எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் உட்பட முழுமையான தசை எலும்பு அமைப்பின் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளைக் கொண்டு மணிப்பால் மருத்துவமனைகளின் எலும்பியல் துறை ஓர் இணையற்ற மதிப்பீட்டையும் உங்களை நகரவைக்கவும் செயல்படும்படியாக வைக்கவும் தேவையான அனைத்தும் அடங்கிய சிகிச்சையையும் வழங்குகிறது.

எலும்பியல்

கண்டறியும் இமேஜிங்கில் இருந்து, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை, ஆதரவு மற்றும் வாழ்நாள் முழுவதும் பின்நடவடிக்கைப் பராமரிப்பு வரை மணிப்பால் மருத்துவமனைகளின் புற்றுநோயியல் துறை ஏறத்தாழ ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் ஒரு மேம்பட்ட அளவிலான பராமரிப்பை வழங்குகிறது. மொத்தத்தில், ஒரு பரந்துபட்ட புற்றுநோய் பராமரிப்பு மையம்.

புற்றுநோய்ப் பராமரிப்பு

எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் உட்பட முழுமையான தசை எலும்பு அமைப்பின் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளைக் கொண்டு மணிப்பால் மருத்துவமனைகளின் எலும்பியல் துறை ஓர்இணையற்ற மதிப்பீட்டையும் உங்களை நகரவைக்கவும் செயல்படும்படியாக வைக்கவும் தேவையான அனைத்தும் அடங்கிய சிகிச்சையையும் வழங்குகிறது.

எலும்பியல்

மனிதப் பராமரிப்பு நிபுணர்கள்

எங்கள் தோற்றத்தின் விதைகள் 1953 ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டன. மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுவின் (எம்இஎம்ஜி) நிறுவனர் டாக்டர் டி.எம்.ஏ. பை, கர்நாடகாவின் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியை நிறுவினார். பெங்களூரின் பழைய விமான நிலையச் சாலையில் எங்கள் 650 படுக்கைகள் கொண்ட முதன்மை மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் 1991 ஆம் ஆண்டில் மணிப்பால் மருத்துவமனைகள் ஒரு நிறுவனமாக உருவாகியது. இன்று நாங்கள், 27 மருத்துவமனைகளில் 7600 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்டு இந்தியாவின் முன்னணி சுகாதாரக் குழுக்களில் ஒன்றாக விளங்குகிறோம். மேலும் மலேசியாவில் உள்ள எங்கள் மருத்துவமனை மூலம் சர்வதேச அளவிலும் செயல்பட்டு வருகிறோம்.

நோயாளி முதன்மைச் சிந்தனையைச் சுற்றியே எங்கள் முக்கிய மதிப்புகள் கட்டப்பட்டுள்ளன. மணிப்பால் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மனிதப் பராமரிப்பு நிபுணர் ஆவார். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயலாற்றும்போது கடமைக்கான அழைப்புக்கு மேலும் அதற்கு அப்பாலும் செல்கிறார்கள். அவர்கள் இந்த பயணங்களைத் தொடங்கும்போது, ​உறுதி, மனத்திண்மை மற்றும் ஒருபோதும் பின்வாங்கிப் போகாததைப் பற்றிய வரலாறுகள் வெளிப்படுகின்றன. 'வழக்கமான வாழ்க்கை' குறித்த உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும் வரலாற்றைக் கண்டறிய ஒரு பயணத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்

0+

அனுபவ ஆண்டுகாலம்


0+

மருத்துவமனைகள்


0+

டாக்டர்கள்


0+

படுக்கைகள்


0+

நகரங்களுக்கு சேவை


0+

மில்லியன் உயிர்கள் தொட்டது

Malleshwaram_1.jpg
Malleshwaram_2.jpg

வாழ்க்கை ஒரு பார்வையில்

உடல்நலப் புகலிடம்

சமீபத்திய புதுப்பிப்புகள்

எங்களைப் பற்றி

பெங்களூருவின் வடக்கே மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள மணிப்பால் மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாகும். இது புற்றுநோய்ப் பராமரிப்பு, இருதயவியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், சிறுநீரகவியல், எலும்பியல் மற்றும் மகளிர் மருத்துவ சேவைகள் ஆகிய துறைகளில் மருத்துவ நிபுணத்துவம் பெற்ற 81 படுக்கைகள் கொண்ட இரண்டாம் கட்டப் பராமரிப்பு மருத்துவமனையாகும்.

பொது அறுவை சிகிச்சை, சிறுநீரக அறிவியல்கள், மருத்துவ இரைப்பை குடல், அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல், குழந்தை அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, முதுகெலும்பு அறுவை சிகிச்சை மற்றும் கை மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட இந்தப் பகுதியில் அறியப்படாத புதிய சேவைகளை இந்த மருத்துவமனை மிகக் குறுகிய காலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முழுமையான வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை வடக்குப் பிராந்தியத்தில் ஒரு மருத்துவ மையமாகும். இந்த மருத்துவமனை சிறந்த வெற்றி வீதம் கொண்டது. இதனால் அதிக அதிகமான மக்கள் இந்த மருத்துவ மனையின் வசதிகள் மற்றும் சௌகரியங்கள், அருகாமை மற்றும் மலிவான கட்டணங்கள் ஆகிய பல நன்மைகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

உள் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், ஈஎன்டி, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், குழந்தை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற அனைத்து அடிப்படை சிறப்பு துறைகளும் இந்த மருத்துவமனையில் உள்ளன. சிறுநீரக உறுப்பியல், சிறுநீரகவியல், நரம்பியல், குழந்தை அறுவை சிகிச்சை, லாபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை, பிறந்தகுழந்தை மருத்துவம், இரைப்பைக் குடல் மருத்துவம், மூட்டு மாற்று மற்றும் ஆர்த்ரோஸ்கோபி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல் அறுவை சிகிச்சை, முதுகெலும்பு அறுவை சிகிச்சை மற்றும் மிகச்சிறந்த சூப்பர் ஸ்பெஷலிட்டி சேவைகளை இந்த மருத்துவமனை வழங்குகிறது.

இமேஜ் இன்டென்ஸிஃபயர் கொண்ட சி-ஆர்ம், கலர் டாப்ளர், டிரெட்மில், பல்வேறு எண்டோஸ்கோப்புகள், அல்ட்ராசோனோகிராபி, சிடி ஸ்கேன், மேமோகிராஃபி சேவைகள் போன்ற நோயறிதல் மற்றும் ஆதரவு வசதிகளால் மருத்துவ சேவைகள் ஆதரிக்கப்படுகின்றன.

ஆய்வகங்களில் ஆட்டோ அனலைசர்கள், இரத்த வாயு அனலைசர்கள், எலக்ட்ரோலைட் அனலைசர்கள் மற்றும் மாதிரிகளை விரைவாகவும் துல்லியமாகவும் பகுப்பாய்வு செய்யும் பிற இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்