SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'liver-scan' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1 ManipalHospitals  
banner-img

கல்லீரல் ஸ்கேன்

இந்தக் கண்டறிதல் செயல்முறை உங்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரலை நெருக்கமாகப் பார்க்க செய்யப்படுகிறது. இந்தச் செயல்முறையில் ரேடியோ ஆக்டிவ் டை அல்லது கல்லீரல், மண்ணீரல் அல்லது எலும்பு மஜ்ஜையால் உறிஞ்சப்படும் காண்ட்ராஸ்ட் பொருள் செலுத்தப்படும். ரேடியோ ஆக்டிவ் எலிமெண்ட்ஸ் எங்கு சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய  ஸ்கேன் செய்யப்படுகிறது, டென்ஸ் ரேடியோ ஆக்டிவிட்டி(சூடான புள்ளிகள்) மற்றும் மினிமல் ரேடியோ ஆக்டிவிட்டி(குளிர் புள்ளிகள்) வைத்து ஒரு உருவத்தை உருவாக்குகிறது. ரேடியோ ஆக்டிவ் எலமெண்ட்ஸின் எக்ஸ்போசரால் ஏற்படும் சிறிய ஆபத்தைத் தவிர கல்லீரல் ஸ்கேன்கள் முழுமையாகப் பாதுகாப்பானது.

மணிப்பால் மருத்துவமனையின் கேஸ்ட்ரோஎன்டெராலஜிஸ்ட்கள் மிகவும் மாறுபட்டவர்கள், மற்றும் அவர்களின் தலைசிறந்த நிபுணத்துவத்தால் நோயாளிகளுக்குப் புதுவிதமான அறுவை சிகிச்சை மற்றும் நடைமுறைகள் கிடைக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், இந்தியாவில் வேறு எங்கும் இவை கிடைபதில்லை. சமீபத்திய எண்டோஸ்கோப்பிக் நடைமுறைகள் , செரிமான பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராயும்போது, சுற்றியுள்ள திசுக்களுக்குக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. பல துறை சார்ந்த அணுகுதலுடன், எல்லா விதமான செரிமானப் பாதை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கும் இணையற்ற பராமரிப்பை இந்தத் துறை அளிக்கிறது, மணிப்பால் மருத்துவமனையின் கேஸ்ட்ரோஇன்டஸ்டினல் அறிவியலின் நோக்கம் ரோபோடிக் அறுவை சிகிச்சை, குறைந்த ஊடுருவல் எண்டோஸ்கோப்பி, ஈசோஃபேகோ கேஸ்ட்ரோ டியோடினோஸ்கோப்பி, 

கோலோனோஸ்கோபி, சிறு குடல் எண்டெரொஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசோனொக்ராபி மற்றும் பிடியாட்ரிக் காஸ்ட்ரொஎண்டெராலஜி போன்ற என நீளுகிறது .

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்