எடைகுறைப்பு அறுவைசிகிச்சை (பேரியாட்ரிக் சர்ஜரி)


மணிப்பூர் மருத்துவமனையின் எடைகுறைப்பு அறுவை சிகிச்சைத் துறை பேரியாட்ரிக் சர்ஜரியால் சரிசெய்யக் கூடிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சைகளையும் வசதிகளையும் அளிக்கிறது

OUR STORY

Know About Us

Why Manipal?

மணிப்பால் மருத்துவமனைகளில் உள்ள பேரியாட்ரிக் சர்ஜன்களின் குழு பல்துறை சிறப்பு மருத்துவர்களுடன் இணைந்து பணிபுரிந்து  நோயாளிகளுக்கு விரிவான பராமரிப்பை அளிக்கிறது.  அனைத்து பேரியாட்ரிக் செயல்முறைகளையும் திறம்பட செயல்படுத்தத் தேவையான திறன்களை அவர்களுக்கு அளிக்கும் சமீபத்திய நிகழ்நேர இமேஜிங் தொழில்நுட்பத்தையும் மேம்பட்ட சர்ஜிக்கல் கருவிகளையும் சர்ஜிக்கல் குழு கொண்டிருக்கிறது. பேரியாட்ரிக் சர்ஜரியில் குறைந்தபட்ச ஊடுறுவல் சர்ஜரி மிகவும் பரவலாகக் கிடைக்கிறது.

எடை யைக் குறைக்க அல்லது எடை அதிகரிப்பதைக் குறைக்கும் நோக்கத்தோடு செரிமான மண்டலத்தை அறுவைசிகிச்சை மூலம் மாற்றியமைக்கும் ஒரு முயற்சியே பேரியாட்ரிக் சர்ஜரி.  நோயாளியின் ஆரோக்கியத்தை அபாயகரமாக பாதிக்கும் அதிகபட்ச எடை அல்லது எடை அதிகரிப்பின் ஆபத்து இருந்தால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை அறிவுறுத்தப்படுகிறது.

சில ஊடுறுவல் சிகிச்சைகள்

  • கேஸ்ட்ரிக் பைபாஸ்
  • பிலியோபன்கிரியாட்டிக் டைவெர்ஷன் வித் டியோடினல் ஸ்விச்

  • ஸ்லீவ் கேஸ்ரெக்டோமி

  • அட்ஜஸ்டபிள் கேஸ்ட்ரிக் பேண்ட்

Facilities & Services

பேரியாட்ரிக் பராமரிப்புக்குக் கிடைக்கும் சில சிகிச்சைகள்: கேஸ்ட்ரிக் பைபாஸ் – இந்தச் செயல்முறையில் வயிற்றுப் பையை அறுவை சிகிச்சை மூலம் இரண்டாகப் பிரித்து வயிற்றின் அளவு குறைக்கப்படுகிறது. பின்னர் சிறுகுடல் பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட சிறுகுடலின் கீழ் அற்றம் வயிற்றுப் பையின் முதல் பகுதியோடு இணைக்கப்படுகிறது. வயிற்றின் இரண்டாம் பகுதியும் சிறுகுடலின் மேல் பகுதியும் இன்னும் இணைந்தே இருக்கின்றன. ஆகவே சிறுகுடலின் கீழ், பையின் 2ஆம் பகுதியில் உற்பத்தியாகும் செரிமான திரவங்கள்   இறுதியில் உணவோடு கலக்கின்றன. சிறிய வயிறு என்றாலே நோயாளியின் பசி மற்றும் உண்ணும் திறன் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று அர்த்தமாகும். இந்த பைபாசால் எடை இழப்பில் ஆச்சரியகரமான மாற்றங்கள் ஏற்படும். உயிருக்கு ஆபத்தான நீடித்த எடை அதிகரிப்பு பிரச்சினை உள்ளவர்களின் எடையைக் குறைக்க ஒரு கேஸ்ட்ரிக் பைபாஸ் உதவுகிறது. சில செரிமான செயல்பாடுகள் வழக்கம்போல் செயல்படாது என்பதால், அறுவை சிகிச்சைக்குப் பின்  நோயாளி இந்தச் செயல்முறையில் சில உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

FAQ's

Obese individuals are at far greater risk of dying from obesity-related diseases, including coronary artery disease, hypertension (high blood pressure), type 2 diabetes and certain cancers. A healthy weight for most people is defined as a body mass index (BMI) between 18.5 and 24.9. Hurry and visit a bariatric surgery hospital in Bangalore for the surgery.

எங்கள் சிறப்பு மருத்துவர் ஒருவருடன் இன்றே அப்பாய்ன்ட்மெண்டைப் பதிவுசெய்து வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்