SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'paediatric-neurology' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1 ManipalHospitals  
banner-img

பீடியாட்ரிக் நியூராலஜி

குழந்தைப்பருவ வலிப்பு, காய்ச்சல் வலிப்பு, மூளைக்காய்ச்சல், மூளையழற்சி ஆகியவை மட்டுமல்லாமல் நாட்பட்ட நோய்களான குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவாதம், ஹைடிரோசெபலஸ், கட்டிகள் போன்ற பிறந்தகுழந்தைகள், சிறுகுழந்தைகள், மற்றும் இளம்வயதினருக்கு ஏற்படும் கடுமையான நரம்புக் கோளாறுகளைக் கண்டறிந்து நிர்வகிப்பதே இந்தச் சிறப்புப் பிரிவின் பணியாகும்.

ஏன் மணிப்பால் மருத்துவ மனைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

சிறுகுழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான மற்றும் நீடித்த நரம்புக்கோளாறுகளின் முழுவரம்பிலும் சிறந்த அனுபவம் வாய்ந்த அறிவார்ந்த பீடியாட்ரிக் நியூராலஜிஸ்டுகளின் பின்பலம் கொண்ட மணிப்பால் மருத்துவமனைகள் பீடியாட்ரிக் நியூராலிஜியில் சிறந்த சேவைகளையும் தலையீடுகளையும் வழங்குவதில் பெருமை கொள்கிறது.  கம்ப்யூட்டட் டோமோகிராபி (சிடி), மேக்னெட்டிக் ரெசோனென்ஸ் இமஜிங் (எம்ஆர்ஐ), பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பிஇடி), மற்றும் சிங்கிள் புரோட்டான் எமிஷன் (எஸ்பிஇசிடி) ஸ்கேன்கள் அடங்கிய மூளை ஸ்கேன்கள் போன்ற அதிநவீன ஸ்கேனிங் கருவிகள் கொண்ட மேம்பட்ட டயக்னாஸ்டிக் ஆய்வகங்களின் உதவியுடன் குழந்தைகளின் குறிப்பிட்ட நரம்பியல் கோளாறுகளைக் கண்டறியும் நிபுணர்களைக் கொண்ட மணிப்பால் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக வரக்கூடிய சரியான இடம் ஆகும்.பெரியவர்களாக அல்லது வளரிளம்பருவத்தினராக வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் சரி ஒரு நோயாளியின் நலவாழ்க்கையை மேம்படுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட கிளினிக்கக் சைக்காலஜி சேவைகளை மணிப்பால் மருத்துவ மனைவழங்குகின்றன. அடையக்கூடிய இலக்குகளை உருவாக்க நாங்கள் நோயாளிகளுடன் நெருக்கமாகப் பணிபுரிகிறோம். குறிப்பிட்டத் தடைகளை நீக்கும் குறிப்பிட்ட செயல்பாடுகளை நடமுறைப்படுத்துவதை மேற்பார்வை செய்கிறோம். நோயாளிகள் தங்கள் இலக்குகளை அடையவும் அவற்றின் விரும்பத்தக்க விளைவுகளைப் பெறவும் நடைமுறைக்குகந்த செயல்படுத்தக்கூடிய திறன்களைக் கற்றுக்கொள்ளுகின்றனர்.

மணிப்பால் மருத்துவமனைகள் பின்வரும் உள் நோயாளீகள் வசதிகளை வழங்குகிறது:

  • ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்குத் தனித்தனி வார்டுகள்

  • மறுவாழ்வு & டி-அடிக்‌ஷன் வார்டுகள்

  • மன நோயாளிகளுக்கான வார்டுகள்

  • இண்டஸ்ட்ரியல் தெரப்பி மையம்

  • ஆக்குப்பேஷனல் தெரப்பி மையம்

  • வலிப்பு நோயாளிகள் வார்டுகள்

  • ஆய்வக வசதிகள்

  • சைக்காலஜிக்கல் பரிசோதனை வசதிகள்

  • அவுட்ரீச் சேவைகள்

  • அவசரகால சேவைகள்

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்