நியூரோசர்ஜரி (நரம்பியல் அறுவை சிகிச்சை)


மணிப்பால் மருத்துவமனையின் நியுரோசர்ஜன்கள் மூளை மற்றும் முதுகுத்தண்டு கோளாறுகளைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர். இந்தத் துறை பொது நியூரோசர்ஜரி, மூளைக் கட்டிக்கு அறுவை சிகிச்சை, கடினமான முதுகுத்தண்டு கோளாறுகள், ஸ்டிரியோடேக்டிக் ரேடியோ அறுவை சிகிச்சை, மற்றும் வாஸ்குலர் நோய்களுக்கு சிறந்த நிபுணத்துவத்துடன் சிகிச்சைகள் வழங்குகிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

நாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் பரந்துபட்ட நியூரோசர்ஜரி துறையில் ஒன்றான மணிப்பால் மருத்துவமனை நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு பராமரிப்பைத் தருகிறது. மணிப்பால் மருத்துவமனைகளின் நியூரோசைன்ஸ் துறையில்  தேச அளவிலும் உலக அளவிலும் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் சிலர் சர்வதேச நியூரோலஜிக்கல் சங்கங்களில் உறுப்பினர்.  சிலர்  உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களாகவும் வருகை தரும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். துல்லியமான கண்டறிதல்,  நவீன தொழில்நுட்பம் மற்றும் குறைந்தபட்சம் ஊடுருவும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை எங்கள் நியூரோசர்ஜரித் துறையை நாடு முழுவதும் அறியச் செய்துள்ளன. நாங்கள் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கின்றோம் மற்றும் பெங்களூர் பழைய விமான நிலையச் சாலையில் எங்கள் சிறந்த நியூரோசர்ஜரி மருத்துவமனை உள்ளது.

Treatment & Procedures

ஸ்கல் மற்றும் முதுகுத்தண்டு அறுவை…

இந்த வித செயல்முறைகள் முதன்மையாக சிஸ்ட்ஸ், அனுரிஸம், கட்டி (கேன்சர் மற்றும் கேன்சர் அல்லாதவை) மற்றும் ஸ்கல், அப்பர் வெர்டிப்ரே அல்லது மூளையின் அடியில் இருக்கும் பிற கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பொதுவாக, ஸ்கல் மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையை குறைந்தபட்ச ஊடுருவல் முறையால், எண்டொஸ்கோப் பயன்படுத்தி வாய், மூக்கு, அல்லது கண்ணுக்கு…

Read More

ஆர்டீரியோவீனஸ் மால்ஃபார்மேஷன்…

இந்தச் செயல்முறை எவிஎம் என்னும் பிறவிக் கோளாறைச் சரி செய்ய மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆர்ட்டரிகள் மற்றும் வெயின்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது வலிப்பு, உட்புற இரத்தக்கசிவு மற்றும் நியூராலஜிக்கல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எந்த வித பாதிப்பும் இல்லாமல் எவிஎம் காணபப்டலாம். ஆனால் அறுவை சிகிச்சையால் அதை அகற்றுவதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. எவிஎம்கள்…

Read More

மணிப்பால் மருத்துவமனைகளின் நியூரோசயின்ஸ் துறை ஒவ்வொரு வருடமும் 1500 க்கும் மேற்பட்ட கடினமான நியூரோசர்ஜரிகளைச் செய்கிறது. மணிப்பால் மருத்துவமனைகளுக்கு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இருந்து பரிந்துரைக்கப்படும் கேஸ்களின் எண்ணிக்கைகளே இதற்குச் சான்று. இன்று மணிப்பால் மருத்துவமனையின் நியூரோசர்ஜரி துறை நியூரோசயின்ஸில் உலகளவில் தலைசிறந்த ஒன்றாகத் திகழ்கிறது. புகழ்பெற்ற நியாராலஜிஸ்ட்கள்  மற்றும் நியூரோசர்ஜன்கள் குழு மற்றும் மேம்பட்ட கண்டறிதல் மற்றும் தெராபெடிக் தொழில்முறைகளால் இது சாத்தியம் ஆயிற்று. 

மணிப்பால் மருத்துவமனையில்  பெங்களூரின் சிறந்த நியூரோசர்ஜன்கள் இருக்கின்றனர். நியூரோலஜிக்கல் கோளாறுகளுக்கு புதிய நுட்பங்கள் மற்றும் கண்டிபிடிப்புகளைக் கொண்டு நியூரோசர்ஜரியில்  ரோபோடிக்ஸ், குறைந்தபட்ச ஊடுருவல் சர்ஜரி, இண்ட்ராஆப்பரேடிவ் எம்ஆர்ஐ, ஸ்டிரியோடேக்டிக் ரேடியோ சர்ஜரி, கம்ப்யூட்டர் அஸிஸ்டட் மூளை சர்ஜரி, மற்றும் டீப் ப்ரைன் ஸ்டிமுலேஷன் போன்ற சிகிச்சைகளை  பெங்களூரில்  அளிக்கின்றனர்.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனைகள் அதி நவீன இமேஜிங் வசதிகளுடன், அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பை ஒவ்வொரு நிலையிலும் தருகிறது. சிகிச்சை தேவைப்படும் சில கோளாறுகள்: ப்ரைன் அட்டாக் அல்லது  ப்ரைன் ஸ்ட்ரோக் – செரிப்ரல் பால்சி – டிமென்ஷியா-நீரிழிவு நியூரோபதி-டிஸ்லெஷியா-டிஸ்டோனியா-என்செபலிடிஸ்-எப்பிலெப்ஸி- எசென்ஷியல் ட்ரிமர்ஸ்-எஸ்தெசியான்நியூரோப்லாஸ்டோமா- ஃபேஸியல் பால்சி-ஃப்ரண்டல் லோப் சீஷர்ஸ்-கேங்லியான் சிஸ்ட்-குலியன் பரெ சின்றோம்- மூளையில் ஆர்டெரிவினஸ் மால்ஃபார்மேஷன் –கிளையோமா-ஹண்டிங்டன்ஸ் நோய்- இடியோபதிக் ஹைபர்சோம்னியா- இன்சோம்னியா-இண்ட்ரக்ரேனியல் ஹெமடோமா-மெனிங்கியொமா-மைக்ரைன் –மையொக்லோனஸ்-பார்கின்சன்ஸ் நோய்-ஸயாடிகா- ஸ்லீப் அப்னியா-ஸ்ட்ரோக் அல்லது ட்ரூமேடிக் ப்ரைன் இன்ஜுரி –ட்ரைகெமினல் நியூரல்ஜியா-ஏடிஎச்டி-அல்ஸைமர்ஸ் நோய்-பெனைன் பெரிஃபெரல் நெர்வ் ட்யூமர்-ப்ரைன் மற்றும் செரிப்ரல் அனியுரிசம்-ப்ரைன் ட்யூமர்-ஃபெப்ரைல் சீஷர்ஸ்- ஹைட்ரோசெபெலஸ்-மெனிங்டிஸ்-மல்டிபிள் மைலோமாஸ்-மையாஸ்தேனியா க்ரேவிஸ்-மைலோஃபைப்ரோஸிஸ்-நியூரோப்லாஸ்டோமா- நியூரோலெப்டிக் மாலிக்னண்ட் சின்றோம்.

FAQ's

You will probably feel very tired for several weeks after surgery. You may also have headaches or problems concentrating. It can take 4 to 8 weeks to recover from surgery. Your cuts (incisions) may be sore for about 5 days after surgery. For the best treatment facilities, visit our best neurosurgery hospital in Old Airport Road, Bangalore.

Explore Stories

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்