இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் இந்தியாவில் இருக்கும் சிறந்த பெரும் இருதயச் சிறப்பு சிகிச்சை மையங்களில் எங்களுடைய மையமும் ஒன்றாகு


இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் இந்தியாவில் இருக்கும் சிறந்த பெரும் இருதயச் சிறப்பு சிகிச்சை மையங்களில் எங்களுடைய மையமும் ஒன்றாகும். இது விரிவான இருதயப் பராமரிப்பு, நோய்கண்டறிதல், குறைந்தபட்ச ஊடுருவல் உட்பட சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

எங்களுடைய மிகச்சிறந்த இருதயவியல் நிபுணர்கள் எல்லா வயதினருக்கும் மிகவும் நுட்பமான இருதயம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுகின்றனர். பிறவி இருதய நோய், இருதயத் தமனி நோய், இருதய லயக் கோளாறுகள், இருதயச் செயலிழப்புக் கோளாறுகள் மற்றும் வால்வுக் கோளாறுகள் போன்ற எல்லாவித இருதயக் கோளாறுகளும் அவர்களுடைய சிகிச்சை நிபுணத்துவத்தில் அடங்கியுள்ளன. தங்கள் சிறப்பு நிபுணத்துவத்தில் தலைசிறந்த எங்களுடைய புகழ்பெற்ற எக்கோ கார்டியாலஜிஸ்டுகள், எலக்ட்ரோ பிசியாலஜிஸ்டுகள், இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்டுகள், ரேடியாலஜிஸ்டுகள் மற்றும் கார்டியோவாஸ்குலார் சர்ஜன்கள் அனைவரும் பிறந்த குழந்தைகளின் அறுவை சிகிச்சை உட்பட பீடியாட்ரிக் சர்சஜரிகள் உள்ளடங்கிய மிகவும் சவாலான இருதயக் கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்கும் திறன்பெற்றவர்களாக இருக்கின்றனர். மணிப்பாலில் பெங்களூருவின் சிறந்த கார்டியாலஜிஸ்டுகளின் உதவியை நீங்கள் பெறலாம்.

இருதயவியலில் மணிப்பால் மருத்துவ மனைகள் பல பரந்துபட்ட வகையான சேவைகளை வழங்குகிறது

பெரியவர்களுக்கான இருதவியல் மற்றும் சேவைகளில் அடங்குவன: கொரோனரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி (ரேடியல் மற்றும் ஃபெமரல்), எமர்ஜென்சி பெர்குடேனியஸ் கொரோனரி இண்டர்வென்ஷன் (பிசிஐ), காம்ப்ளக்ஸ் கொரோனரி தலையீடுகள் (இடது மெயின், பைபர்கேஷன், நாள்பட்ட மொத்த அடைப்பு, ரோட்டாஅப்லேஷன்), கொரோனரி லெசன் பிசியாலஜிக்கல் மதிப்பீடு மற்றும் இமேஜிங் (எஃப்எஃப்ஆர், ஐவியுஎஸ், ஓசிடி), 3டி அப்லேஷன் உட்பட எலக்ட்ரோபிசியாலஜிகல் ரேடியோ அப்லேஷன், ஸ்டரக்சுரல் இருதய நோய் இண்டர்வென்ஷன்களில் அடங்குவன:  டிரான்ஸார்டிக் வால்வு பொருத்துதல், இடது ஏட்ரியல் இணைப்பு மூடல்கள், பலூன் மிட்ரல் வால்வோடமி, பலூன் மிட்ரல் வால்வோடமி, வயது வந்தோருக்கான பிறவி நுரையீரல் வால்வோடமி, டெக்லோபெட்டல் இதய நோய் இண்டர்வென்ஷன்கள் உட்பட. பிடிஏ டிவைஸ் குளோஷர்கள், நுரையீரல் ஏவிஎம் குளோஷர்கள், பெரிஃபெரல் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் இதயக் கருவி பொருத்துதல், பேஸ்மேக்கர், ஐசிடி பொருத்துதல் மற்றும் சிஆர்டி பொருத்துதல் ஆகியவை அடங்கும். பரந்த அளவிலான சிகிச்சைகள் மணிப்பாலை பெங்களூரில் உள்ள சிறந்த இதய மருத்துவமனையாக மாற்றுகிறது.

குழந்தை இருதய சிகிச்சைகள் மற்றும் சேவைகளில் அடங்குபவை:

  • கரு எக்கோ கார்டியோகிராம்

  • பிறந்த குழந்தைகளில் ஸ்டெனோடிக் வால்வின் பலூன் விரிவாக்கம்

  • புதிதாகப் பிறந்த குழந்தைகள், மற்றும்  குழந்தைகள்

  • சிக்கலான பிறவி இருதய நோய்களின் ஹீமோடைனமிக் மதிப்பீடு

  • புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பிறவி இருதயக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஆலோசனை

  • கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள்

  • பேட்டண்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ் (பிடிஏ) போன்ற அசாதாரண கம்யூனிகேஷன் டிவைஸ் குளோஷர்

  • வென்ட்ரிகுலார் செப்டல் குறைபாடுகள் (விஎஸ்டி) மற்றும் ஏட்ரியல் செப்டல் குறைபாடுகள் (ஏஎஸ்டி) போன்ற செப்டல் குறைபாடுகளின் டிவைஸ் குளோஷர்

Facilities & Services

வசதிகளும் சேவைகளும்

மணிப்பால் மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயனளிக்கும் சிகிச்சைக்குத் துல்லியமான நோய் கண்டறிதலை நம்புகின்றனர். நிபுணர் குழுவில் அடங்வோர் - எக்கோ கார்டியலஜிஸ்டுகள் - எலக்ட்ரோ பிசியாலஜிஸ்டுகள் - இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்டுகள் மற்றும் கதிரியக்க வல்லுநர்கள். பெங்களூரு பழைய விமான நிலையச் சாலையில் உள்ள சிறந்த இதய மருத்துவமனையான மணிப்பாலில் இந்த வசதிகளைப் பெறுங்கள்

FAQ's

After gathering general information about the patient's health from our cardiologist will review the patient's medical history, and do a complete physical examination. Then the doctor might order the necessary investigations to determine the health of your heart.

Cholesterol, Hypertension, Obesity, Diabetes, Smoking, Family history of heart disease. To avoid these risk factors, visit our cardiology hospital in Yeshwanthpur, Bangalore.

Mild discomfort or pain in the chest area, it may radiate to the neck, jaw, or arm on the left side of the body and is usually associated with shortness of breath, nausea, and sweating. Diabetics and women may not have chest discomfort but may have only a few of the associated symptoms.

Some illnesses can cause heart disease, but a majority of heart diseases can be prevented by adopting a healthy lifestyle. Visit our best heart care hospital in Yeshwanthpur, Bangalore.

Yes, a yearly health check-up that includes a blood pressure check, lipid, and cholesterol test and a discussion with your doctor about other risk factors should not be overlooked.

உயர்தரமான, தனிப்பட்ட பராமரிப்பை வழங்குவதிலும் நோயாளிகளுடன் நீண்டகால பார்ட்னர்ஷிப்பைக் கட்டுவதிலும் மணிப்பால் மருத்துவமனை அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. எங்கள் இருதயவியல் துறையும் அதன் நோயாளிகளுமே இதற்குச் சான்று. இருதயப் பிரச்சினைகளைப் பற்றி மேலும் அறியவும் எங்கள் கார்டியோவாஸ்குலார் நிபுணர் ஒருவருடன் அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவுசெய்யவும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Blogs

Call Us