எலும்பியல் (ஆர்த்தோபீடிக்ஸ்)


ஆர்த்தோபீடிக்ஸ் என்பது உடலில் உள்ள எலும்புகள் பற்றியது மட்டும் அல்ல. இது தசையெலும்பு மண்டலத்தை உள்ளடக்கிய மருத்துவமும் அறுவை சிகிச்சையும் ஆகும். இதில் டீஜெனரேடிவ் கோளாறுகள், ட்ரூமா, விளையாட்டில் ஏற்படும் காயம், கட்டிகள், மற்றும் பிறவிக் கோளாறுகள் அடங்கும். மணிப்பால் மருத்துவமனையின் வலுவான ஆர்த்தோபீடியன்ஸ் மற்றும் ஆர்த்தோபீடிக் சர்ஜன்கள் கடினமான எலும்பு மற்றும் முதுகுத்தண்டு சம்பந்தமான கோளாறுகளைச் சமாளிக்க தயாராக உள்ளனர் மற்றும் சரியான அணுகுமுறையால் குறுகிய காலத்தில் மீண்டும் உங்கள் கால்களை நடக்க வைக்கின்றனர்.

OUR STORY

Know About Us

Why Manipal?

எலும்பியல் துறையில் சிறந்து விளங்கும் மையத்தில் எலும்பு முறிவு முதல் டீபிலிடெடிங் முதுகெலும்பு காயம் வரை, எல்லா எலும்பு தொடர்பான நிலைமைகளுக்கும் நுட்பமாக சிகிச்சை அளிக்கின்றனர். பெங்களூர் பழைய விமானச் சாலையில் இருக்கும்  சிறந்த எலும்பியல் மருத்துவமனையான  மணிப்பாலில், அதி நவீன சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்டு பல எலும்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர் மற்றும் எங்கள் திறமை வாய்ந்த எலும்பியல் நிபுணர்கள் உங்களை மறுபடியும் எழுந்து நடமாட உதவி செய்கின்றனர். சிறந்த எலும்பியல் சர்ஜன்கள் பெங்களூர்  மணிப்பாலில்  கிடைப்பது எங்களைத் தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாயிருக்கிறது.

Treatment & Procedures

இன்றா ஆர்ட்டிகுலார் இஞ்ஜெக்‌ஷன்

மேலோட்டப்பார்வை:

இன்றா ஆர்ட்டிகுலார் இஞ்ஜெக்க்ஷன் அல்லது ஜாய்ண்ட் இஞ்ஜெக்ஷன் ஒரு செயல்முறை ஆகும். அது ஆர்த்திரிட்டிஸ், டெண்டினிடிஸ், பர்சிடிஸ் மற்றும் கார்பல் டனல் சின்றோம் போன்ற அழற்சி மூட்டுக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மூட்டுகளில் இருந்து மிகை திரவங்களை வடித்தெடுக்கவும் இந்தச் செயல்முறை பயன்படுத்தப்படலாம்.

Read More

காஸ்ட் அகற்றுதல்

மேலோட்டப் பார்வை:

காஸ்ட் அகற்றுதல் ஒரு மிக சுலபமான செயல்முறை, 15 நிமிடம் மட்டுமே எடுக்கும், மற்றும் எந்த ஒரு வலியோ அல்லது பக்க விளைவுகளோ இருக்காது. இது மருத்துவரால் மேற்கொள்ளப்படுகிறது.

Read More

ஆஸ்டியொடமி

இது எலும்புக்கூட்டில் உள்ள தவறான அமைப்பு அதாவது ஒரு எலும்பை விட மற்ற எலும்பு சின்னதாக அல்லது நீளமாக இருக்கும் அமைப்பை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சை ஆகும். தவறான அமைப்பைச் சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வர எலும்பை வெட்டுகின்றனர் அல்லது மறுவடிவமாக்குகின்றனர். எதிர்காலத்தில் இடுப்பு அல்லது முட்டி மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க அல்லது தாமதப்படுத்த…

Read More

பிஞ்ச்ட் நரம்பு சிகிச்சை

இந்தக் கோளாறுக்கான சிகிச்சை நரம்பு கம்ப்ரஷனின் காரணம் மற்றும் தீவிரத்தைப் பொறுத்துள்ளது. பொதுவாக, நெருக்கப்பட்ட நரம்புகளுக்குப் பிசியோதெரப்பி, ஸ்டிராய்ட்(என்எஸ்ஏஐடி யின் கார்டிகாஸ்டிராய்ட்ஸ், மற்றும் பல) மூலம் சிகிச்சை அளிக்கலாம். ஆனால் சில நிலைமைகளில் ஸ்கார் திசு அல்லது நரம்பை இடையூறு செய்யும் தடைப் பொருளை நீக்குவதற்காக ஆர்த்தோபீடிக் அறுவை சிகிச்சை…

Read More

ஹெர்னியெடெட் டிஸ்க்ஸ் சிகிச்சை

இந்த நிலை கிழிந்த அல்லது விலகிய டிஸ்க் என்றும் அறியப்படும். இது அருகில் உள்ள நரம்புகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தி வலி, சோர்வு மற்றும் கால் அல்லது கையில் உணர்வின்மையை உண்டாக்கும். ஹெர்னியெடெட் டிஸ்கின் சிகிச்சை பொதுவாக பிசியோதெரபி, செயல்பாடுகளைக் குறைத்தல் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் டிஸ்க்கை சரி செய்தல் ஆகியவை ஆகும்.

Read More

விளையாட்டுக் காய சிகிச்சை

தொழில்முறை விளையாட்டு வீரர்களின் செயல்திறனைத் தடுக்கும் தசைகள், எலும்புகள், மற்றும் லிகமெண்ட்ஸில் ஏற்படும் கடுமையான காயத்தை மேம்பட்ட அறுவை சிகிச்சை செயல்முறைகளைக் கொண்டு எங்கள் நிபுணர்கள் சரிசெய்கின்றனர். விளையாட்டு தொடர்பான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தடுக்கவும் பல்வேறு தொழில்முறைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கடுமையான…

Read More

பலதரப்பட்ட ஆர்த்தோபீடிக் சேவைகள் மற்றும் துல்லியமான கண்டறிதல், சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான அதி நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்த நிபுணத்துவத்தில் பெங்களூர் மணிப்பாலின் ஆர்த்தோபீடிக்  மருத்துவமனை சிறந்ததாக கருதப்படுகிறது. மணிப்பாலின் ஆர்த்தோபீடிக் துறை நாட்டில் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து வகையான தசையெலும்பு கோளாறுகள் கொண்ட நோயாளிகளுக்கும் மிகவும் பிடித்தமான மையமாக உள்ளது. மணிப்பாலில் பெங்களூரின் சிறந்த ஆர்த்தோபீடிக் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுங்கள். மணிப்பால் மருத்துவமனையின் ஆர்த்தோபீடிக் துறை கடுமையான மற்றும் நாட்பட்ட தசையெலும்பு கோளாறுகளுக்கு முழு அளவிலான பல்துறை சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது. சிறந்த ட்ரூமா மற்றும் விபத்து அறுவை சிகிச்சை, விளையாட்டு மருத்துவம், ஆர்த்ரோஸ்கோப்பி, ஜாய்ண்ட் மாற்றுதல்,லிம்ப் டிஃபார்மிடி கரெக்‌ஷன்,ஆர்த்தோ ஆன்காலஜி மறுசீரமைப்பு, கை, மணிக்கட்டு, மற்றும் பீடியாட்ரிக் ஆர்த்தோ பராமரிப்பை அளித்து பெங்களூரில் சிறந்த ஆர்த்தோபீடிக் மருத்துவமனையாக விளங்குகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனையின் ஆர்த்தோபீடிக்ஸ் துறையின் நோக்கத்தில் பொது மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய இரண்டும் உள்ளடங்கியுள்ளன. பொது ஆர்த்தோபீடிக்ஸில் தோள், மூட்டுகள், விளையாட்டு மருந்து, ட்ரூமா, பீடியாட்ரிக்ஸ், ஜாய்ண்ட் மாற்று அறுவை சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் முழு இடுப்பு மாற்று ஆகியவை அடங்கும். அறுவை சிகிச்சையின் நோக்கத்தில் ஆர்த்ரோப்லாஸ்டி, ஆர்த்தோபயலாஜிக்ஸ், கார்ட்டிலேஜ் ரெஸ்டோரேஷன் மற்றும் ஜாய்ண்ட் பிரிசர்வேஷன் செயல்முறை, ஃப்ராக்சர் அறுவை சிகிச்சையில் கடினமான ஆர்ட்டிகுலார் ரிகன்ஸ்ட்ரக்‌ஷன். நெக்லக்டட் ட்ரூமா மற்றும் பாலிட்ரூமா மேலாண்மைக்கு  சால்வேஜ் செயல்முறை. சப்-ஸ்பெஷாலிடிஅறுவை சிகிச்சையில் காக்னிட்டல் மற்றும் குழந்தைகளின் டெவலப்மெண்ட் கோளாறுகள் உள்ளடங்கும், லிம்ப் பதப்படுத்துதல் மற்றும் ஆன்காலஜிகல் மறுசீரமைப்பு, கை மற்றும் மணிக்கட்டு கோளாறுகள். மணிப்பால் மருத்துவமனை தேவைப்படும்போது குறைந்தபட்ச ஊடுருவல் செயல்முறையின் மூலம்  வலியைக் குறைத்து, மீட்பை ஊக்குவிக்கிறது. பெங்களூரில் இருக்கும் ஆர்த்தோபீடிக் மருத்துவமனையான  மணிப்பாலில் அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் அனைத்து மருத்துவ, சர்ஜிக்கல், மற்றும் நர்சிங் பகுதிகளில் அறுவை சிகிச்சை நோயாளிகள் வேகமாக குணமடைய உதவுகின்றனர்.

FAQ's

After gathering general information about the patient's health, our orthopaedician will review the patient's medical history, and do a complete physical examination. Then the doctor might order the necessary investigations to determine the health of your body.

Blogs

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்