புற்றுநோய் சிகிச்சை


எல்லா வகையான புற்றுநோய்களின் அனைத்து நிலைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு எங்கள் புற்றுநோய் சிறப்பு மையம் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கையாளுகிறது. அறுவை சிகிச்சை, மருந்து (கீமோதெரப்பி, இம்யூனோதெரப்பி, மற்றும் ஹார்மோன் தெரப்பி), ரேடியேஷன் தெரப்பி, ஹீமட்டாலஜி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உட்பட அனைத்து வகை முழுமையான புற்றுநோய் மருத்துவச் சிறப்பு சிகிச்சைகளையும் இந்தத் துறை கொண்டுள்ளது. மிகவும் சவாலான கேஸ்களையும் கண்டறிவதிலும், நோயின் நிலையை அளவிடுவதிலும், மருந்துகள், ரேடியேஷன்கள் கொண்டு சிகிச்சை அளிப்பதிலும் அல்லது மணிப்பால் மருத்துவமனைகளில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை இயக்குவதிலும், குழந்தைகள் முதற்கொண்டு அனைத்து வயதினருக்கும் இருக்கும் புற்று நோய்களை எதிர்கொள்ளுவதிலும் எங்கள் வல்லுநர்களின் குழு மிகவும் திறமை படைத்தது ஆகும். அதி உயர் பராமரிப்பே எங்கள் குணமாக்கும் கொள்கையின் மையமாகும். எங்களது சிறப்பு நிபுணர்கள் இத்துறையில் தன்னிகரற்றவர்கள்.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையில் எங்களிடம் ஓர் அர்ப்பணிப்புள்ள நோயாளிகளுக்கான ஒரு டியூமர் போர்ட் டிஸ்கஷன் உள்ளது. ஒவ்வொரு நோயாளியுமே தனித்துவம் வாய்ந்தவர். எங்களுக்குப் புற்றுநோய் சிகிச்சையின் பல்லாயிரக் கணக்கான அம்சங்களைப் போதிக்கின்றனர். போர்டில் அளிக்கப்படும் ஒவ்வொரு கேஸும் ஆழமாக ஆராயப்படுகிறது. சாத்தியமான மிகச்சிறந்த  சிகிச்சை அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. பல்வேறு சாலிட் மற்றும் ஹீமட்டோலாஜிக்கல் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு சான்றாதார அடிப்படையிலான, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கீமோதெரப்பி வழிகாட்டல்கள் பின்பற்றப் படுகின்றன.

Treatment & Procedures

இமேஜ்-கைடட் பிராச்சிதெரப்பி (ஐஜிபிடி)

கதிரியக்க இம்பளாண்டுகளை (இன்ட்ராகேவிடரி/இன்டர்ஸ்டீஷியல் இம்ப்ளாண்ட்) புற்றுநோய் திசுக்களுக்கு அருகில் துல்லியமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இடங்களில் வைக்க இது மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது தனியாக அல்லது வெளிப்புற கதிரியக்க சிகிச்சையுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது.

Read More

புற்றுநோய் பாதித்துள்ள பகுதியைப் பின்பாய்ண்ட் செய்து நோயாளிகளுக்கு சாத்தியமான சிறந்த சிகிச்சை முறையை எங்கள் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் நவீன ஸ்கேனிங் மற்றும் கண்டறியும் கருவிகள் மூலம் திட்டாமிடுகிறோம். மருந்து மற்றும் அறுவைசிகிச்சை மூலம் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவமனைக்கு வருவது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வசதியாகவும் ஓய்வாகவும் இருக்கும் வண்ணம் சேவை வழங்கப்படுகிறது. புற்று நோய்க்கான மருத்துவ, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை  சேவைகளில் பின்வருபவை அடங்கியுள்ளன:

மெடிக்கல் ஆன்காலஜி

கீமோதெரபி, பயலாஜிக்கல் சிகிச்சை, எலும்பு மஜ்ஜை ஆஸ்பைரேஷன், மாற்று சிகிச்சை மற்றும் பல சிகிச்சைகள் மெடிக்கல் ஆன்காலஜியில் அடங்கியுள்ளன.  கதிர்வீச்சு புற்றுநோயியல் என்பது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கதிர்வீச்சு சிகிச்சையின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடாகும். எனவே இது ஊடுருவல் அல்ல. மேம்பட்ட அறுவை சிகிச்சை நிபுணத்துவம் மற்றும் உயர் துல்லிய மருத்துவ தொழில்நுட்பத்தோடு இணைந்து எங்கள் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் குழு மிகவும் சிக்கலான சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளுகிறது. உணவுக்குழாய், வாய், தைராய்டு, மார்பகம், வயிறு, குடல், கருப்பை, கருப்பை வாய் மற்றும் மார்பக மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான  சவாலான ரோபோ உதவியுடனான புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் குழுவினரின் அறுவை சிகிச்சைத் திறமையில் அடங்கும். நோயாளிகளே எங்கள் பராமரிப்பின் மையமாக அமைகின்றனர்.  நீங்கள் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டுமா அல்லது பகல்நேர கண்டறிதல் அல்லது சிகிச்சை பெற வேண்டுமா என்பதை எல்லாம உயர் திறன் வாய்ந்த துல்லியமான கண்டறியும் கருவிகள் மூலம் அறிந்து எங்கள் ஆன்காலஜி குழுவினர்  அவர்களது பராமரிப்பின் கீழ் சிறந்த முறையைப் பரிந்துரைக்கின்றனர்.

கதிர்வீச்சு புற்றுநோயியல்

கதிர்வீச்சு புற்றுநோயியல் என்பது ஒரு சிறப்பு மருத்துவம் ஆகும், இது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கதிரியக்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை கொண்டுள்ளது. புற்றுநோய் செல்களை அழிக்க கதிர்வீச்சு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், சிகிச்சை முடிந்தவுடன் அல்லது குறுகிய காலம் தங்கி இருந்து  விரைவில் வெளியேறுகிறார்கள். மணிப்பால் மருத்துவமனை சிறப்பான வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவைகளை வழங்குகிறது.

அறுவைசிகிச்சை புற்றுநோயியல்

மணிப்பால் மருத்துவமனையின் சர்ஜிக்கல் ஆன்காலஜி பிரிவு வெளிநோயாளிகளுக்கும் உள்நோயாளிகளுக்கும் பிரீமியம் சேவைகளை வழங்குகிறது. புற்றுநோய் பரிசோதனைக்காக நீங்கள் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போன்ற ஒரு நாள் நடைமுறைக்கு வர வேண்டுமா என்பதை எங்கள் அதி துல்லியம் வாய்ந்த கண்டறியும் கருவி, சிறந்த சிகிச்சை முறையைப் பரிந்துரைக்க எங்கள் புற்றுநோய் பராமரிப்புக் குழுவுக்கு உதவுகிறது.

Facilities & Services

எங்கள் புற்றுநோய்ப் பராமரிப்பு சிறப்பு மையத்தில் இருக்கும் நவீன ஸ்கேனிங் மற்றும் கண்டறிதல் கருவிகள்தாம் புற்றின் இருப்பிடத்தைச் சரியாகக் கண்டறிந்து சிறந்த சிகிச்சை முறையைத் திட்டமிட உதவுகின்றன. மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வெளி நோயாளியாகவும் உள் நோயாளியாகவும் அளிக்கிறோம். நோயாளியும் அவரது குடும்பமும் இருக்கும் நிலையில் அவர்களது வருகையை வசதியானதாகவும் அமைதியானதாகவும் மாற்றுகிறோம். எங்கள் சேவைகளின் நோக்கத்தில் புற்றுநோய்க்கான மருந்துகள், கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் அடங்கியுள்ளன: மெடிக்கல் ஆன்காலஜி: - வெளிநோயாளி மற்றும் உள்நோயாளி சேவைகள் – புற்று திடக் கட்டிகள் மற்றும் இரத்தப் புற்று நோய்களுக்கான கீமோதெரபி - புற்றுநோய்க்கான சிகிச்சைக்கான பயலாஜிக்கல் சிகிச்சை - இன்ட்ரா கேவிட்டரி கீமோதெரபி - பகல்நேர பராமரிப்பு மற்றும் வீட்டில் பராமரிப்பு - தீங்கற்ற மற்றும் புற்று நோய்களுக்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை – பெரிஃபரலி இன்செர்ட்டட் சென்ட்ரல் கேத்தீட்டர் இன்செர்ஷன், எலும்பு மஜ்ஜை ஆஸ்பைரேஷன் மற்றும் பயாப்ஸி - சென்ட்ரல் லைன் மற்றும் கீமோ போர்ட் பயன்பாடு - பேலியேட்டிவ் கேர் - சைல்டு லைஃப் கேர் - பிளே தெரபி கிளினிக் - ஆலோசனை .

ரேடியேஷன் ஆன்காலஜி:-

வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவைகள் - டூ லீனியார் ஆக்சிலரேட்டர் - எலெக்டா பிர்சைஸ் மற்றும் எலெக்டா இன்ஃபினிட்டியுடன் காமா மெட் ப்ராச்சிதெரபி சிஸ்டம், முழு அளவிலான கதிர்வீச்சு புற்றுநோயியல் சேவையை வழங்குகிறது - இமேஜ் கைடட் ரேடியோ தெரபி (ஐஜிஆர்டி) யுடன் ஆன்போர்டு கோன் பீம் சிடி (சிபிசிடி) - வால்யூமெட்ரிக் மாடுலேட்டட் ஆர்க் தெரப்பி (விஎம்ஏடி. ) - இன்டென்சிட்டி மாடுலேட்டட் ரேடியோ தெரபி (ஐஎம்ஆர்டி) - ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோ தெரபி (எஸ்பிஆர்டி) - ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ சர்ஜரி (எஸ்ஆர்எஸ்) - ஃபிளாட்டனிங் ஃபில்டர்-ஃப்ரீ-ஃபாஸ்டர் எஸ்ஆர்எஸ் டெலிவரி (எஃப்எஃப்எஃப்) - மேலோட்டமான கட்டிகளுக்கான எலக்ட்ரான்கள் - 3 டயமென்ஷனல் கன்பார்மல்  ரேடியோ தெரப்பி (3 டிசிஆர்டி)  - 2 டயமென்ஷனல் பேலியேட்டிவ் ரேடியோ தெரபி - 4 டயமன்ஷனல் பிக் போர் சிடி சிமுலேட்டர்: சுவாசத்தினால் ஏற்படும் கட்டியின் நகர்வை மதிப்பிட, ட்யூமர் லாக்குடன் (4டிசிடி - சுவாசத்தால் ஏற்படும் கட்டியின் நகர்வைக் குறைப்பதற்கான ஆக்டிவ் ப்ரீத் ஹோல்ட் கன்ட்ரோலர் (ஏபிஎச்) - 2 டயமென்ஷனல் வேரியன் அக்யுட்டி சிமுலேட்டர் - ஸ்மார்ட் ஆர்க்  மற்றும் டைனமிக் சிகிச்சை திட்டமிடல் - ப்ராச்சிதெரபிக்கான பிராச்சிவிஷன் திட்டமிடல் - இடைநிலை இம்ப்ளான்டுகள் - தலை மற்றும் கழுத்து, பெண்ணோயியல் , மென் திசு சர்கோமா (ஐஎஸ்பிடி) - கருப்பை வாய், பொதுவான பித்த நாளக் கட்டிகள் போன்றவற்றுக்கான இன்ட்ரா கேவிடரி ரேடியோ தெரபி (ஐசிஆர்) - இமேஜ்-கைடட் ப்ராச்சிதெரபி சர்ஜிக்கல் ஆன்காலஜி: - வெளிநோயாளி மற்றும் உள்நோயாளிச் சேவைகள் - ரோபோடிக் உதவி புற்றுநோய் அறுவை சிகிச்சை - ரேடியோ கைடட் புற்றுநோய் அறுவை சிகிச்சை குறைந்தபட்ச ஊடுருவல் ரேடியோ-கைடட் பாராதைராய்டு அறுவை சிகிச்சை - ரோல் – சிஏ மார்பகத்திற்கான ரேடியோ-கைடட் அக்குல்ட் லெசன் லோக்கலைசேஷன் - மார்பக புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல் - மார்பக மறுசீரமைப்பு - மார்பக கன்சர்வேடிவ் அறுவை சிகிச்சை - வாஸ்குலர் அக்சஸ் - போர்ட் –ஏ– கேத் – சிஏ லேரிங்ஸுக்கு  வாய்ஸ் புரோஸ்திசிஸ் – இன்ட்ரா பெரிட்டோனியல் (ஐபி) கீமோதெரபி போர்ட் – எச்ஐபிஇசி- ஹைபர்தீடிக் இன்ட்ரா பெரிடோனல் கீமோதெரபி – சிஆர்எஸ்- மேஜர் பெரிடோனெக்டோமி சைட்டோரேடக்டிவ் சர்ஜரி - மைக்ரோவாஸ்குலர் ரீகஸ்ட்ரக்ஷன் - மார்பக ஆன்கோபிளாஸ்டி செயல்முறைகள் - தசை எலும்பு மற்றும் ஆர்த்தோ ஆன்காலஜி – கோல்போஸ்கோப்பி கிளினிக்- கைனகாலஜிக்கல் கேஸ்களுக்கு ரோபோட்டிக் சர்ஜரி – கருப்பை மற்றும் கருப்பை வாய் – ரோபோட்டிக் ஜிஐ புற்றுநோய் அறுவைகள் – ரோபோட்டிக் ஈசோபேஜியல் புற்றுநோய் அறுவைகள் – ஸ்கார்லெஸ் ரோபோட்டிக் தைராய்டெக்டோமி – டிரான்ஸ் ஓரல் ரோபோடிக் சர்ஜரி – நுரையீரல் மற்றும் மீடியாஸ்டினம் மற்றும் நெஞ்சுக் கட்டிகளுக்கு ரோப்போட்டிக் சர்ஜரி – மல்ட்டி டிசிப்பிளனரி டியூமர் போர்ட்

FAQ's

 1. A change in bowel or bladder habits

 2.  A sore that doesn’t heal

 3.  Unusual bleeding or discharge from any opening in the body

 4.  Unexplained weight loss and loss of appetite

 5.  Difficulty in swallowing or chronic indigestion

 6.  An obvious change in a wart or mole

 7.  A nagging cough or persistent hoarseness of voice

Visit the best cancer care hospital in Yeshwanthpur, Bangalore if experiencing such symptoms.

Cancer often spreads through the vessels and channels of the body. In the case of certain cancers like soft tissue sarcomas, they spread through the blood vessels. The lymph nodes are also a medium of spreading for certain cancer types such as breast cancer. Cancer can also spread to areas contingent to the organ or tissue of origin.

There are more than 100 types of cancer. The most common types of cancer are cancers of the brain, vocal cord cancer or lung cancer due to smoking, and liver or stomach cancer. Women also commonly suffer from breast or cervix cancer. Visit Manipal Hospitals, the best oncology hospital in Bangalore.

Old people are more susceptible to cancer for the simple reason that a lifetime of accumulated unhealthy lifestyle choices (tobacco, cigarettes, excessive alcohol) finally starts presenting in the form of cancer. There are certain people for whom there may be genetic susceptibility and cancer does not always wait until old age to develop.

Cancers, if detected in the early stage are usually curable. However certain types like leukemia and other cancers have a lower curability rate. Also, certain brain tumours have a high growth rate which means the diagnosis usually comes too late for the patient to launch an effective treatment for the disease. To know more, visit the best cancer care hospital in Yeshwanthpur.

There are 7 danger signals of cancer:
 1. A soreness in the mouth or ulcers that do not heal.
 2. Abnormal painless swelling in the lymph areas, such as the neck or armpit.
 3. Sudden change in the appearance of any moles and bleeding from that area.
 4. A chronic hoarseness of the voice, particularly in smokers.
 5. A persistent cough that does not go away even after treatment.
 6. Abnormal bleeding such as post-menopausal bleeding in women as well as bleeding from the rectum while passing stool.
 7. Fatigue and loss of weight.

Metastasis is basically the medical term for the spread of cancer. Once again, cancer spreads through blood vessels, lymph channels, or other body fluids. It also spreads to adjacent tissues.

A modern sedentary lifestyle coupled with smoking and weight gain as well as bad food habits such as consuming aerated drinks and saturated fats can all trigger the development of cancer. A purely non-vegetarian diet without much vegetables can also be a trigger for cancer. To know more, visit our best cancer care center in Bangalore.

The most important thing that needs to be stressed about diet is the need for balance. Other than that, it is generally advised to avoid processed and stored foods and to eat more vegetables.

The first step for a doctor is to conduct a basic physical check for swellings or lumps. This includes a breast examination for women and a tutorial on how to self-examine breasts. Also a basic mammogram and pap smear can be done. An oral cavity examination is often done for men.

CT Scan is not always prescribed because it exposes the individual to radiation. It is usually recommended after something suspicious turns up during a physical examination.

As Dr. Vardhiraja stresses, lifestyle choices and awareness of cancer, as well as an early stage diagnosis are very important towards preventing or beating this disease.

If you have any doubts relating to cancer, feel free to consult our expert oncologist. Click here to book an appointment now: http://bit.ly/2quiIFd

புற்றுநோய் என்பது ஓர் ஒற்றை நோய் அல்ல, ஆனால் வேறுபட்ட பலவாகும். இதைப் புரிந்துகொண்டு, மணிப்பால் மருத்துவமனைகள் பார்ட்னர்ஷிப் மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பை அளிக்க உறுதிபூண்டுள்ளது. புற்றுநோயை முறியடிப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்கு உகந்த சிகிச்சை திட்டத்தையும் பராமரிப்பையும் அடையாளம் காண ஒவ்வொரு நோயாளியுடனும் ஒத்துழைத்து செயலாற்றுகிறது. புற்றுநோய் சிகிச்சையைப் பற்றி மேலும் அறியவும் இன்றே எங்கள் புற்றுநோயியல் நிபுணர் ஒருவருடன் அப்பாய்ண்ட்மெண்டைப் பதிவு செய்யவும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Call Us