கார்டியோதோராசிக் வாஸ்குலர் அறுவை சிகிச்சை


மணிப்பால் மருத்துவமனையின் கார்டியோவாஸ்குலர் மற்றும் தோராசிக் சர்ஜன்கள் இதயம், நெஞ்சு, மற்றும் நுரையீரல் கோளாறுகளைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர். இந்தத் துறை சமீபத்திய மற்றும் மிகவும் நவீன அறுவை சிகிச்சைகளை எல்லா விதமான இதய மற்றும் தோராசிக் கோளாறுகளுக்கும், அவசர கால மற்றும் தேர்தெடுத்த கேஸ்களுக்கும் அளிக்கின்றனர்.

OUR STORY

Know About Us

Why Manipal?

நாட்டில் உள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் திறன்மிக்க கார்டியோவாஸ்குலர் மற்றும் தோராசிக் அறுவை சிகிச்சைத் துறைகளில் ஒன்றான மணிப்பால் மருத்துவமனை,  நாடெங்கிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. மணிப்பால் மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர்கள் இதய அறுவை சிகிச்சைகளில் உலகளவில் முன்னணியில் உள்ளனர். இதில் திறந்த –இதய அறுவை சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சைகள், உயிர் காக்கும் இதய செயல்முறைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. இதயக் கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறியும் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை போன்ற அதிநவீன சிகிச்சைகள் கார்டியோவாஸ்குலர் தோராசிக் அறுவை சிகிச்சைத் துறையில் உள்ளன.

மணிப்பால் மருத்துவமனையின் கார்டியோவாஸ்குலர் மற்றும் கார்டியோதோராசிக் சர்ஜன்கள் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் கார்டியோதோராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை செயல்முறைகளில் வல்லுனர்கள். கார்டியோவாஸ்குலர் தோராசிக் சர்ஜரி துறை இதய சிஏபிஜி, எல்வி அனியூரிஸம் ரிப்பேர், டோட்டல் ஆர்டிரியல் ரீவாஸ்குலரைசேஷன், வென்ட்ரிகுலர் செப்டல் ரப்சர் சரிசெய்தல், அயோர்டிக் அனீயுரிஸம் அறுவை சிகிச்சைகள், இதய வால்வு பழுதுபார்த்தல் மற்றும் மாற்றுதல், இதய அறுவை சிகிச்சையை மீண்டும் செய்தல், மாசிவ் ஹீமோப்டிசிஸிற்கான அவசர நுரையீரல் ரிசெக்‌ஷன், மூச்சுக்குழாய் ரீகன்ஸ்ட்ர்க்‌ஷன் மற்றும் கடுமையான லிம்ப் இஸ்கிமியாவுக்கான ரிவாஸ்குலரைசேஷன் ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்குகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனைகளில் அதி நவீன இமேஜிங் வசதிகளுடன், அறுவை சிகிச்சைக்கு பின் தொடர்ச்சியான பராமரிப்பும் ஒவ்வொரு நிலையிலும் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. அதில் சிலவகைகள்: பொதுவான இதய அறுவை சிகிச்சைகள் பெரியவர்களுக்கு கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் (சிஏபிஜி), வால்வு பழுதுபார்த்தல் மற்றும் மாற்றுதல், இஸ்கிமிக் மிட்ரல் வால்வுக்கான அறுவை சிகிச்சை, ரிகர்ஜிடேஷன் மற்றும் போஸ்ட் இன்ஃபார்க்ட் வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடுகள், இடது, வென்ட்ரிகுலர் அனியூரிஸம்களுக்கான டோர் அறுவை சிகிச்சை, வால்வு மாற்றத்திற்கான மறு அறுவை சிகிச்சை மற்றும் சிஏபிஜி, வளர்ந்த கான்ஜினிடல் இதயம் செயல்பாடுகள்(ஜி யு சி எச்)அறுவை சிகிச்சைகள் உள்ளடக்கும் பொதுவான குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைகள் திறந்த இதய அறுவை சிகிச்சை கான்ஜெனிடல் இதய கோளாறுகள் வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு மற்றும் ஏட்ரியல் செப்டல் குறைபாடு, டெட்ராலஜி ஆஃப் ஃபாலோட் போன்ற கடுமையான குறைபாடுகள், சிங்கிள் வென்ட்ரிக்கிள், பெரிய ஆர்டெரிஸின் இடமாற்றம் (டிஜிஏ), வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடுகள், கேத் பேஸ்டு இண்டெர்வென்ஷன் மற்றும் ஏட்ரியல் செப்டல் குறைபாடுகளின் மதிப்பீடு, பேட்டெண்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ் மற்றும் டிவைஸ் குளோசர், பிறந்த குழந்தைக்கான இதய அறுவை சிகிச்சை, இரத்த ஓட்டத்தில் அடைப்பு(நுரையீரல் ஸ்டெனோசிஸ், அயோர்டா ஸ்டெனோசிஸ், கொர்க்டேஷன் ஆஃப் அயோர்டா) பிறவி இதய அறுவை சிகிச்சை வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கான காஸ்மேட்டிக் அணுகுமுறைகள் இதய மைக்ஸோமாக்கள், எண்டோவாஸ்குலர் லேசர் சிகிச்சை, சிஏபிஜி -யுடன் கரோடிட் எண்டார்டெரெக்டோமி, இஸ்கிமிக் லிம்ப்ஸ் பெரிஃபெரல் வாஸ்குலர் அறுவை சிகிச்சைகள் ஆகியவை அடங்கும், சிறுநீர் செயல் இழப்பு நோயாளிகளுக்கு டயாலிஸிஸ், ட்ரைகஸ்பிட் வால்வு பழுதுபார்ப்பு அல்லது மாற்றுதல், ஏட்ரியல் செப்டல் குறைபாடு மற்றும் பேட்டெண்ட் ஃபோரமென் ஒவூல் க்ளோஷர் ஆகியவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச ஊடுருவல் சர்ஜரிகள், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனுக்கான மேஸ் செயல்முறை, கரோனரி ஆர்டெரி பைபாஸிற்கான சஃபனஸ் வெயின் ஹார்வெஸ்ட், மிட்ரல் வால்வ் பழுதுபார்ப்பு மற்றும் மாற்றுதல், அயோட்டிக் வால்வ் ரீபிளேஸ்மெண்ட், ஆட்ரியோவெண்ட்ரிகுலார் செபடல் டிஃபக்ட் சர்ஜர் மற்றும் கொரோனரி ஆர்ட்டரி பைபாஸ் சர்ஜரி.

FAQ's

A cardiothoracic surgeon is a medical doctor who specializes in surgical procedures of the heart, lungs, esophagus, and other organs in the chest. This includes surgeons who can be called cardiac surgeons, cardiovascular surgeons, general thoracic surgeons, and congenital heart surgeons. Visit our cardiothoracic surgery hospital in Bangalore, visit today.

Cardiothoracic Vascular Surgery is the medical speciality that deals with the surgical treatment of the body parts interior of the thorax (the chest), namely the heart, lungs, chest, oesophagus, and vascular system, including blood vessels, arteries, veins, and lymphatic circulation.

Vascular surgeons and cardiologists are highly skilled in their specialities, yet they are not the same. Cardiothoracic surgery deals with cardiac problems, whereas vascular surgery refers to circulation systems outside the heart. Visit our best cardiothoracic surgery hospital in Bangalore to know more.

Coronary artery bypass graft surgery (CABG) is the most common form of cardiothoracic surgery.

Yes, the American College of Cardiology and American Heart Association's guidelines for perioperative evaluation and management for non-cardiac surgery classifies thoracic surgery as a high-risk surgery. To consult with the experts, visit our top cardiothoracic surgery hospital in Bangalore.

Cardiothoracic surgery is an umbrella term that describes surgical operations done on the chest (thorax), including the heart, lungs, oesophagus, and other organs. A cardiothoracic surgeon practises both cardiac and thoracic surgery.

கார்டியோவாஸ்குலர் தோராசிக் அறுவை சிகிச்சை சுலபமாக அல்லது கடினமாக இருக்கலாம். எந்த செயல்முறையாக இருந்தாலும், மணிப்பால் மருத்துவமனை உங்களுடன் ஒவ்வொரு படியிலும் இருந்து, சரியான சிகிச்சைத் திட்டத்தை தீர்மானிக்க உதவுகிறது, அறுவை சிகிச்சைக்குப் பின் பராமரிப்பு தருகிறது, மற்றும் குணமடைவதற்கு உதவிகளை வழங்குகிறது. பல விதமான கார்டியோவாஸ்குலர் தோராசிக் அறுவை சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எங்கள் சர்ஜன்களில் ஒருவரோடு இன்றே அப்பாய்ண்ட்மெண்ட்டைப் பதிவு செய்யுங்கள்.

Explore Stories

Call Us