எடைகுறைப்பு அறுவைசிகிச்சை (பேரியாட்ரிக் சர்ஜரி)


மணிப்பூர் மருத்துவமனையின் எடைகுறைப்பு அறுவை சிகிச்சைத் துறை பேரியாட்ரிக் சர்ஜரியால் சரிசெய்யக் கூடிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சைகளையும் வசதிகளையும் அளிக்கிறது

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனைகளில் உள்ள பேரியாட்ரிக் சர்ஜன்களின் குழு பல்துறை சிறப்பு மருத்துவர்களுடன் இணைந்து பணிபுரிந்து  நோயாளிகளுக்கு விரிவான பராமரிப்பை அளிக்கிறது.  அனைத்து பேரியாட்ரிக் செயல்முறைகளையும் திறம்பட செயல்படுத்தத் தேவையான திறன்களை அவர்களுக்கு அளிக்கும் சமீபத்திய நிகழ்நேர இமேஜிங் தொழில்நுட்பத்தையும் மேம்பட்ட சர்ஜிக்கல் கருவிகளையும் சர்ஜிக்கல் குழு கொண்டிருக்கிறது. பேரியாட்ரிக் சர்ஜரியில் குறைந்தபட்ச ஊடுறுவல் சர்ஜரி மிகவும் பரவலாகக் கிடைக்கிறது.

.

Facilities & Services

பேரியாட்ரிக் பராமரிப்புக்குக் கிடைக்கும் சில சிகிச்சைகள்: கேஸ்ட்ரிக் பைபாஸ் – இந்தச் செயல்முறையில் வயிற்றுப் பையை அறுவை சிகிச்சை மூலம் இரண்டாகப் பிரித்து வயிற்றின் அளவு குறைக்கப்படுகிறது. பின்னர் சிறுகுடல் பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட சிறுகுடலின் கீழ் அற்றம் வயிற்றுப் பையின் முதல் பகுதியோடு இணைக்கப்படுகிறது. வயிற்றின் இரண்டாம் பகுதியும் சிறுகுடலின் மேல் பகுதியும் இன்னும் இணைந்தே இருக்கின்றன. ஆகவே சிறுகுடலின் கீழ், பையின் 2ஆம் பகுதியில் உற்பத்தியாகும் செரிமான திரவங்கள்   இறுதியில் உணவோடு கலக்கின்றன. சிறிய வயிறு என்றாலே நோயாளியின் பசி மற்றும் உண்ணும் திறன் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று அர்த்தமாகும். இந்த பைபாசால் எடை இழப்பில் ஆச்சரியகரமான மாற்றங்கள் ஏற்படும். உயிருக்கு ஆபத்தான நீடித்த எடை அதிகரிப்பு பிரச்சினை உள்ளவர்களின் எடையைக் குறைக்க ஒரு கேஸ்ட்ரிக் பைபாஸ் உதவுகிறது. சில செரிமான செயல்பாடுகள் வழக்கம்போல் செயல்படாது என்பதால், அறுவை சிகிச்சைக்குப் பின்  நோயாளி இந்தச் செயல்முறையில் சில உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

FAQ's

Obese individuals are at far greater risk of dying from obesity-related diseases, including coronary artery disease, hypertension (high blood pressure), type 2 diabetes and certain cancers. A healthy weight for most people is defined as a body mass index (BMI) between 18.5 and 24.9. Visit Manipal Hospitals for weight loss surgery in Yeshwanthpur.

Sleeve gastrectomy, gastric bypass, biliopancreatic diversion with duodenal switch and adjustable gastric banding are the most prevalent kinds of bariatric surgery.

Bariatric surgery often has minimal risk, similar to gallbladder surgery. In fact, skipping the surgery can be riskier for overweight patients suffering from health issues. To know more about weight loss surgery in Bangalore, visit Manipal Hospitals.

The actual procedure takes roughly two hours. Given that it is laparoscopic, only a few tiny incisions are needed to complete the surgery. The entire procedure, from consultation to surgery, usually takes around six months.

You won't be able to eat for one to two days following the weight-loss surgery to allow your stomach and digestive system to heal. After that, you'll be on a strict diet for a few weeks. To know more, visit our best bariatric surgery hospital in Yeshwanthpur, Bangalore.

The most alarming side effect of any bariatric treatment is an anastomotic leak which raises the morbidity rate to 61% and mortality rate to 15%.

எங்கள் சிறப்பு மருத்துவர் ஒருவருடன் இன்றே அப்பாய்ன்ட்மெண்டைப் பதிவுசெய்து வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

Explore Stories

Call Us