ஐவிஎஃப் மற்றும் கருவுறாமை


கருவுறாமைக்கும் இனப்பெருக்கப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் நாட்டின் மிகச்சிறந்த கருவுறுதல் சிகிச்சை மையங்களில் ஒன்று என மணிப்பால் மருத்துவமனை பரவலாகப் போற்றப்படுகிறது. ஐவிஎஃப் நோயாளிகளைக் கையாளுவதில் உள்ள சென்சிட்டிவான இயல்பை நாங்கள் புரிந்து கொள்ளுகிறோம் மேலும் எங்கள் நிபுணர்கள் நோயாளிகளுக்கு சிறந்த ஆதரவுச் சேவைகளைச் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர்.

OUR STORY

Know About Us

Why Manipal?

நாங்கள் எங்கள் நோயாளிகளுடன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குகிறோம். கருவுறுதல் சிகிச்சையை வெற்றிகரமானதாக்க நன்றாக அறிவுறுத்தி முற்றிலுமாக ஆதரவளிப்பதே சிறந்த வழி என்பதை நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான நெறிமுறையை மணிப்பாலில் நாங்கள் கடைபிடிக்கிறோம். கேள்விகளை வரவேற்கும் ஒரு சூழலை நாங்கள் தழுவிக்கொள்ளுகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளிக்கும் எங்கள் நிபுணர்கள் சிறந்த தனிப்பயனாக்கப்பட்ட பேக்கேஜ்களை நோக்கி முயற்சி செய்கிறார்கள்.

Treatment & Procedures

இன்ஃபெர்ட்டிலிட்டி ஒர்க்கப்

குறிப்பிட்ட ஒரு தம்பதிக்குப் பொருத்தமான கருவுறல் சிகிச்சையைத் தேர்வுசெய்ய வாய்ப்பை வழங்கும் என்பதால் எங்கள் கருவுறல் சிகிச்சை நிபுணர்கள் ஆரம்பக்கட்ட ஒர்க்கப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.

Read More

இண்ட்ராயூட்டரின் இன்செமினேஷன்

வலிமையான விந்தணு பலவீனமானவைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் கழுவி ஓவுலேஷன் காலகட்டத்தில் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கப்பட ஐயுஐ பயன்படுத்தப்படுகிறது.

Read More

ஐவிஎஃப்

ஒரு சோதனைக்குழல் குழந்தையை உருவாக்க கருவுறல் ஒரு கண்ணாடி கிளாசில் செய்யப்படுகிறது. இந்தச் செயல்முறையின் போது, பெண்ணின் ஓவரிகளில் இருந்து முட்டை அகற்றப்பட்டு ஒரு பொருத்தமான சூழலில் செயற்கையாக வளர்க்கப்படுகிறது.

Read More

இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம்…

எங்கள் நிபுணர்கள் ஐசிஎஸ்ஐ உத்தியைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு தனி விந்தணு நேரடியாகக் கருவுறலுக்காக முட்டைக்குள் செலுத்தப்படுகிறது. அதன் பின் அந்தக் கரு (கருவுற்ற முட்டை) பெண்ணின் கருப்பைக்கு மாற்றப்படுகிறது.

Read More

சோனோகிராபி

உடலுக்குள் இருக்கும் அமைப்பின் இமேஜ்களைக் காட்சிப்படுத்த ஹை-ஃபிரிகுவன்சி ஒலி அலைகளைப் பயன்படுத்தும் உத்தியே அல்ட்ராசவுண்ட் அல்லது சோனோகிராபியாகும். சோதனை நடத்தப்படும் பகுதியில் ஒரு ஜெல் தோல்மேல் போடப்படும்.

Read More

லேப்ரோஸ்கோப்பி மற்றும் ஹிஸ்டெரோஸ்கோப்பி

அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், நுணுக்கமாகவும் துல்லியமாகவும் குறைந்தபட்ச ஊடுறுவல் அறுவை சிகிச்சைகளை செய்ய முடிகிறது.

Read More

லேசர் அசிஸ்டட் ஹேட்சிங்

இந்தச் செயல்முறையில், பாலூட்டியின் ஊசைட்டுகளின் ஒரு கிளைக்கோபுரோட்டின் லேயர் ஹெம்மிங் ஒரு அனோடின் லேசர் மூலம் எடுக்கப்பட லேசாகத் திறக்கப்படுகிறது

Read More

பிளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர் மற்றும்…

இந்தத் தொழிற்நுட்பத்தில் கருவுறல் செயல்முறைக்குப் பின் ஒரு கரு ஆய்வகச் சூழலில் 4-6 நாட்கள் வளர்க்கப்பட்டு கருப்பைக்கு மாற்றப்படுகிறது.

Read More

கிரையோபிரசர்வேஷன்

இந்தத் தொழிற்நுட்பத்தில் எதிர்காலத் தேவையின் போது பயன்படுத்துவதற்காக முட்டைகள், கருக்கள் மற்றும் விந்தணுக்கள் சப்-ஸீரோ வெப்பத்தில் உறையவைக்கப்படுகின்றன.

Read More

1978 ஆம் ஆண்டு முதன்முதலில் ஐவிஎஃப் மூலம் குழந்தை பிறப்பு  வெற்றிகரமாக நடந்தது.  அதன் பின்னர் அதை, கருவுறாமை பிரச்சினையை எதிர்கொள்ளுவதற்கான மிகவும் வெற்றிகரமான விருப்பங்களில் ஒன்றாக மருத்துவ முன்னேற்றம் மாற்றியது. ஐவிஎஃப்பின் பலனாக 8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். மணிப்பால் மருத்துவமனையின் ஐவிஎஃப் மற்றும் ஃபெர்ட்டிலிட்டி துறை முழுமையாக சேவை அளிக்கும் கிளினிக்காகும்.  வெற்றிகரமான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் நவீன  இன்ஃபெர்ட்டிலிட்டி சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. உயர்தரமான, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்கவும் அதன் நோயாளிகளுடன் நீண்டகால பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதற்கும் மணிப்பால் மருத்துவமனை அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. எங்கள் ஐவிஎஃப் & இன்ஃபெர்ட்டிலிட்டி துறை மற்றும் அதன் நோயாளிகளே இதற்கு ஒரு சான்று ஆகும்.

Facilities & Services

எல்லா வகையான ஃபெர்ட்டிலிட்டி பிரச்சினைகளுக்கும் நாங்கள் விரிவான சேவைகளை வழங்குகிறோம். மணிப்பாலில் கிடைக்கும் சில சமீபத்திய தொழில்நுட்ப சேவைகள் பின்வருமாறு: - மேம்பட்ட இன்ஹவுஸ் ஐவிஎஃப் ஆய்வகம் - சிறப்பு அறுவை சிகிச்சை மையம் – எக் ஃபிரீஸிங் - ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகள் - வாடகைத் தாய் மற்றும் முட்டை தானம் – அசிஸ்டட் ஹேச்சிங் - பிரீஇம்ப்ளாண்டேஷன்  ஜெனிடிக் டயக்னாசிஸ்- இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன் – பயணத்துக்குப் பின்னான தொற்று மதிப்பீடு - மேம்பட்ட கண்டறிதல் (சிக்கலான நிகழ்வுகளுக்கு) - இரத்தப் பரிசோதனைகள் - சிறுநீர் பரிசோதனைகள் – கல்ச்சர் டெஸ்டிங் - இம்யூனலாஜிக்கல் (ஆன்டிபாடி & ஆன்டிஜென்) சோதனை - மைக்ராஸ்கோப்பி - இமேஜிங்-எக்ஸ்-கதிர்கள், அல்ட்ராசவுண்ட், சிடி மற்றும் என்ஆர்ஐ ஸ்கேன்கள்.

FAQ's

An assigned specialist gathers general information about the patient’s health, medical history and various physical examinations are conducted. Based on their findings, further diagnosis or treatment is recommended.

Low sperm count, ovulation issues, endometriosis, issues with uterus or fallopian tubes, inability of sperm to penetrate the cervical mucus, poor quality of egg, genetic disease or any other unexplained fertility problems. Visit our ivf and infertility hospital in Old Airport Road Bangalore to know more about the causes and diagnosis.

The first step involved injecting hormones so you can produce multiple eggs every month instead of one. Later, testing is done to determine if the egg is ready for retrieval.

Success rates depend on many factors such as the reason for infertility itself. Age is also an important factor. Visit our best infertility center in Old Airport Road, Bangalore to consult with our experts.

Embryos that aren’t used during the first IVF attempt are frozen and can be used later. This saves you money if you are to undergo a second or third attempt. Unwanted embryos can be donated.

Explore Stories

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்