SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'emg-electromyography' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1 ManipalHospitals  
banner-img

இஎம்ஜி- எலக்ட்ரோமையாகிராபி

மேலோட்டப்பார்வை:

  • இஎம்ஜி அல்லது எல்க்ட்ரோமையாகிராபி என்பது தசைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் நரம்பு செல்களின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான ஊடுருவும் நோய் கண்டறிதல் செயல்முறையாகும்.

செயல்முறைக்கு முன்:

  • நீங்கள் இரத்தத் தின்னர்கள் எடுத்துக் கொண்டிருந்தால் அல்லது இரத்தப் போக்கு வரலாறு இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

செயல்முறையின் போது:

  • பரிசோதனைச் செய்யப்படும் தசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்தச் செயல்முறைக்கு 1 இல் இருந்து 2 மணி நேரம் வரை ஆகலாம்.

  • செயல்முறையின் போது, சிறிய, மெல்லிய நீடில் எலக்ட்ரோட் நோயைக் கண்டறிவதற்காகப் பல தசைகளில் செருகப்படுகிறது, அப்போது எலக்ட்ரொகிராஃபிக் அளவீடுகள் எடுக்கப்படும்.

  • பரிசோதனையின் போது எலக்ட்ரோட் செருகும் முனையைக் சுற்றி லேசான வலி அல்லது இரத்தக் கசிவு காணப்படலாம்.

செயல்முறைக்குப் பின்:

  • இந்தச் செயல்முறையில் நீண்டகால பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
  • செயல்முறைக்குப் பின், உங்கள் தினசரி வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரலாம்.

  • செயல்முறைக்கு பின், பரிசோதனை முடிவுகள் வரவேற்பறையில் வழங்கப்படும்.

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்