கார்டியோதோராசிக் வாஸ்குலர் அறுவை சிகிச்சை


மணிப்பால் மருத்துவமனையின் கார்டியோவாஸ்குலர் மற்றும் தோராசிக் சர்ஜன்கள் இதயம், நெஞ்சு, மற்றும் நுரையீரல் கோளாறுகளைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர். இந்தத் துறை சமீபத்திய மற்றும் மிகவும் நவீன அறுவை சிகிச்சைகளை எல்லா விதமான இதய மற்றும் தோராசிக் கோளாறுகளுக்கும், அவசர கால மற்றும் தேர்தெடுத்த கேஸ்களுக்கும் அளிக்கின்றனர்.

OUR STORY

Know About Us

Why Manipal?

நாட்டில் உள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் திறன்மிக்க கார்டியோவாஸ்குலர் மற்றும் தோராசிக் அறுவை சிகிச்சைத் துறைகளில் ஒன்றான மணிப்பால் மருத்துவமனை,  நாடெங்கிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. மணிப்பால் மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர்கள் இதய அறுவை சிகிச்சைகளில் உலகளவில் முன்னணியில் உள்ளனர். இதில் திறந்த –இதய அறுவை சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சைகள், உயிர் காக்கும் இதய செயல்முறைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. இதயக் கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறியும் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை போன்ற அதிநவீன சிகிச்சைகள் கார்டியோவாஸ்குலர் தோராசிக் அறுவை சிகிச்சைத் துறையில் உள்ளன.

Treatment & Procedures

ஆஞ்சியொபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங்

இது கொழுப்பு ப்ளேக் திரள்வதால் சுருங்கும் அல்லது மூடப்படும் தமனிகளை மீண்டும் திறப்பதற்கான செயல்முறையாகும். இந்தச் செயல்முறையில், குறுக்கம் அடைந்த அல்லது தடைபட்ட ஆர்ட்டெரியில் ஒரு குறுகலான குழாயைச் செலுத்தி, ஸ்டெண்ட் பொறுத்துவதற்காக ஒரு பலூனை ஊதி ஆர்டெரியைத் திறக்கின்றனர். ஸ்டெண்ட் என்பது ஆர்டெரியைத் திறக்கவும் இரத்தம் எளிதாகப் பாயவும் வைக்கப்படும்…

Read More

ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டெண்டிங்

ஸ்டெண்டிங் அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற செயல்முறைகளுக்கு ரேடியாலஜி துறை இமேஜிங் சேவைகளை வழங்குகிறது. இதில் அடைபட்ட தமனிகளுக்குள் ஒரு கேத்தீட்டர் (வடிகுழாய்) செலுத்தப்படுகிறது. இந்தக் கேத்தீட்டருடன் உள்ல ஒரு சிறு பலூன் தமனியைத் திறந்து இரத்த ஓட்டத்தைப் பாய வைக்கிறது.

Read More

இதய வால்வைப் பழுது பார்த்தல் மற்றும்…

மனித இதயத்தில் 4 வால்வுகள் இருக்கின்றன. அவை இதயத்தின் வழி செல்லும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த வால்வுகள் நோய்களால் பாதிக்கப்பட அல்லது சேதமடையக் கூடும். அதனால் அவைகளைப் பழுது பார்க்கும் அல்லது மாற்றும் தேவை ஏற்படுகிறது. சேதமடைந்த வால்வுகளை சிறப்பு வளையத்தைப் பொருத்தி பழுது பார்க்க முடியும். ஆனால் பழுது பார்க்க முடியாத சேதமடைந்த வால்வுகள்…

Read More

குறைந்தபட்ச ஊடுருவல் கார்டியாக்…

இது கீ ஹோல் அறுவை சிகிச்சை எனவும் அழைக்கப்படும். எம்ஐசிஎஸ் அறுவை சிகிச்சையில் மிகச் சிறு கீறல்கள் தான் தேவைப்படும். இது நோயாளிகளுக்கு ஏற்படும் ஆபத்தையும், அவர்கள் குணமடையத் தேவையான நேரத்தையும் குறைக்கிறது. மேம்பட்ட அறுவை சிகிச்சை கருவிகளைப் பயன்படுத்தி, சர்ஜன்களால் மிட்ரல் வால்வு ரீப்லேஸ்மெண்ட்(எம்விஆர்) போன்ற கடினமான இதய அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக…

Read More

மணிப்பால் மருத்துவமனையின் உலகப் புகழ் வாய்ந்த குழந்தைகள் இதய சர்ஜன்கள் குழு, புதிதாகப் பிறந்த குழந்தைகள், கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் வாலிபர்களுக்குப் பல இதய கோளாறுகளுக்கான சிகிச்சைகளை செய்கின்றனர். இதய மாற்றுதலில் இருந்து இம்ப்ளாண்டேஷன் வரை, மணிப்பால் மருத்துவமனையின் குழந்தைகள் இதய சர்ஜன்களின் வெற்றிக்கு காரணம் ஒவ்வொரு குழந்தை நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சை முறையை அளிப்பதில் கடைப்பிடிக்கும் பலதரப்பட்ட அணுகுமுறைகள், பராமரிப்பு மற்றும் அர்ப்பணிப்பே ஆகும். நாட்டிலும் உலகம் முழுவதிலும் மணிப்பால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும் கேஸ்களின் எண்ணிக்கைகளே இதற்கு சான்றாகும்.மணிப்பால் மருத்துவமனையின் கார்டியோவாஸ்குலர் மற்றும் கார்டியோதோராசிக் சர்ஜன்கள் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் கார்டியோதோராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை செயல்முறைகளில் வல்லுனர்கள். கார்டியோவாஸ்குலர் தோராசிக் சர்ஜரி துறை இதய சிஏபிஜி, எல்வி அனியூரிஸம் ரிப்பேர், டோட்டல் ஆர்டிரியல் ரீவாஸ்குலரைசேஷன், வென்ட்ரிகுலர் செப்டல் ரப்சர் சரிசெய்தல், அயோர்டிக் அனீயுரிஸம் அறுவை சிகிச்சைகள், இதய வால்வு பழுதுபார்த்தல் மற்றும் மாற்றுதல், இதய அறுவை சிகிச்சையை மீண்டும் செய்தல், மாசிவ் ஹீமோப்டிசிஸிற்கான அவசர நுரையீரல் ரிசெக்‌ஷன், மூச்சுக்குழாய் ரீகன்ஸ்ட்ர்க்‌ஷன் மற்றும் கடுமையான லிம்ப் இஸ்கிமியாவுக்கான ரிவாஸ்குலரைசேஷன் ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்குகிறது.

Facilities & Services

மணிப்பால் மருத்துவமனைகளில் அதி நவீன இமேஜிங் வசதிகளுடன், அறுவை சிகிச்சைக்கு பின் தொடர்ச்சியான பராமரிப்பும் ஒவ்வொரு நிலையிலும் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. அதில் சிலவகைகள்: பொதுவான இதய அறுவை சிகிச்சைகள் பெரியவர்களுக்கு கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் (சிஏபிஜி), வால்வு பழுதுபார்த்தல் மற்றும் மாற்றுதல், இஸ்கிமிக் மிட்ரல் வால்வுக்கான அறுவை சிகிச்சை, ரிகர்ஜிடேஷன் மற்றும் போஸ்ட் இன்ஃபார்க்ட் வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடுகள், இடது, வென்ட்ரிகுலர் அனியூரிஸம்களுக்கான டோர் அறுவை சிகிச்சை, வால்வு மாற்றத்திற்கான மறு அறுவை சிகிச்சை மற்றும் சிஏபிஜி, வளர்ந்த கான்ஜினிடல் இதயம் செயல்பாடுகள்(ஜி யு சி எச்)அறுவை சிகிச்சைகள் உள்ளடக்கும் பொதுவான குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைகள் திறந்த இதய அறுவை சிகிச்சை கான்ஜெனிடல் இதய கோளாறுகள் வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு மற்றும் ஏட்ரியல் செப்டல் குறைபாடு, டெட்ராலஜி ஆஃப் ஃபாலோட் போன்ற கடுமையான குறைபாடுகள், சிங்கிள் வென்ட்ரிக்கிள், பெரிய ஆர்டெரிஸின் இடமாற்றம் (டிஜிஏ), வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடுகள், கேத் பேஸ்டு இண்டெர்வென்ஷன் மற்றும் ஏட்ரியல் செப்டல் குறைபாடுகளின் மதிப்பீடு, பேட்டெண்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ் மற்றும் டிவைஸ் குளோசர், பிறந்த குழந்தைக்கான இதய அறுவை சிகிச்சை, இரத்த ஓட்டத்தில் அடைப்பு(நுரையீரல் ஸ்டெனோசிஸ், அயோர்டா ஸ்டெனோசிஸ், கொர்க்டேஷன் ஆஃப் அயோர்டா) பிறவி இதய அறுவை சிகிச்சை வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கான காஸ்மேட்டிக் அணுகுமுறைகள் இதய மைக்ஸோமாக்கள், எண்டோவாஸ்குலர் லேசர் சிகிச்சை, சிஏபிஜி -யுடன் கரோடிட் எண்டார்டெரெக்டோமி, இஸ்கிமிக் லிம்ப்ஸ் பெரிஃபெரல் வாஸ்குலர் அறுவை சிகிச்சைகள் ஆகியவை அடங்கும், சிறுநீர் செயல் இழப்பு நோயாளிகளுக்கு டயாலிஸிஸ், ட்ரைகஸ்பிட் வால்வு பழுதுபார்ப்பு அல்லது மாற்றுதல், ஏட்ரியல் செப்டல் குறைபாடு மற்றும் பேட்டெண்ட் ஃபோரமென் ஒவூல் க்ளோஷர் ஆகியவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச ஊடுருவல் சர்ஜரிகள், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனுக்கான மேஸ் செயல்முறை, கரோனரி ஆர்டெரி பைபாஸிற்கான சஃபனஸ் வெயின் ஹார்வெஸ்ட், மிட்ரல் வால்வ் பழுதுபார்ப்பு மற்றும் மாற்றுதல், அயோட்டிக் வால்வ் ரீபிளேஸ்மெண்ட், ஆட்ரியோவெண்ட்ரிகுலார் செபடல் டிஃபக்ட் சர்ஜர் மற்றும் கொரோனரி ஆர்ட்டரி பைபாஸ் சர்ஜரி.

FAQ's

A cardiothoracic surgeon is a medical doctor who specializes in surgical procedures of the heart, lungs, esophagus, and other organs in the chest. This includes surgeons who can be called cardiac surgeons, cardiovascular surgeons, general thoracic surgeons, and congenital heart surgeons. Visit our cardiothoracic surgery hospital in Bangalore to have the best treatment.

Blogs

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்