SELECT `treatments`.`page_banner`, `treatments`.`title_text`, `treatments`.`h1_tag`, `treatments_lang`.`title`, `treatments_lang`.`content` FROM `treatments_lang` INNER JOIN `treatments` ON `treatments`.`treatment_id` = `treatments_lang`.`treatmentid` WHERE `treatments`.`slug` = 'patent-ductus-arteriosus-pda-device-closure' AND `treatments`.`status_ind` = 1 AND `treatments_lang`.`language_id` = '4' AND `treatments_lang`.`status_ind` = 1
Book Appointments & Health Checkup Packages
அப்பாய்ண்ட்மெண்ட் ஹெல்ப்லைன்
அவசரம்
Book Appointments & Health Checkup Packages
பிடிஏ என்பது அயோட்டாவில் காணப்படும் ஒரு மூடப்படாத துளை ஆகும். இது உங்கள் இருதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய தமனி. ஒரு இயல்புநிலையில் இருக்கும் இருதயத்தின் இடது பக்கம் இரத்தத்தை உடலுக்கு மட்டுமே செலுத்தும் அதே வேளையில் வலதுபுறம் நுரையீரலுக்கு இரத்தத்தைப் பம்ப் செய்கிறது. உங்களுக்கு பிடிஏ இருந்தால், கூடுதல் இரத்தம் உங்கள் உடல் தமனி அல்லது அயோட்டாவில் இருந்து நுரையீரல் தமனிகளுக்குள் செலுத்தப்படுகிறது. பிடிஏ பெரியதாக இருந்தால், நுரையீரல் தமனிகளுக்குள் செலுத்தப்படும் கூடுதல் இரத்தம் இருதயம் மற்றும் நுரையீரல்களைக் கடினமாக உழைக்கச் செய்கிறது மற்றும் நுரையீரலில் கன்ஜெஷன் ஏற்பட்டு மூச்சுத் திணறல் அல்லது நுரையீரலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், இதனால் நுரையீரல் இரத்த நாளங்களுக்கு நிரந்தர சேதம் ஏற்படலாம்.
பிடிஏ டிவைஸ் குளோஷர் தீர்வுகள்
உங்கள் இருதய அறுவைசிகிச்சை நிபுணர் உங்கள் மார்பின் இடது பக்கத்தில், விலா எலும்புகளுக்கு இடையில் ஒரு கீறல் ஏற்படுத்தி குறைந்தபட்ச ஊடுருவல் பாதையை உருவாக்குவார். அவர் பிடிஏவை தைத்து (நூல் போன்ற பொருள்) அல்லது நிரந்தரமாக அதைச் சுற்றி ஒரு சிறிய உலோகக் கிளிப்பை வைத்து இறுக்கி மூடுகிறார். சில நேரங்களில், ஒரு அறுவை சிகிச்சை பேச் பயன்படுத்தப்படுகிறது.
Home Oldairportroad Ta Specialities Cardiology Patent-ductus-arteriosus-pda-device-closure