கரு மருத்துவம் (ஃபீட்டல் மெடிசின்)


மணிப்பால் மருத்துவமனையின் கரு மருத்துவத் துறை நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிறப்பான பிரீநேட்டல் பராமரிப்பைக் கொண்டது ஆகும். கர்ப்பிணிப் பெண்களின் அனைத்துக் கட்டங்களிலும் அர்ப்பணிப்புடன் கூடிய பராமரிப்பை வழங்கிறது.

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனையின் மெட்டர்னல்-ஃபீட்டல் மருத்துவ நிபுணர்களில், தங்கள் தங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்ற பின்வருவோர் அடங்குவர்: மகப்பேறு மருத்துவர்கள், ஆப்ஸ்டெட்ரிஷியன்கள், நியோனேட்டாலஜிஸ்ட்கள், பெரினேட்டாலஜிஸ்டுகள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் அல்ட்ராசோனாலஜிஸ்டுகள். இந்தக் குழுவினர்க்கு உதவியாகக் கண்காணிக்கவும், கண்டறியவும் கர்ப்பத்தின் அனைத்துக் கட்டங்களிலும் சிகிச்சை அளிக்கவும்அதி நவீன கருவிகளும், ஆய்வகங்களும் உள்ளன.

Treatment & Procedures

ஊடுறுவலற்ற பரிசோதனை

ஒரு பலனளிக்கும் பிரிநேட்டல் பராமரிப்புத் திட்டத்துக்கு ஸ்கேன்களும் கண்டறிதல் பரிசோதனைகளும் முக்கியமானவைகள் ஆகும். அல்ட்ராசவுண்ட்ஸ் போன்ற ஊடுறுவலற்ற பரிசோதனைகளே நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பான செயல்முறைகள். ஒரு வழக்கமான பிரிநேட்டல் பராமரிப்பு திட்டத்தில் பொதுவாக 6-10 வாரங்களில் ஒரு ஃபீட்டல் வயபிலிட்டி ஸ்கேன், அதைத்தொடர்ந்து முதல் மும்மாதப் பரிசோதனை…

Read More

அசிஸ்டட் இனப்பெருக்கத்தில் ஃபாலிகுலார்…

ஒரு குழந்தைக்காகக் காத்திருக்கும் பல மில்லியன் தம்பதிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் அசிஸ்டட் இனப்பெருக்கத்தில் இது ஒரு முன்னணி பரிசோதனை ஆகும். முட்டையின் ஓவுலேஷனை அடையாளங்காணப் பயன்படுத்தப்படும் ஓவேரியன் ஃபாலிக்கில்களை ஆராய ஃபாலிக்குலார் ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடத்தப்படுகிறது. ஓவரிகள், கருப்பை மற்றும் கருப்பை லைனிங்கை ஆராய யோனிக்குள் செய்யப்படும் ஒரு…

Read More

ஆப்ஸ்டெட்ரிக் ஸ்கேன்கள்

ஆப்ஸ்டெட்ரிக் ஸ்கேன்கள் – ஃபீட்டல் வயபிலிட்டி, அனாமலி மற்றும் வளர்ச்சி ஸ்கேன்கள்

எந்தத் தவறுக்கும் இடம் கொடுக்காத திறன் மிக்க டெக்னிஷியன்கள் அடங்கிய குழுவால் இயக்கப்படும் அதி நுட்ப ஸ்க்ரீனிங் கருவியை மணிப்பால் மருத்துவமனைகள் கொண்டுள்ளது. இவர்களுடைய கண்டறிதலில் காணப்படும் துல்லியம் எங்கள் கைனாகாலஜிஸ்டுகளுக்கு சிகிச்சையைத் திட்டமிட உதவுகிறது.

Read More

டாப்ளர் ஆய்வுகள்

டாப்ளர் ஆய்வுகள் துல்லியமான முடிவுகளைப் பெறுவதற்காக மணிப்பால் மருத்துவ மனைகளின் ஆய்வகம் அதி நவீன ஸ்கேனிங் கருவிகளோடு உகந்த முறையில் அமைக்கபப்ட்டுள்ளது.  அதிகத் துல்லியமான டாப்ளர் அல்ட்ராசவுண்ட் ஒலி அலைகளைப் பயன்படுத்தி இரத்தக் குழாய்களில் இரத்தத்தின் ஓட்டத்தைக் கண்டறிகின்றன. இது குழந்தை, கருப்பை மற்றும் பிளாசெண்டாவில் இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது.…

Read More

ஃபீட்டல் எக்கோ ஆய்வுகள்

ஃபீட்டல் எக்கோகார்டியோகிராபி அல்ட்ராசவுண்ட் போன்றதே. இந்த இயந்திரம் ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது. இது கருவின் இருதய அமைப்பை எதிரொலியாக அளிக்கிறது. உங்களுடைய இன்னும் பிறக்காத குழந்தையின் இருதயத்தின் அமைப்பையும் செயல்பாட்டையும் உங்கள் மருத்துவர் நன்கு பார்க்க அனுமதிப்பதன் மூலம் எந்த ஒரு சிக்கலையும் கண்டறிய முடியும். இது குறிப்பாக இரண்டாம் மும்மாதத்தில்,…

Read More

கைனாகாலஜிக்கல் ஸ்கேன்கள்

பல வகையான கைனாகாலஜிக்கல் ஸ்கேன்களில், பெல்விக் அல்ட்ராசவுண்ட் என்பது ஊடுறுவலற்ற கண்டறிதல் சோதனையாகும். இது அளிக்கும் படங்களைக் கொண்டு பெண் இடுப்புக்குள் இருக்கும் உறுப்புகளையும் அமைப்புகளையும் மதிப்பிட முடியும். ஒரு பெல்விக் அல்ட்ரா சவுண்ட மூலம் பெண் இடுப்பு உறுப்புகள் மற்றும் அமைப்புகளான செர்விக்ஸ், வெஜினா, ஃபாலோப்பியன் குழாய்கள் மற்றும் ஓவரிகளைத்…

Read More

சிஸ்ட் ஆஸ்பைரேஷன்

ஒரு மார்பு சிஸ்டில் இருந்து திரவத்தை வெளியே எடுக்கும் செயல்முறையே ஒரு சிஸ்ட் ஆஸ்பைரேஷன் என்பது. பெரும்பாலான கட்டிகள் ஆபத்தில்லாதவை (புற்றுக்கட்டிகள் அல்ல). இருந்தாலும் சில மிகவும் வலிதருபவைகளாக இருக்கும். ஒரு கட்டியில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதன் மூலம் அறிகுறிகளும் அசௌகரியமும் குறையும். சில நேர்வுகளில் உங்கள் மருத்துவர் புற்று போன்ற கோளாறாக இருக்கும்…

Read More

ஆம்னியோசென்டெசிஸ்

ஆம்னியோசென்டெசிஸ் என்பது ஒரு பிரிநேட்டல் பரிசோதனை. கருவைச் சுற்றி இருக்கும் பையில் இருந்து சிறிய அளவில்ஆம்னியாடிக் திரவம் பரிசோதனைக்காக எடுக்கப்படும். ஆம்னியாடிக் திரவ மாதிரி (ஒரு அவுன்சை விடக் குறைவாக) அல்ட்ராசவுண்ட் வழிகாட்டலின் படி வயிற்றின் வழியாக கருப்பைக்குள் நுழைக்கப்படும் ஓர் ஊசி மூலம் எடுக்கப்படும்

Read More

ஆம்னியோசென்டெசிஸ்

ஆம்னியோசென்டெசிஸ் என்பது ஒரு பிரிநேட்டல் பரிசோதனை. கருவைச் சுற்றி இருக்கும் பையில் இருந்து சிறிய அளவில்ஆம்னியாடிக் திரவம் பரிசோதனைக்காக எடுக்கப்படும். ஆம்னியாடிக் திரவ மாதிரி (ஒரு அவுன்சை விடக் குறைவாக) அல்ட்ராசவுண்ட் வழிகாட்டலின் படி வயிற்றின் வழியாக கருப்பைக்குள் நுழைக்கப்படும் ஓர் ஊசி மூலம் எடுக்கப்படும்

Read More

ஃபீட்டல் இரத்த மாதிரி

ஃபீட்டல் இரத்த மாதிரி (எஃப்பிஎஸ்) என்பது ஃபீட்டல் இரத்தத்தை அணுகும் மூன்று உத்திகளைக் குறிக்கிறது: கார்டோசென்டசிஸ் – பெர்குயுடேனியஸ் உம்பிலிக்கல் இரத்த மாதிரி என்றும் அழைக்கப்படுகிறது, இன்ட்ராஹெபாடிக் இரத்த மாதிரி மற்றும் கார்டியோசென்டசிஸ். டய்காக்சின் போன்ற மருந்துகளையும் அல்லது பிளேட்லெட் மற்றும் இரத்த சிவப்பணுக்களை நரம்புவழியாக கருவுக்கு செலுத்தவும்…

Read More

ஃபீட்டல் இரத்த மாற்றம்

கருவில் இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க ஃபீட்டல் இரத்த மாற்றம் பயன்படுத்தப்படுகிறது. குழந்தையின் இரத்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது கரு இரத்தச் சோகை ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தானது. ஆகவேதான் கரு இரத்தச் சோகை கண்டறியப்பட்டவுடன் ஃபீட்டல் இரத்த மாற்றம் செய்யப்பட வேண்டும்.

Read More

டயக்னாஸ்டிக் மற்றும் தெரபீட்டிக்…

ஃபீட்டோஸ்கோப்பி என்பது கர்ப்ப காலத்தில் கரு,ஆம்னியாடிக் கேவிட்டி, உம்பிலிக்கல் கார்ட் மற்றும் பிளாசெண்டாவின் கரு இருக்கும் பக்கத்தை சர்ஜரி மூலம் அணுகல் செய்யும் ஒரு எண்டோஸ்கோப்பிக் செயல்முறையாகும். வயிற்றில் ஒரு சிறு கீறல் இடப்பட்டு, வயிற்றின் சுவர் மற்றும் கருப்பை வழியாக ஆம்னியாடிக் கேவிட்டிக்குள் ஒரு எண்டோஸ்கோப் செருகப்படுகிறது. இந்த ஸ்கோப் தாயின்…

Read More

டுவின் டு டுவின் டிரான்ஸ்ஃபியூஷன்…

டுவின் டு டுவின் டிரான்ஸ்ஃபியூஷன் சிண்ட்ரோமில் லேசர் அப்லேஷன் மற்றும் கார்ட் கோயாகுலேஷன் டிடிடிஎஸ்-க்கு சிகிச்சை அளிக்க மிகவம் பொதுவான செயல்முறை ரிடெக்‌ஷன் ஆம்னியோசென்டசிஸ் ஆகும். ரிசிப்பியண்ட் டுவினை சுற்றியிருக்கும் ஆம்னியாட்டிக் திரவத்தை வடித்தெடுப்பது இந்தச் செயல்முறையில் அடங்கும். குறிப்பாகப் பிளாசென்டாவில் அனஸ்டோமோசிஸ் அல்லது கிராஸ் கனெக்‌ஷன்…

Read More

கர்ப்பம் மற்றும் கர்ப்பமின்மை…

கர்ப்பம் மற்றும் கர்ப்பமின்மை சம்பந்தப்பட்ட நிலைகளுக்கு சான்று அடிப்படையிலான ஆலோசனை மக்கள் ஒரு குழந்தையைப் பெற வேண்டும் என்று திட்டமிடுவதற்கு முன்னரே பெண்கள், கரு, மற்றும் நியோனேட்டுக்கு பாதகமான ஆரோக்கிய விளைவுகளின் ஆபத்தைக் குறைப்பதே கர்ப்பப் பராமரிப்பின் இலக்காகும். ஆரோக்கியத்தை உகந்ததாக்குதல், மாற்றக்கூடிய ஆபத்துக் காரணிகளைக் கையாளுவது, மற்றும்…

Read More

மணிப்பால் மருத்துவமனைகளின் மெட்டர்னல்-ஃபீட்டல் மருத்துவ நிபுணர்கள் குழு, கர்ப்பகாலம் முழுவதும் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் ஆரோக்கியத்தையும் கண்காணித்து, சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் தலையீடு செய்வதற்காக, டயக்னாஸ்டிக் அல்ட்ராசவுண்ட், விசிபிலிட்டி ஸ்கேன், என்டி ஸ்கேன் மற்றும் அனூப்ளோயிடி ரிஸ்க் கணக்கீடு, கண்டறிதல், ஆலோசனை, மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பங்களின் மேலாண்மை / ஆர்எச் இம்யூனைஸ்ட் கர்ப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

சில வழக்கமான செயல்பாடுகள்: 

 • ஸ்கேனிங் மற்றும் கண்டறிதல்

 • அல்ட்ரா சவுண்ட்

 • என்டி ஸ்கேன் & ரிஸ்க் கணக்கீடு

 • அனாமலி ஸ்கேனிங்

 • கரு வளர்ச்சி & கருநல ஸ்கேன்

 • மரபுவழி/ குரோமோசோமல் குறைபாடு பரிசோதனை

 • ஃபீட்டல் 2 டி எக்கோ/ ஃபீட்டல் எக்கோகர்டியோகிராபி

 • ஃபீட்டல் & மெட்டர்னல் டாப்ளர் சோதனை

 • கணக்கீடு, டயக்னாசிஸ், ஆலோசனை மற்றும் ஒன்றுக்குமேற்பட்ட கர்ப்ப நிர்வாகம்/ ஆர்எச் இம்யூனைஸ்ட் கர்ப்பம்

 • 3டி/4டி இமேஜிங்

 • அதிக ரிஸ்க் கர்ப்ப ஆலோசனை

 • ரிஸ்க் ரியசஸ்மெண்ட் ஸ்கேன்

 • கர்ப்பத்துக்கு முந்திய ஆலோசனை

Facilities & Services

ஒரு பலன் தரும் பிரிநேட்டல் பராமரிப்புத் திட்டத்திற்கு ஸ்கேன்களும் கண்டறிதல் சோதனைகளும் முக்கியமானவை. அல்ட்ராசவுண்ட் போன்ற ஊடுறுவல் இல்லாத சோதனைகளே பாதுகாப்பான மிகவும் நம்பத்தகுந்த செயல்முறைகள் ஆகும். ஒரு வழக்கமான பிரிநேட்டல் பராமரிப்பு திட்டத்தில் பொதுவாக அடங்குபவை: 6-10 வாரங்களில் ஒரு ஃபீட்டல் வயபிலிட்டி ஸ்கேன். தொடர்ந்து முதல் மும்மாத பரிசோதனையும் என்டி ஸ்கேனும். கருவில் எந்த அசாதாரண நிலையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த 18-23 வாரங்களில் ஒரு விரிவான அனாமலி ஸ்கேன். இந்தக் காலகட்டத்தில் கருவின் இருதய நலத்தை சோதிக்க ஃபீட்டல் எக்கோகார்டியோகிராபி செய்யப்படுகிறது. 2வது மும்மாதத்தின் முடிவில், கரு வளர்ச்சியைக் கண்காணிக்க் ஒரு ஃபீட்டல் வெல் பீயிங் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதை உறுதிசெய்து தாய் சேயின் ஆபத்தைக் குறைக்க முறையான இடைவெளிகளில் கண்காணிப்பதே சிறந்த வழியாகும். எந்த ஓர் அசாதாரண நிலையையும் ஆரம்பக் கட்டத்தில் தலையிட்டு சரிசெய்வது மிக எளிதாகும். ஊடுறுவதல் இல்லாத சோதனை முறைகள் தாய் சேய் ஆகிய இருவரின் ஆபத்தைக் குறைப்பதை உறுதிசெய்கிறது. வழங்கப்படும் மேம்பட்ட சேவைகளாவன: - ஃபீட்டல் இண்டர்வென்ஷனல் சிகிச்சைகள் – ஃபீட்டல் கார்ட் இரத்த மாதிரி - கருப்பையக இரத்தமாற்றம் - அம்னியோசென்டெசிஸ் - கோரியானிக் வில்லஸ் ஸாம்ப்ளிங் - ஃபீட்டல் ப்ளூரோசென்டெசிஸ்/டேப்பிங் - ஃபீட்டல் ஷண்டிங் – ஃபீட்டல் ரிடக்‌ஷன்.

FAQ's

Ideally, your first visit should be before becoming pregnant. This allows a doctor to provide counseling to help you prepare for pregnancy and also to identify any risk factors that can be reduced and address them before pregnancy. If your first visit is after pregnancy, the first step is confirmation of pregnancy and then counseling.

High blood pressure Diabetes Carrying multiple fetuses Age - Teens and women above 35 years of age are at higher risk Existing health complications in the mother. To know more, visit our fetal medicine hospital in Old Airport Road, Bangalore.

If any abnormalities or complications arise in the developing fetus, interventional procedures may be required to help the fetus survive or grow. Interventional treatments are only carried out if recommended by a multidisciplinary team of maternal-fetal medicine experts. All risks and options will be presented with advice to make the right decision. Visit our best fetal medicine hospital in Bangalore to know more about treatment.

In pregnancies, medical supervision comes highly recommended due to the risks of complications in pregnancy going unnoticed until it is too late. Regular scans and timely interventions are life-saving procedures that form a crucial part of prenatal care.

Explore Stories

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்