின் பல்மருத்துவத் துறை நம்புகிறது. இதனால்தான் அவர்கள் எல்லா சிகிச்சையிலும் அதிகபட்ச  துல்லியத்தை அடைய வல்லுநர்களுடனும் அதி நவீன ஆய்வகங்களுடனும் பணிபுரிகின்றனர்.

மணிப்பால் மருத்துவ மனைகளில் வழங்கப்படும் வழக்கமான செயல்முறைகள்

 • பிரேஸ்கள்

 • இன்விசலன்

 • ரூட் கெனால்

 • ஸ்கேலிங் மற்றும் கிளீனிங்

 • டீத் வொயிட்னிங்

மேம்பட்ட செயல்முறைகள்:

 • எண்டோடாண்டிக் சர்ஜரி
 • பெரியோடாண்டல் நோய் சிகிச்சை
 • முழு வாய் சீரமைப்பு
 • ஓரல் மற்றும் மேக்சிலோஃபேசியல் சர்ஜரி
 • பல் எடுத்தல்
 • போர்சலெய்ன் வெனீர்கள்
 • பல் கட்டுதல்
 • சரிசெய்யும் தாடை அறுவை

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனைகளில் வழங்கப்படும் வசதிகள் - பல் எக்ஸ்ரே – கஸ்டம் கிரௌன் டிசைன் – புராஸ்தெடிக் ஃபிட்டிங்ஸ் – அனஸ்தெடிக்ஸ் – வாய்ப் புற்று கண்டறிதல்

FAQ's

A full oral examination is conducted to evaluate your oral health. After this, your dentist will inform you of any issues that need to be addressed and the relevant treatments available.

Poor oral hygiene High sugar diets Tobacco consumption High alcohol consumption

Yellowing of the teeth Inflamed gums that bleed easily High sensitivity Cracked or loose teeth Bad breath

For the most part, tooth decay is preventable by maintaining good oral hygiene. In some cases, alignment and/or correction may be required, but brushing twice a day with good technique, flossing once a week and getting a dental check-up twice a year is known to prevent tooth decay very effectively.

சிறந்த தரத்திலான தனிப்பட்ட பல் பராமரிப்பை தருவதிலும் எங்கள் நோயாளிகளுக்கு பயனளித்து நீண்ட காலத்துக்கு அவர்களூடைய வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் மணிப்பால் மருத்துவ மனைகள் உறுதிபூண்டுள்ளது உங்கள் பற்களை எப்படி ஆரோக்கியமாக வைப்பது என்பதைப் பற்றி மேலும் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். சிறந்த முறையில்புன்னகைக்க எங்கள் பல் மருத்துவ நிபுணர்களுடன் ஒரு அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவுசெய்யுங்கள்!

Call Us