ரீப்ரொடக்டிவ் மெடிசின் (இனப்பெருக்க மருத்துவம்)


மணிப்பால் மருத்துவமனையின் ரீப்ரொடக்டிவ் மெடிசின் துறை குழந்தையின்மை சிகிச்சையில் தொழில்நுட்பப் புரட்சியுடன் வளர்ந்துள்ளது. நாங்கள் எங்கள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையும், சிறந்த பராமரிப்பும் வழங்குவதில் பெருமை கொள்கின்றோம்.

OUR STORY

Know About Us

Why Manipal?

எங்கள் நோயாளிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட விரிவான கருத்தரிப்பு திட்டத்துக்கு உளவியல்  ஆதரவுடன் ஆலோசனை வழங்குகின்றோம். இது ரீப்ரொடக்டிவ் சிகிச்சையின் பிந்திய பகுதி ஆகும், நோயாளிகளுக்கு இந்த சிகிச்சைகளால் வரும் மன அழுத்ததை குறைக்க உதவும்.  நங்கள் சரியான ஒருங்கினைப்பு மற்றும்  புரிதலை கொண்டுள்ளோம் என்பதை நோயாளிகளுக்கு புரிய வைப்பதற்காக முடிந்தவரை தகவல்களை வழங்குகின்றோம்மணிப்பால் மருத்துவமனையில் ரீப்ரொடக்டிவ் மருந்துத் துறை பயிற்சி பெற்ற, சான்றிதழ் பெற்ற ஊழியர்களால் நடத்தப்படும் ஐவிஃப் லாப் உள்ளது. முட்டையைப் பெறுவதற்கும் வாங்குவதற்கும் தனி அறைகள் உள்ளன.

அனஸ்தீசியாலஜி  நிபுணர் சேவைகள் அதிகபட்ச பாதுகாப்புடன் தரப்படுகிறது.

 

ஆண்ட்ராலஜி லாப்

 

எங்கள் ஆண்ட்ராலஜி லாப்பில் ஆண்கள் மலட்டுத்தன்மை மற்றும் வையபிலிட்டி ஸ்டெய்னிங்,செமன் அனாலிஸிஸில் எல்லா விதமான கண்டறிதலும் செய்யப்படுகின்றன. ஸ்பெர்ம் வங்கியும் உள்ளது. இதைத் தவிர ஆண் மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் அஸ்ஸே பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

எம்பிரியாலஜி லாப்

மணிப்பால் மருத்துவமனையில் ஸ்பெர்ம் மற்றும் முட்டை பெறுவதற்கு லாப்கள், ஐசிஎஸ்ஐ , மைக்ரோமானிபுலேஷன் ,

எக்ஷ்டெண்டட் எம்பிரியோ கல்சர், எம்பிரியோ ட்ரான்ஸ்ஃபர் ,எம்பிரியோ பயாப்ஸி, ஓஸைட் மற்றும் எம்பிரியோ க்ரையொபிரிஸர்வேஷன், எம்பிரியோ ஹாட்ஷிங் கண்காணிப்பும் இருக்கின்றன.

மணிப்பால் மருத்துவமனையில் ரீப்ரொடக்டிவ் மருந்துத் துறை பயிற்சி பெற்ற, சான்றிதழ் பெற்ற ஊழியர்களால் நடத்தப்படும் ஐவிஃப் லாப் உள்ளது. முட்டையைப் பெறுவதற்கும் வாங்குவதற்கும் தனி அறைகள் உள்ளன. அனஸ்தீசியாலஜி  நிபுணர் சேவைகள் அதிகபட்ச பாதுகாப்புடன் தரப்படுகிறது.

ஆண்ட்ராலஜி லாப்

எங்கள் ஆண்ட்ராலஜி லாப்பில் ஆண்கள் மலட்டுத்தன்மை மற்றும் வையபிலிட்டி ஸ்டெய்னிங்,செமன் அனாலிஸிஸில் எல்லா விதமான கண்டறிதலும் செய்யப்படுகின்றன. ஸ்பெர்ம் வங்கியும் உள்ளது. இதைத் தவிர ஆண் மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் அஸ்ஸே பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

எம்பிரியாலஜி லாப்

மணிப்பால் மருத்துவமனையில் ஸ்பெர்ம் மற்றும் முட்டை பெறுவதற்கு லாப்கள், ஐசிஎஸ்ஐ , மைக்ரோமானிபுலேஷன் ,

எக்ஷ்டெண்டட் எம்பிரியோ கல்சர், எம்பிரியோ ட்ரான்ஸ்ஃபர் ,எம்பிரியோ பயாப்ஸி, ஓஸைட் மற்றும் எம்பிரியோ க்ரையொபிரிஸர்வேஷன், எம்பிரியோ ஹாட்ஷிங் கண்காணிப்பும் இருக்கின்றன.

Facilities & Services

சில சேவைகள் : எண்டோஸ்கோபி, ஹிஸ்டிரொஸ்கோபி ,ஹிஸ்டிரொஸ்கோபி ட்யூபல் ரிகனலைஸேஷன் சோனோக்ராபி- எம்பிரியோ

ரிடக்‌ஷன் ,3-4 டைமென்ஷனல் அல்ட்ராசோனோக்ராபி, டையகொனோஸ்டிக் இண்டெர்வென்ஷனல் சோனொக்ராபி ஆண்ராலஜி –ஸ்பெர்ம் ஃப்ராக்மெண்டேஷன் டெஸ்ட் , கம்ப்யூட்டர் அஸிஸ்டெட் செமென் அனாலிஸிஸ் , ஸ்பெர்ம் பிரிப்பரேஷன் ஆண் இன்ஃபெர்டிலிடி மற்றும் நான்ஸ்பெர்மிக் நோயாளிகளுக்கு –கிரையொபிரிஸர்வேஷன் –ஸ்பெர்ம் மற்றும் எமிரியோ, ஓஸைட் ,ஓவேரியன் டிஷ்யு வசதி – ஐயுஐ, இன்விட்ரோ சிகிச்சை, டெஸா, ஐஎம்எஸ்ஐ, ஐசிஎஸ்ஐ & லேசர் அஸிஸ்டட் ஐசிஎஸ்ஐ ,ப்லாஸ்டோஸிஸ்ட் டிரான்ஸ்ஃபர்,லேசர் அஸிஸ்டட் ஹேட்சிங், பிரி இம்ப்லாண்டேஷன் ஜெனெடிக் கண்டறிதல்

FAQ's

Specialists come together to conduct a complete fertility analysis of the couple and to provide individual treatment protocols.

Low sperm count, ovulation issues, endometriosis, issues with uterus or fallopian tubes, the inability of sperm to penetrate the cervical mucus, poor quality of the egg, genetic disease or any other unexplained fertility problems. Consult with our experts at reproductive medicine hospital in Bangalore.

The first step involves injecting hormones so you can produce multiple eggs every month instead of one. Later, testing is done to determine if the egg is ready for retrieval.

Success rates depend on many factors such as the reason for infertility itself. Age is also an important factor. Visit our best reproductive medicine hospital in Old Airport Road Bangalore for consultation.

Embryos that aren’t used during the first IVF attempt are frozen and can be used later. This saves you money if you are to undergo a second or third attempt. Unwanted embryos can be donated.

Explore Stories

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்