முதுகெலும்புப் பராமரிப்பு


மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்புப் பராமரிப்பு சிறப்பு மையமே மாநிலத்தின் முதல் அர்ப்பணிக்கப்பட்ட முதுகெலும்புப் பராமரிப்பு மையம் ஆகும். ஒரு சான்றாதார அடிப்படையிலான, முறையான, எல்லவற்றையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் முதுகெலும்பைப் பாதிக்கும் பல வகையான கோளாறுகளைக் கொண்ட நோயாளிகளுக்கு ஒரு பரந்த மதிப்பாய்வையும் சிகிச்சையையும் அளிக்கிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்புப் பராமரிப்பு நிபுணர்கள் முதுகெலும்பு கோளாறுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள். நியூரோ சர்ஜரி, நரம்பியல், எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் பிற சிறப்பு நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மிகச் சிறந்த சிகிச்சையை வடிவமைக்கின்றனர். முதுகெலும்பு மற்றும் தண்டு வடத்தைப் பாதிக்கும் பல்வேறு எலும்பியல் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கான குறைந்தபட்ச ஊடுருவல், வலி நிவாரண, மீட்சி-ஆக்சிலரேட்டிங் நடைமுறைகள் உட்பட பலவற்றைத் தனிப்பட்ட நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப முதுகெலும்புப் பராமரிப்புக் குழு நடைமுறைப்படுத்துகிறது. உலகப் புகழ்பெற்ற நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம், அறிவியல் ரீதியான சிகிச்சை மற்றும் சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சைகளின் வெற்றிகரமான முன்வரலாறு ஆகியவை மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்புப் பராமரிப்பு பிரிவை நாட்டிலேயே சிறந்த ஒன்றாக ஆக்குகிறது.

Treatment & Procedures

மைக்ரோடிசக்டோமி எண்டோஸ்கோப்பிக்…

ஓர் அதிநவீன, குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையே டிஸ்கெக்டோமியாகும். இது டிஸ்க் ஹெர்னியேஷன்களால் (சியாட்டிகா) ஏற்படும் வலியைக் குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள் ஒன்றாகும். இது மைக்ரோலும்பார் டிஸக்டோமி (எம்எல்டி) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மேம்பட்ட செயல்முறையாகும. இதில் தண்டுவடத்தை அழுத்திக்கொண்டிருக்கும் நரம்பின் வேரைப் பாதிக்கும் ஒரு இன்டர்வெர்டெபிரல்…

Read More

லேமினெக்டமி

வெர்ட்டிபரல் எலும்பின் போஸ்ட்டீரியர் பகுதியில் இருந்து லேமினாவை (போனி ஆர்ச்) அகற்றுவது இந்தச் செயல்முறையில் அடங்கும்.

Read More

ஸ்பைனல் கட்டிகளுக்கான சர்ஜரி

ஸ்பைனல் டியூமர் என்பது முதுகுத் தண்டு மற்றும்/அல்லது தண்டுவடத்தின் உள்ளே அல்லது அதைச் சுற்றியுள்ள திசுக்களின் அசாதாரண மாஸ் ஆகும். இந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து பெருகும். சாதாரண செல்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. முதுகெலும்பு கட்டிகள் தீங்கற்றதாக (புற்றுநோய் அல்லாதவை) அல்லது தீங்கிழைப்பதாக (புற்றுநோய்) இருக்கலாம்.…

Read More

ஸ்பைனல் ஆஸ்டியோடோமிஸ்

ஸ்பைனல் ஆஸ்டியோடோமி என்பது ஒரு சர்ஜிக்கல் செயல்முறையாகும். பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் முதுகெலும்பில் உள்ள சில குறைபாடுகளைச் சரிசெய்ய இது பயன்படுத்தப்படுகிறது. இதில் போஸ்டீரியர் காலம் ஆஸ்டியோடோமி (பிசிஓ) மற்றும் வெர்டிபிரல் காலம் ரிசெக்‌ஷன் ஆகியவை அடங்கும்.

Read More

ஆன்டீரியர் இன்டெர்பாடி ஃபியூஷன்

ஆன்டீரியர் இன்டெர்பாடி ஃபியூஷன் (ஏஎல்ஐஎஃப்)

அருகருகே இருக்கும் இரு லும்பார் வெர்ட்டிபிராக்களுக்கு இடையில் இருந்து வட்டு அல்லது எலும்புப் பொருட்களை அகற்றும் முதுகெலும்பு அறுவை முறையே ஆன்டிரியர் லும்பார் இன்டர்பாடி ஃபியூஷன் (ஏஎல்ஐஎஃப்). இதை ஒரு திறந்தநிலை சர்ஜரியாகவும் முறைந்த பட்ச ஊடுருவல் உத்தியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

Read More

ஸ்பைனல் காலம் ரிகன்ஸ்ட்ரக்‌ஷன்

ஸ்பைனல் காலம் ரிகன்ஸ்ட்ரக்‌ஷன் – போஸ்ட்டீரியர் / ஆன்டீரியர் / கம்பைண்ட்

முதுகெலும்பின் பெரும்பகுதியைப் பாதிக்கும் குறைபாடு அல்லது மிஸ்ஸலைன்மெண்ட் கொண்ட நோயாளிகளுக்கு ஸ்பைனல் ரிகன்ஸ்ட்ரகஷன் சர்ஜரி தேவைப்படலாம்.

Read More

செர்விக்கல் லேமினோபிளாஸ்டி

செர்விக்கல் லேமினோபிளாஸ்டி

செர்விக்கல் லேமினோ பிளாஸ்டி ஒரு சர்ஜிக்கல் உத்தியாகும். கழுத்தில் முதுகுத்தண்டின் அழுத்தத்தை இது அகற்றுகிறது. சிதைவு மாற்றங்கள், ஆர்த்ரிட்டிஸ், போன் ஸ்பர்கள், டிஸ்க் ஹெர்னியேஷன்கள், கட்டிகள் அல்லது முறிவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் முதுகுத்தண்டில் அழுத்தம் ஏற்படுகிறது.

Read More

போஸ்டீரியோ லேட்டரல் ஸ்பைனல் ஃபியூஷன்…

போஸ்டீரியோ லேட்டரல் ஸ்பைனல் ஃபியூஷன் (பிஎல்எஃப்) போஸ்டெரோலேட்டரல் லும்பார் ஃப்யூஷன் என்பது முதுகெலும்பு அறுவை சிகிச்சை ஆகும், இது முதுகெலும்பின் பின்புறம் அல்லது பின்புறம் உள்ள உறுப்புகளுக்கு இடையில் எலும்பு கிராஃப்ட் வைப்பதை உள்ளடக்கியது.இதில் டிஸ்க் ஸ்பேஸ் இன்டாக்டாக விடப்படும். குறைந்தபட்சம் ஊடுருவம் அறுவை சிகிச்சை நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தச்…

Read More

வெர்ட்டிப்ரல் பாடி ரிசெக்‌ஷன்

வெர்ட்டிப்ரல் பாடி ரிசெக்‌ஷன் (கார்பெக்டோமி) மற்றும் மறுகட்டமைப்பு

முதுகுத்தண்டு ரிசெக்‌ஷன் என்பது மிகவும் கடுமையான முதுகெலும்பு குறைபாடுகளுக்கான ஒரு செயல்முறையாகும். வெர்ட்டிபிராவையும் லேமினா, டிரான்ஸ்வெர்ஸ் புராசஸ் மற்றும் விலா எலும்புகளை உள்ளடக்கிய போஸ்ட்டீரியர் எலிமெண்டுகளையும் கொண்ட செக்மண்டுகளை அகற்றுதல் இதில் உள்ளடங்கும்.

Read More

ஸ்பைனல் ஸ்டெனோசிஸ்ஸுக்கு மினிமலி…

உங்கள் முதுகெலும்புக்குள் இடம் குறுகுவதே ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் ஆகும். முதுலும்பின் வழியாகக் செல்லும் நரம்புகளின் மேல் இதனால் அழுத்தம் ஏற்படலாம்.

Read More

வெர்ட்டிபுரோபிளாஸ்டி மற்றும் கைபோபிளாஸ்டி

பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸினால் முதுகுத்தண்டில் ஏற்படும் வலிமிகுந்த முதுகெலும்பு கம்ப்ரஷன் முறிவுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான செயல்முறைகளே வெர்டெப்ரோபிளாஸ்டியும் கைபோபிளாஸ்டியும் ஆகும். எங்கள் நியூரோ சர்ஜன்கள் இமேஜிங் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி முறிந்த எலும்பில் (வெர்டெப்ரோபிளாஸ்டி) சிமென்ட் கலவையை உட்செலுத்துகிறார்கள் அல்லது உடைந்த எலும்பில் ஒரு பலூனைச்…

Read More

செயற்கை வட்டு மாற்று சிகிச்சை

முதுகுத்தண்டு எனப்படும் முதுகெலும்பின் தனித்தனி எலும்புகளுக்கு இடையில் இருக்கும் மென்மையான மெத்தை போன்ற அமைப்பே வட்டு ஆகும். இது குருத்தெலும்பு போன்ற திசுக்களால் ஆனது.பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதுகெலும்பை வளைக்க அனுமதிக்கும் அளவுக்கு வட்டு நெகிழ்வானது.ஒரு செயற்கை வட்டு (மேலும் மாற்று வட்டு, டிஸ்க் புரோஸ்தெசிஸ் அல்லது ஸ்பைன் ஆர்த்ரோபிளாஸ்டி சாதனம்)…

Read More

போஸ்டீரியர் மற்றும் டிரான்ஸ்ஃபோரமினல்…

போஸ்டீரியர் மற்றும் டிரான்ஸ்ஃபோரமினல் லும்பார் இன்டர்பாடி ஃபியூஷன் (பிஎல்ஐஎஃப் / டிஎல்ஐஎஃப்) உங்கள் முதுகு வலிக்கான காரணங்களைக் கையாளவும் உங்கள் முதுகெலும்பில் ஓரிரண்டை முதுகுத்தண்டின் நிலைப்புக்காக ஒன்றாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு குறைந்தபட்ச ஊடுருவல் டிரான்ஸ்ஃபோரமினல் லும்பார் இன்டர்பாடி ஃபியூஷன் (டிஎல்ஐஎஃப்) மற்றும் போஸ்டீரியர் லும்பார் இன்டர்பாடி…

Read More

ஸ்பனல் ஸ்டெபிலைசேஷன்

ஸ்பனல் ஸ்டெபிலைசேஷன் – போஸ்டீரியர்/ ஆன்டீரியர்/ கம்பைண்ட்

டைனமின் லும்பார் ஸ்பைன் ஸ்டெபிலைசேஷன் ஒரு அறுவை ரீதியான தொழில்நுட்பம் ஆகும். மரபுவழியான ஸ்பைனல் ஃபியூஷன் அறுவை சிகிச்சையை விட அதிக நெகிழ்வை அளிக்கும் வண்ணம் இதில் ஸபைனை ஸ்டெபிலைஸ் செய்ய நெகிழும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Read More

குறைந்தபட்ச ஊடுருவல் முதுகெலும்பு…

பெயர் குறிப்பிடுவது போலவே, ஸ்பைன் ஸ்டெபிலைசேஷன் சர்ஜரி மிகக் குறைந்த இன்வேசிவ் ஸ்டெபிலைசேஷன் நடைமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது, இது நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பதிலீடாக விரைவான மீள்திறனோடு கூடிய முதுகு ஃபியூஷனை வழங்குகிறது.சுற்றுப்புறத்திலுள்ள தசைகளை வெட்டாமல் அல்லது சேதப்படுத்தாமல் ஒரு சிறிய கீறல் மூலம் இது செய்யப்படுகிறது.

Read More

குழந்தைகள் முதுகெலும்பு அறுவைசிகிச்சைகள்

ஸ்கோலியோசிஸ் (முதுகெலும்பு வளைதல்), கைபோசிஸ் (முதுகெலும்பின் ரவுண்ட்பேக் அதிகரிப்பு), ஸ்போண்டிலோலிசிஸ் (முதுகெலும்பின் ஸ்ட்ரெஸ் முறிவு), மற்றும் ஸ்போண்டிலோலிஸ்திசிஸ் (முதுகெலும்பின் ஒரு பகுதி மற்றொரு பகுதியின் மேல் நகர்தல்) போன்ற முதுகெலும்புக் கோளாறுகள் குழந்தைகளின் ஆரம்ப காலத்தில் அல்லது குழந்தைப் பருவத்தின் பிற்பகுதியில் பாதிக்கலாம்.

Read More

லாமினெக்டொமி

இது முதுகெலும்பின் பின் பக்கம் இருக்கும் லாமினாவை அகற்றும் அறுவை சிகிச்சை செயல்முறையாகும். இந்த அறுவை சிகிச்சையை டிகம்ப்ரஷன் அறுவை சிகிச்சை என்றும் சொல்லுவார்கள் மற்றும் முதுகுத்தண்டு கெனாலின் அதிக எலும்பு வளர்ச்சியால் (எலும்பு ஸ்பர்) முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தத்தை இது நீக்குகிறது. லாமினெக்டொமிஸ் எலும்பு ஸ்பர் உருவாக வாய்ப்புள்ள வயதானவர்களிடையே…

Read More

கைபோபிளாஸ்டி

ஆஸ்டியோபோரோசிஸால் ஏற்படும் கம்ப்ரஷன் முறிவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் குறைந்தபட்சம் ஊடுருவும் செயல்முறை ஆகும் இது.

Read More

லேமினோ பிளாஸ்டி

முக்கியமான ஸ்பைனல் ஸ்டெனோசிஸால் ஏற்படும் அழுத்தத்தை முதுகுத் தண்டில் இருந்து அகற்றும் செயல்முறையாகும் இது.

Read More

மைக்ரோடிசக்டோமி

நரம்பு வேர்களின் அழுத்தத்தை அகற்ற ஒரு சிறு பகுதி டிஸ்க் மெட்டீரியலையும் எலும்பின் பகுதியையும் அகற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் செயல்முறை இது.

Read More

ஸ்பைனல் ஃபியூசன்

சிதைந்த நரம்பு அல்லது தண்டுவடத்தின் மிஸ்ஸலைன்மெண்டை சரிசெய்யும் செயல்முறை. போஸ்ட்டீரியர் லும்பார் இண்டர்பாடி ஃபியூஷன் மற்றும் ஆன்டீரியர் லும்பார் இண்டர்பாடி ஃபியூஷன் ஆகிய இரண்டு வகையான ஸ்பைனல் ஃபியூஷன் செயல்முறைகள் செய்யப்படுகின்றன.

Read More

முதுகெலும்பு மற்றும் தண்டு வடத்தை பாதிக்கும் பலவிதமான எலும்பியல் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு குறைந்தபட்சமாக ஊடுருவும், வலியைக் குறைக்கும், குணமாதலைத் துரிதப்படுத்தம் செயல்முறைகள் உட்பட தனிப்பட்ட நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ற சிகிச்சைகளை முதுகெலும்பு பராமரிப்பு மையம் வழங்குகிறது. உலகப் புகழ்பெற்ற நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம், அறிவியல் பின்னணி கொண்ட சிகிச்சை மற்றும் வெற்றிகரமான சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் முன்னனுபவம் ஆகியவை மணிப்பால் மருத்துவமனையின் முதுகெலும்பு பராமரிப்பு மையத்தை நாட்டிலேயே சிறந்த ஒன்றாக ஆக்குகிறது.

துல்லியமான கண்டறிதல், பொருத்தமான சிகிச்சை மற்றும் முதுகெலும்பு கோளாறுகளின் பல்வேறு வகைகளுக்கு முறையான மேலாண்மை ஆகியவற்றை மணிப்பால் மருத்துவமனை நம்பியுள்ளது. நவீன குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை நுட்பங்களில் திறறம்பெற்ற, மணிப்பால் மருத்துவமனை முதுகு மற்றும் கழுத்தின் பொதுவான மற்றும் சிக்கலான கோளாறுகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உதவுகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனையின் ஸபைன் கேரில் சிகிச்சை அளிக்கப்படும் கோளாறுகள்  (ஆனால் இவை மட்டும் அல்லாமால் பிறவும்) 1. கழுத்து மற்றும் முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை 2. ஆர்எஃப்ஏ உட்பட அனைத்து வகையான முதுகெலும்பு ஊசிகள் 3. மைக்ரோடிஸ்செக்டோமி மற்றும் ஸ்பைனல் டிகம்ப்ரஷன்ஸ் 4. எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் 5. குறைந்தபட்சம் ஊடுருவும் அறுவை சிகிச்சைகள் – பிஎல்ஐஎஃப், டிஎல்ஐஎஃப், ஓஎல்ஐஎஃப் 6. செயற்கை வட்டு ரீபிளேஸ்மெண்டுகள் 7. 24X7 முதுகு எலும்பு முறிவுகள் மற்றும் ட்ரூமா சிகிச்சை 8. ஆஸ்டியோபோரோடிக் எலும்பு முறிவுகளுக்கான வெர்டெப்ரோபிளாஸ்டி மற்றும் கைபோபிளாஸ்டி நடைமுறைகள் 9. ஸ்டெம் செல் சிகிச்சை 9. முதுகுத் தண்டு காயம் 10. ஸ்கோலியோசிஸ் மற்றும் கைப்போசிஸ் சிகிச்சை -  முக்கிய சரிசெய்யும் சர்ஜரிகளுக்கு பிரேசிங் 11. பிறவி குறைபாடுகள் மற்றும் முதுகெலும்பு குறைபாடுகள் சிகிச்சை 12. முதுகுத்தண்டு தொற்று மேலாண்மை 13. முதுகுத்தண்டு மற்றும் தண்டுவடக் கட்டிகள் சிகிச்சை

FAQ's

You may be in the hospital for 1 to 3 days; longer if you have spinal fusion. Rest is important. But doctors want you out of bed as soon as possible. Most people start physical therapy within 24 hours. To know more, visit our spine care hospital in Old Airport Road, Bangalore.

Blogs

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்